அந்த நடிகையால் கடும் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர்! அப்படி என்ன செஞ்சிட்டாரு?

mgr

M.G.Ramachandran : பிரபல நடிகை ஒருவர் செய்த விஷயம் எம்.ஜி.ஆரை ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய படங்களின் படப்பிடிப்பு தளம் அமைதியாக இருக்கும் என்று பல பிரபலங்கள் கூறி கேள்வி பட்டு இருக்கிறோம். அதைப்போல, எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு காலையில் சீக்கிரமே தொடங்கிவிடும். தொடங்கும் அந்த முதல்  காட்சியில் எம்.ஜி.ஆர் காட்சி தான் எடுக்கப்படுமாம். அவருடைய காட்சிகள் எடுத்து முடித்த பிறகு தான் மற்ற பிரபலங்களுடைய … Read more

20 அடி உயரத்தில் இருந்து விழுந்த விஜயகாந்த்! வலியில் அவர் சொன்ன விஷயம்?

vijayakanth

Vijayakanth : கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே தான் நடக்கும் படங்களில் சண்டை காட்சிகள் வந்தாலோ அல்லது ரிஸ்கான காட்சிகள் வந்தாலோ அதில் டூப் போடாமல் அவரே நடிப்பார். பலமுறை டூப் போடாமல் அவர் படங்களில் நடித்த காரணத்தால் அவருக்கு அடியும் பட்டு இருக்கிறது. அப்படி தான் ஒருமுறை கேப்டன் பிரபாகரன் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 … Read more

எம்.ஜி.ஆர் சொன்ன விஷயம்? கண்கலங்கி கதறி அழுத சிவாஜி கணேசன்!

MG Ramachandran and Sivaji Ganesan

M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தையை நினைத்து சிவாஜி கணேசன் வேதனை பட்டு கதறி அழுதுள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் அவருக்கு போட்டியாக பேசப்பட்டவர் சிவாஜி கணேசன். ஆனால், இவர்களுடைய படங்கள் போட்டி எல்லாம் இரு தரப்பு ரசிகர்களுக்கும் சண்டை வரும் வகையில் எல்லாம் இருக்காது மிகவும் ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி  இருவரும் சினிமாவை தாண்டி நெருங்கிய நண்பர்கள் கூட என்று சொல்லலாம். குறிப்பாக எம்.ஜி.ஆர் தனக்கு வந்த … Read more

செல்வராகவன் கெட்டவார்த்தை போட்டு திட்டி விரட்டிட்டாரு! பாவா லட்சுமணன் வேதனை!

Bava Lakshman about Selvaraghavan

Selvaraghavan : செல்வராகவன் தன்னை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக பாவா லட்சுமணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கோபமாக நடந்து கொள்வார் என சில பிரபலங்கள் பேசி நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். சரியாக நடிக்க வில்லை டேக் போய்க்கொண்டே இருக்கிறது என்றால் கூட உடனடியாகவே செல்வராகவன் டென்ஷன் ஆகிவிடுவார். அப்படி தான் ஒருமுறை காதல் கொண்டேன் படப்பிடிப்பு தளத்தில் கூட தனுஷ் ஒரு காட்சியில் சரியாக நடிக்கவில்லை என்பதால் டேக் போய்க்கொண்டே … Read more

அந்த விஷயத்துல சிம்ரன் மாதிரி யாருமே இருக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய பிரபலம்!

simran

Simran : நடனத்தில் சிம்ரன் தான் எப்போதும் சிறந்தவர் என தினேஷ் மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகை சிம்ரன் என்றாலே நம்மளுடைய பலருக்கும் நினைவுக்கு வருவது அவருடைய நடனம் தான். அதன் பிறகு தான் அவருடைய நடிப்பு நம்மளுடைய நியாபகத்திற்கு வரும் அந்த அளவிற்கு பல ஹிட் பாடல்களில் சிம்ரன் நடனம் ஆடி ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளார். இதனாலே ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் எல்லாம் அவருடைய நடனத்தை பார்த்து பாராட்டி பேசுவது உண்டு. … Read more

எம்.ஜி.ஆர் செய்த பெரிய உதவி! ஆனந்த கண்ணீர் வடித்த என்.டி. ராமராவ்!

mgr and ntr

M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் தன்னுடைய மனைவிக்கு செய்த உதவியை பார்த்து என்.டி. ராமராவ் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார். எம்.ஜி.ஆர் அரசியலில் இருந்தபோதும் சரி சினிமாவில் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும்போது சரி மக்களுக்கும், சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் பணம் ரீதியாக உதவிகளை செய்து இருக்கிறார் என்றே சொல்லலாம். அப்படி தான் ஒரு முறை என்.டி. ராமராவ் மனைவி உடல் நலம் சரியில்லாத பொது பெரிய உதவியை செய்துள்ளார். அந்த சமயம் எம்ஜிஆர்க்கும் என்.டி. ராமராவ்க்கும் இடையே நல்ல … Read more

‘தலைவர் 171’ டைட்டில் இதுவா? போஸ்டரில் சொல்லி அடித்த லோகேஷ்…

Thalaivar 171

Thalaivar 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 படத்தின் தலைப்பு என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையான் படத்தில் பிஸியாக இருக்கிறார், அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக “தலைவர் 171” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், தலைவர் 171 டைட்டில் டீசர் வீடியோவிற்கான வேலைகளை தயாரிப்பாளர்கள் முடித்துள்ளளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானதும் … Read more

இலவசமா கிடைச்ச தனுஷ் பட டிக்கெட்! பிளாக்கில் வித்து போலீஸ் கிட்ட மாட்டிய சென்ராயன்!

Dhanush Sendrayan

Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார். காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி வேடங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சென்ராயன். இவர் பிக் பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்டதன் மூலம் பலருடைய மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார் என்று கூட சொல்லலாம். இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் கூட இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்த … Read more

விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம்…ஆனா இதெல்லாம் செஞ்சாரு..நடன இயக்குனர் எமோஷனல்!

Vijayakanth

Vijayakanth : விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம் ஆனால் அவர் தனக்கு உதவி செய்தார் என தினேஷ்  மாஸ்டர் தெரிவித்துள்ளார்.  கேப்டன் விஜயகாந்த் உடைய நல்ல மனதிற்கு அவரை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவிற்கு பிறருக்கு உதவிகளை செய்து சாப்பாடு போட்டு பலருடைய பசியை தீர்த்துள்ளார். இதன் காரணமாகவே அவர் உயிரோடு இல்லை என்றாலும் கூட அவரை பற்றி தினம் தினம் நினைத்துக்கொண்டு மக்கள், பிரபலங்கள்,  என அவரை புகழ்ந்து … Read more

கோவை சரளாவுக்கு கட்டு கட்டாக பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்! காரணம் என்ன தெரியுமா?

mgr Kovai Sarala

M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை செய்து இருக்கிறார் என்பதனை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அவர் செய்த உதவிகளை பற்றி எம்.ஜி.ஆர் இப்போது உயிரோடு இல்லை என்றாலும் கூட கூறி வருகிறார்கள். அப்படி தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகையாக இருக்கும் கோவை சரளாவுக்கு கூட சிறிய வயதில் … Read more