அப்பவே அப்படி! பரத நாட்டியத்தில் பின்னி எடுக்கும் ஸ்ரீ லீலா…வைரலாகும் வீடியோ!

Sreeleela

சமீபகாலமாக ட்ரெண்டிங்கில் இருந்த நடிகைகளில்  ஸ்ரீ லீலாவும் ஒருவர் என்று கூறலாம். இவர் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக குண்டூர் காரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பெரிய அளவில் மக்களுக்கு மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தது. அதிலும் குறிப்பாக  ஸ்ரீ லீலா நடித்த கதாபாத்திரம் மற்றும் அவர் படத்தில் இடம்பெற்ற பாடல்களில் அவர் ஆடிய நடனம் என்று கூறலாம். படத்தில் இடம்பெற்று இருந்த KurchiMadathaPetti பாடலில் சிவப்பு நிற சேலை உடுத்தி கொண்டு அவர் ஆடிய நடனம் … Read more