வேற லெவல் பா! ‘படம் பண்ணலாம்’.. எஸ்.ஜே.சூர்யாவை மிரள வைத்த இயக்குனர்?

S. J. Suryah

SJSuryah தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகவிருக்கும் பல படங்களில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தான் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். சில படங்களில் நடித்தும் முடித்து இருக்கிறார். இயக்குனராக அறிமுகமாகி தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வரும் இவர் அடுத்ததாக இன்னுமே சில இயக்குனர்களிடம் கதை கேட்டு அந்த படங்களையும் கமிட் செய்து வருகிறார். நல்ல கதையம்சம் இருக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா தற்போது ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். … Read more

சுல்தானை எனக்கு சிறந்த திரைப்படமாக மாற்றியமைத்த யுவன் சங்கர் ராஜாக்கு நன்றி..!!

சுல்தான் படத்திற்கு பின்னணி இசையமைத்த யுவனிற்கு இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் ட்வீட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார்.  இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் விகேவ் மேர்வின் பாடலுக்கு மட்டும் இசையமைத்துள்ளனர். மேலும் பின்னணி இசை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. … Read more

எந்த மதத்திற்கும் எதிரான படம் “சுல்தான்” இல்லை – பாக்யராஜ் கண்ணன்..!

இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் சுல்தான் எந்த மதத்திற்கும் எதிரான படம் இல்லை அது வெறும் தலைப்பு மட்டுமே. 100 அண்ணன்களுக்கும் 1 தம்பிக்குமான கதைதான் இந்த படம் என்று கூறியுள்ளார்.  இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விவேக் மேர்வின் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான டீசர் கடந்த … Read more