ஒரே பாட்டு ஓஹோன்னு வாழ்க்கை! ஸ்ரீ லீலாவுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பாருங்க!

Sreeleela

Sreeleela : நடிகை ஸ்ரீ லீலாவுக்கு அடுத்ததாக விஜயின் கோட் படத்தில் நடனம் ஆடவும், அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றயை காலகட்ட சினிமாவில் நடிகைகள் எல்லாம் ஒரு படத்தில் நடித்து டிரெண்ட் ஆவது போய் ஒரே ஒரு பாடலில் நடனம் ஆடி ட்ரெண்ட் ஆகி விடுகிறார்கள். அப்படி தான் நடிகை ஸ்ரீ லீலா கூட தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காண்டம் படத்தில் இடம்பெற்ற குர்ச்சி மடத்த பெட்டி … Read more

தமிழ் சினிமாவில் கால் பதிக்க துடிக்கும் நடிகை ஸ்ரீலீலா?

Sreeleela

சினிமாவை பொறுத்தவரையில் மற்ற மொழிகளில் உருவாகும் படங்களில் நடிக்கும் ஹீரோயின்கள் தமிழ் சினிமாவிலும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவது உண்டு. குறிப்பாக ராஷ்மிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட சில பிரபலங்களும்  தெலுங்கு, ஹிந்தியில் சில படங்களில் நடித்து பிரபலமான பிறகு தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்தார்கள். ஆனால், பெரிதாக அவர்களுக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை. read more- கலகலப்பு 3-யில் கவின் கேட்ட சம்பளம்? தெறித்தோடிய சுந்தர் சி! பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் அறிமுகம் … Read more

அப்பவே அப்படி! பரத நாட்டியத்தில் பின்னி எடுக்கும் ஸ்ரீ லீலா…வைரலாகும் வீடியோ!

Sreeleela

சமீபகாலமாக ட்ரெண்டிங்கில் இருந்த நடிகைகளில்  ஸ்ரீ லீலாவும் ஒருவர் என்று கூறலாம். இவர் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக குண்டூர் காரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பெரிய அளவில் மக்களுக்கு மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தது. அதிலும் குறிப்பாக  ஸ்ரீ லீலா நடித்த கதாபாத்திரம் மற்றும் அவர் படத்தில் இடம்பெற்ற பாடல்களில் அவர் ஆடிய நடனம் என்று கூறலாம். படத்தில் இடம்பெற்று இருந்த KurchiMadathaPetti பாடலில் சிவப்பு நிற சேலை உடுத்தி கொண்டு அவர் ஆடிய நடனம் … Read more

ஒரே மேடையில் 10 ஹீரோயின்கள்.., நடுவில் நம்ம அண்ணாச்சி.! டிக்கெட் எடுத்து வந்து சேருங்க..,

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தற்போது “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக சரவணன் அறிமுகமாகிறார். அதிரடி சண்டைக்காட்சிகளுடன் தயாராகி இருக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மேலும், படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் , இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திலிருந்து … Read more