என்னோட டாட்டூக்கு இதுதாங்க அர்த்தம்! மனம் திறந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

Shraddha Srinath

விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து அதில் நடித்து வருகிறார். அந்த வகையில், இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இறுகபற்று திரைப்படம் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்று ஹிட் ஆனது, இந்த வெற்றிகளை தொடர்ந்து அடுத்ததாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் பல படங்களில் நடித்தும் வருகிறார். இதற்கிடையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் போட்டிருக்கும் டாட்டூ … Read more

ஒரே மேடையில் 10 ஹீரோயின்கள்.., நடுவில் நம்ம அண்ணாச்சி.! டிக்கெட் எடுத்து வந்து சேருங்க..,

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தற்போது “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக சரவணன் அறிமுகமாகிறார். அதிரடி சண்டைக்காட்சிகளுடன் தயாராகி இருக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மேலும், படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் , இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திலிருந்து … Read more

ரசிகர்கள் அதிர்ச்சி.!பைக்கிலிருந்து கீழே விழுந்த அஜித் பட நடிகை.!பதற வைக்கும் வீடியோ காட்சி.!

பிரபல நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பைக் ஓட்டி படிக்கும் பயிற்சியின் போது கீழே விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.விக்ரம் வேதா , நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் சமீபத்தில் மாதவன் நடிப்பில் வெளியான மாறா படத்தில் நடித்ததும் ,அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா … Read more

விஷாலுடன் சக்ராவில் இணைந்த கன்னக்குழி அழகி!

விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் இரும்புதிரை. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ள சக்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆனந்தன் என்பவர் இயக்கிவருகிறார். ஸ்ரதா ஸ்ரீநாத் நாயகியாகவும், ரெஜினா வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனராம். இப்படத்தில் மேலும் ஒரு நாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கவுள்ளாராம். இவர் தமிழில் மேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன்பின்னர் டார்லிங் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரை ரசிகர்கள் … Read more

'எப்படி இருந்த நான் இப்படி மாறிட்டின்' என விக்ரம் வேதா ஹீரோயின் புகைப்படம் !

ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஒரு இந்திய திரைப்படம் நடிகை ஆவார். இவர் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். மேலும், இவர் இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமழில் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை படங்களில் நடித்ததன் பிரபமானார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இவருடைய முந்தயை புகைப்படத்துடன் தற்போது இருக்கும் புகைப்படத்தை ஒப்பிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

விஷாலின் இரும்புத்திரை-2 பற்றிய சூப்பர் அப்டேட்ஸ்!

விஷால் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற திரைப்படம் இரும்புத்திரை. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தை ஆனந்த் என்ற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ரெஜினா நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளதாகவும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்க கோயம்புத்தூரை சுற்றி நடப்பதுபோல … Read more

இரவில் நான் அதை செய்யமாட்டேன்.!பகிரங்கமாக கூறிய நடிகை..! அதிர்ச்சியில் அதிபர்கள்..!

தமிழ் சினிமாவில் குறைந்த அளாவிய இந்த பழக்கம் உடையவர்கள் உள்ளனர். இந்த நடிகை இதிலும் கொஞ்சம் வித்தியாசம் தான். ஷ்ரத்தா ஸ்ரீநாத் (Shraddha Srinath) என்பவர் இந்தியத் திரைப்படநடிகை ஆவார். இவர் பெரும்பான்மையாகக் கன்னடம் மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடிப்பவர் ஆவார்.2016 ஆம் ஆண்டில் வெளியான கன்னட உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான யு டர்னில் இவரின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ஜம்மு – காஷ்மீரில் பிறந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‘கோஹினூர்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார். 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்து வியாபார, விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற விக்ரம் … Read more