தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்த தளபதி விஜய்.!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது தனது 66- வது படத்தில் நடித்து வருகிறார். இவரத்து நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி வந்தாலும் படம் நல்ல வசூல் செய்து சில சாதனைகள் படைத்தது வருகிறது, உலகம் முழுவதும் படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த படம் வெளியாகி ஒரு … Read more

அந்த படத்திலிருந்து நான் விஜய் ரசிகை.!- ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது தனது 66 -வது படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 5 படங்களும் மிகப்பெரிய வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நடிப்பதை மட்டுமில்லாமல், நிஜ வாழ்க்கையிலும் மிகவும் எளிமையாக இருப்பதால் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். மக்களை தாண்டி சினிமா பிரபலங்கள் பலரும் … Read more

4 வருசத்துல நான் பார்த்த ஒரே படம் இதுதான் – ராஜமௌலி.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான காதபத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். கொரோனா பரவல் குறைந்து திரையரங்குகள் திறந்தவுடன் மாஸ்டர் படம் வெளியாகி தியேட்டர் உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல திரையுலக சார்ந்த பிரபலங்களும் பாராட்டினார்கள். அந்த வகையில், பாகுபலி என்ற படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் … Read more

அந்த நல்ல மனசு தான் சார் விஜய்.! நெகிழ்ந்துபோன மக்கள் செல்வன்.!

நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டும் படங்களில் நடிக்காமல் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் . விஜய்யுடன் மாஸ்டர், ரஜினியுடன் பேட்ட, கமலுடன் விக்ரம் என டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்துவிட்டார். விக்ரம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி கூறியதாவது , “விஜய் சார் மிகவும் நல்ல மனிதர். மாஸ்டர் படப்பிடிப்பின் போது எனக்காக பகுதிகளை எனக்கேற்றார் போல … Read more

மாஸ்டருக்கு 8வது இடம்.! முதலிடம் கொரோனாவுக்கு.! டிவிட்டர் வெளியிட்ட புள்ளி விவரம்.!

2021இல் இந்திய அளவில் டிவிட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய திரைப்படம் தளபதி விஜய் நடிப்பில் இந்த வருட தொடக்கத்தில் வெளியான Master திரைப்படம் தான். வருடா வருடம் டிவிட்டர் இணையத்தளமானது தங்களது தளத்தில் எந்த விவரத்தை அதிகம் தேடுகிறார்கள், எந்த ஹேஸ்டேக் அதிகமாக பகிரப்பட்டுள்ளது என்பது பற்றி விவரங்களை வெளியிடும். அந்த வகையில், இந்த 2021ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இருப்பதால், இந்தாண்டு தொடக்கம் முதல் தற்போது வரை இந்தியாவில் … Read more

மாஸ்டர் “I AM WAITING” டயலாக் குறித்து பேசிய பவானி.! வைரலாகும் வீடியோ.!!

I AM WAITING டயலாக் குறித்து விஜய் சேதுபதி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படமும் வெற்றியடைந்து போல படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இடைவெளி காட்சியின் போது, விஜய் சேதுபதி  I AM WAITING என்ற வசனத்தை பேசுவார். … Read more

மாஸ்டர் படைத்த அடுத்த சாதனை.! 1 கோடி..?

மாஸ்டர் படத்தின் ஒரிஜினல் பின்னணி இசை (Jukebox) புதிய சாதனை படைத்துள்ளது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படமும் வெற்றியடைந்து போல  படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில், இப்படத்திலிருந்து ஒரிஜினல் பின்னணி இசை (Jukebox) கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி வெளியானது. தற்போது யூடியூபில் 1 … Read more

மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க மறுத்த சல்மான் கான்.! காரணம் இதுதானா?!

மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கில் இருந்து நடிகர் சல்மான் கான் விலகியுள்ளார்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.திரையரங்கில் 50% இருக்கைகளுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது மாபெரும் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மளவிகா மோகனன் நடித்திருந்தார். இந்த படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், மகேந்திரன், தீனா … Read more

நேர்ல கடவுளைப் பார்த்தது போல ஒரு பதட்டம் – மாஸ்டர் சங்கீதா.!

மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சங்கீதா பேசியுள்ளார்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்தது. படத்தில் அனிருத் இசையில் வெளியான அணைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை கண்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சங்கீதா, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த நிலையில், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் … Read more

மாஸ்டர் படத்தை என் மகளோடு பார்த்தேன் – சுரேஷ் ரெய்னா.!

மாஸ்டர் படத்தின் ஹிந்தி டப்பிங்கை எனது மகளுடன் பார்த்தேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 13- ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்டு மாஸ்டர் படம் வெளியாகி விநியோகதஸ்தர்களுக்கு … Read more