Tag: Latest Cinema News

Goundamani and Rajinikanth

கால்ஷீட் கிடைச்சா போதும்! கவுண்டமணிக்காக காத்திருந்த ரஜினிகாந்த்!

Rajinikanth : கவுண்டமணியின் கால்ஷீட் கிடைக்கவேண்டும் என்று ரஜினிகாந்த் பாபா பட சமயத்தில் காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக சினிமாவில் ஹீரோவாக படங்களில் நடிக்கும் ஹீரோக்களின் கால்ஷீட் ...

vijayakanth

கடும் நஷ்டத்தால் நொந்துபோன நடிகர்? விஜயகாந்த் செய்த பெரிய உதவி!

Vijayakanth : கடும் நஷ்டத்தால் நொந்துபோன நடிகர் ஒருவருக்கு விஜயகாந்த் பெரிய உதவியை செய்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் பல புது தயாரிப்பாளர்களுக்கு தன்னுடைய ...

Nayanthara

பட வாய்ப்பே இல்லை! நயன்தாரா எடுத்த அதிர்ச்சி முடிவு!

Nayanthara : தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் நடிகை நயன்தாரா அதிர்ச்சியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். நடிகை நயன்தாரா சமீபகாலாமாக நடிக்கும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய ...

Pooja Hegde

எம்மாடி எம்மோ! பூஜா ஹெக்டே குடியேற போகும் பங்களா விலை இவ்வளவா? 

Pooja Hegde : நடிகை பூஜா ஹெக்டே மும்பையின் பாந்த்ராவில் சுமார் ரூ.45 கோடி மதிப்புள்ள மாளிகைக்கு குடியேற உள்ளதாக தகவல். தமிழ் சினிமாவில் முகமூடி படத்தில் ...

‘கேப்டனுக்கு விரலே கம்பி மாதிரி’ ..! வாகை சந்திரசேகர் கூறிய வியப்பூட்டும் சம்பவம் .!

‘கேப்டனுக்கு விரலே கம்பி மாதிரி’ ..! வாகை சந்திரசேகர் கூறிய வியப்பூட்டும் சம்பவம் .!

Vijayakanth : கேப்டன் விஜயகாந்தை பற்றி அவருடன் அதிகமான படங்களில் ஒன்றாக நடித்த வாகை சந்திரசேகர் தற்போதைய பேட்டி ஒன்றில் வியப்பூட்டும் சம்பவம் பற்றி பேசி இருக்கிறார். ...

dharshan

அந்த நடிகையை ரகசிய திருமணம் செய்த தர்ஷன்? வைரலாகும் புகைப்படங்கள்!

Darshan : நடிகையுடன் திருமண கோலத்தில் தர்ஷன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. கனா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் தர்ஷன். ...

Dhivya Duraisamy

ரொம்ப வேதனையா இருந்தா இதை தான் பண்ணுவேன் -திவ்யா துரைசாமி!

Dhivya Duraisamy : நடிகை திவ்யா துரைசாமி  சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் வேதனையாக இருந்தால் என்ன செய்வேன் என்பது குறித்து பேசியுள்ளார். கவர்ச்சியாக போட்டோ ஷூட் ...

simran actress chiyaan Vikram

சிம்ரன் கூட டான்ஸ் ஆடியே ஆகணும்! அடம் பிடித்து ஆடிய விக்ரம்!

நடிகை சிம்ரன் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்த காலத்தில் அவருடன் பல நடிகர்கள் நடிக்கவும் நடனம் ஆடவும் விருப்பபட்டது உண்டு. பல நடிகர்களுடன் அவர் ஜோடி ...

ajithkumar

எனக்கும் இந்த மாதிரி கூட்டம் வருமா? பிரபலத்திடம் ஏங்கிய அஜித்குமார்!

Ajith Kumar : தனக்கும் ரசிகர்கள் கூட்டம் வருமா என பிரபலத்திடம் அஜித்குமார் ஏங்கியுள்ளார். நடிகர் அஜித்குமாருக்கு இப்போது எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதனை ...

ரம்யா கிருஷ்ணின் கணவர் முதலில் இந்த நடிகையை காதலித்தாரா?பயில்வான் சொன்ன சிக்ரெட்!

ரம்யா கிருஷ்ணின் கணவர் முதலில் இந்த நடிகையை காதலித்தாரா?பயில்வான் சொன்ன சிக்ரெட்!

Bayilvan Ranganathan : ரம்யா கிருஷ்ணின் கணவர் முதலில் பானுபிரியாவை காதலித்ததாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை ...

sivaji movie

சிவாஜி பட ஷூட்டிங்கில் பயங்கர டென்ஷனான ரஜினிகாந்த்! காரணம் என்ன தெரியுமா?

Rajinikanth : சிவாஜி படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் மிகவும் டென்ஷன் ஆகியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே அதிகமாக கோபப்படமாட்டார் என்று தான் பலருக்கும் தெரியும். ஆனால், ...

pradeep ranganathan

தெலுங்கு பக்கம் செல்லும் பிரதீப் ரங்கநாதன்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Pradeep Ranganathan :  பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்திற்கு சம்பளமாக 10 கோடி வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லவ் டுடே படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரபலமான ...

vagai chandrasekar and Vijayakanth

விஜயகாந்த் கோபப்பட்டா மக்கள் சந்தோஷ படுவாங்க! புகழ்ந்து தள்ளிய வாகை சந்திரசேகர்!

Vijayakanth : விஜயகாந்த் கோபப்பட்டால் மக்கள் சந்தோஷ படுவார்கள் என வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் எந்த அளவிற்கு மிகவும் கம்பீரமாக ...

simran

சிம்ரன் ரொம்ப கஷ்டப்பட்டு ஆடிய பாடல் எது தெரியுமா?

Simran : பிதாமகன் படத்தில் ஆடியது தான் நான் மிகவும் கஷ்டப்பட்டு ஆடிய பாடல் என்று சிம்ரன் கூறியுள்ளார். நடிகை சிம்ரன் எப்படியா பட்ட பாடல்களாக இருந்தாலும் ...

Sunny Leone sad

காதலிச்சு என்னை ஏமாத்திட்டாரு! சன்னி லியோன் வேதனை!

Sunny Leone : ஒருவரை நம்பி ஏமாந்துவிட்டேன் என நடிகை சன்னி லியோன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஆரம்ப காலத்தில் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் ...

Bharathiraja and ivana

என்ன உன் பாட்டுக்கு போற மரியாதை இல்லையா? இவானாவை திட்டிய இயக்குனர் பாரதிராஜா!

Ivana : படப்பிடிப்பு தளத்தில் நடிகை இவானாவை பாரதி ராஜா செல்லமாக திட்டியுள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜா எப்போதுமே மற்றவர்களிடம் ஜாலியாக பேசும் ஒரு குணம் கொண்ட ...

dhivya duraisamy

பார்த்த உடனே பட்டுனு தூக்கிட்டாரு! சூர்யாவால் பதறிய திவ்யா துரைசாமி!

Dhivya Duraisamy : சூர்யா தன்னை பார்த்தவுடன் தூக்கிட்டாரு என் நடிகை திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார். புகைப்படங்களை வெளியீட்டு பிரபலமான பல நடிகைகள் தற்போது படங்களில் நடித்து ...

vijayakanth

வெயிலா இருந்தாலும் சரி கேப்டன் விஜயகாந்த் அப்படியே நிப்பாரு! வியந்து பேசிய பிரபலம்!

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் பற்றி தினேஷ் மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். சினிமாத்துறையில் கேப்டன் விஜயகாந்த் பற்றி பாராட்டதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே ...

simran

கிளாமர் ஒன்னும் தப்பு இல்லை! அது கூட கம்பேர் பண்ணாதீங்க- சிம்ரன்!

Simran : கிளாமர் என்பது தவறான விஷயம் இல்லை என நடிகை சிம்ரன் கூறியுள்ளார். சினிமாத்துறையில் பொதுவாகவே ஒரு சில நடிகைகள் கிளாமராக நடித்தாலே அந்த நடிகைகளை ...

Mumtaj

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை மும்தாஜ் அதிர்ச்சி தகவல்!

Mumtaj: ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என நடிகை மும்தாஜ் சமீபத்திய ஊடக ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி ராணியாக இருந்தவர் மும்தாஜ். ...

Page 1 of 25 1 2 25

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.