‘கோட்’ படத்தில் சிஎஸ்கே வீரர்கள்? உண்மையை உடைத்த அஜ்மல் !!

Ajmal About Goat

Ajmal Ameer : விஜய் நடித்து கொண்டிருக்கும் ‘தி கோட்’ படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் படமான ‘தி கோட்’ படத்தில் நடித்து வரும் நடிகர் தான் அஜ்மல் அமீர். இவரை நமக்கு ‘கோ’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் என்று நமக்கு தெரியும். இவர் தற்போது விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், மறுபக்கமான சமூகத்தளத்தில் விஜய் … Read more

கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவரா இது? எம்மாடி எப்படி ஆடுறாங்க பாருங்க!

ghilli siter

Ghilli : கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நான்சி ஜெனிபர் நடனம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கில்லி. தெலுங்கில் வெளியான ஓக்கடு படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்டு படம் வெளியிடப்பட்டது. தெலுங்கை விட தமிழில் வெளியான இந்த கில்லி படம் தான் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த சமயம் ஹிட்டான … Read more

50 கோடி டார்கெட்! ரீ-ரிலீஸ் ஆன கில்லி இப்போது வரை எவ்வளவு வசூல் தெரியுமா?

ghilli re release box office

Ghilli Re Release : ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 25 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல். விஜயின் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்ட கில்லி திரைப்படம் ரசிகர்களுக்காக இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யபட்டது. ரீ -ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தை இப்போது தான் புதிதாக வெளியான படம் என்பது போல ரசிகர்கள் … Read more

கில்லி படத்தில் அம்மாவாக நடித்த நடிகைக்கும் விஜய்க்கும் ஒரே வயசா?

Janaki Ganesh ghilli

Janaki Ganesh : விஜய்க்கும் தனக்கும் ஒரே வயது இல்லை என கில்லி படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்த ஜானகி சபேஷ்  தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் இந்த ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதுவரை தமிழ்  சினிமாவில் ரீ-ரிலீஸ் ஆன படங்கள் இந்த அளவுக்கு கொண்டாடப்படுமா? என்கிற அளவுக்கு கில்லி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் கில்லி … Read more

THE GOAT அடுத்த சிங்கிள் எப்போது? ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த வெங்கட் பிரபு.!

thalapathy vijay and Venkat Prabhu

Venkat Prabhu: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் THE GOAT படத்தின் அடுத்த சிங்கிள் எப்போது வெளியாகும் என இயக்குனர் வெங்கட் பிரபு `X’ தளத்தில் பதிவு. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் ‘THE GOAT’ திரைப்படம் ரிலிஸுக்கு தயாராகி வருகிறது. டைம் ட்ராவல் படம் என்று கூறப்படும், இந்த படத்தில் விஜய் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார். படத்தில், மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மோகன், … Read more

தளபதி 69 நான் எடுத்தா இவுங்க எல்லாரும் இருப்பாங்க! நெல்சன் போட்ட மாஸ்டர் பிளான்?

Nelson Dilipkumar about Thalapathy 69

Thalapathy 69 : விஜயின் 69 -வது படத்தை தான் இயக்கினால் இந்த பிரபலங்களை அவருடன் நடிக்க வைப்பேன் என இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார். நடிகர் விஜய்யின் 69 வது திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஒவ்வொரு இயக்குனர்களின் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக தளபதி 69 குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் சமீபத்தில்  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து … Read more

கில்லி படத்தில் ரஜினியை பார்த்து தான் விஜய் நடிச்சாரு! இயக்குனர் தரணி சொன்ன சீக்ரெட்!

Ghilli Rajinikanth

Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல படங்கள் முக்கியமான படங்களில் இருக்கிறது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான ‘கில்லி’ படத்தை கூறலாம். இந்த படம் இப்போது ரீ -ரிலீஸ் செய்யப்பட்டும் கூட ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து … Read more

வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க…ஓகே சொல்லிய விஜய்?

Vijay - TVK

Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும் படம் தான் தனது கடைசி என்று அறிவித்திருந்தார். அண்மையில், நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், தனது கட்சியின் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இவர் நடிப்பில் தற்போது ‘GOAT’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதனிடையே, சமீபத்தில் … Read more

மங்காத்தா படத்தில் விஜய் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா?

mankatha vijay

Mankatha : விஜய் மங்காத்தா படத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் சினிமா கேரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று அவருடைய 50-வது படமான மங்காத்தா படத்தை கூறலாம்.  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011 -ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜித் நடித்து இருப்பார். படத்தில் அவருடன் ஆக்சன் கிங் அர்ஜுனும் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி, … Read more

ஒரே பாட்டு ஓஹோன்னு வாழ்க்கை! ஸ்ரீ லீலாவுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பாருங்க!

Sreeleela

Sreeleela : நடிகை ஸ்ரீ லீலாவுக்கு அடுத்ததாக விஜயின் கோட் படத்தில் நடனம் ஆடவும், அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றயை காலகட்ட சினிமாவில் நடிகைகள் எல்லாம் ஒரு படத்தில் நடித்து டிரெண்ட் ஆவது போய் ஒரே ஒரு பாடலில் நடனம் ஆடி ட்ரெண்ட் ஆகி விடுகிறார்கள். அப்படி தான் நடிகை ஸ்ரீ லீலா கூட தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காண்டம் படத்தில் இடம்பெற்ற குர்ச்சி மடத்த பெட்டி … Read more