கால்ஷீட் கிடைச்சா போதும்! கவுண்டமணிக்காக காத்திருந்த ரஜினிகாந்த்!

Goundamani and Rajinikanth

Rajinikanth : கவுண்டமணியின் கால்ஷீட் கிடைக்கவேண்டும் என்று ரஜினிகாந்த் பாபா பட சமயத்தில் காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக சினிமாவில் ஹீரோவாக படங்களில் நடிக்கும் ஹீரோக்களின் கால்ஷீட் கிடைப்பது தான் பெரிய பிரச்சனையாக இருக்கும் . ஆனால், கவுண்டமணி காமெடியான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு பீக்கில் இருந்த சமயத்தில் அவருடைய கால்ஷீட்காக நடிகர் ரஜினிகாந்தே காத்து இருந்தாராம். கவுண்டமணி நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய காமெடி காட்சிகளை வைத்தே பல படங்கள் ஹிட்டும் ஆகி … Read more

கடும் நஷ்டத்தால் நொந்துபோன நடிகர்? விஜயகாந்த் செய்த பெரிய உதவி!

vijayakanth

Vijayakanth : கடும் நஷ்டத்தால் நொந்துபோன நடிகர் ஒருவருக்கு விஜயகாந்த் பெரிய உதவியை செய்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் பல புது தயாரிப்பாளர்களுக்கு தன்னுடைய படத்தை தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார். அப்படி பல தயாரிப்பாளர்களும் இப்போது முன்னணி தயாரிப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். அந்த வகையில், பிரபல நடிகர் ஒருவர் நடிப்பதை விட்டுவிட்டு படங்களை தயாரிக்க முடிவு செய்து தயாரித்தபோது அவர் தயாரித்த படம் சரியான வெற்றியை பெறவில்லை என்பதால் நஷ்டத்தால் நொந்துபோனார். அந்த நடிகர் … Read more

பட வாய்ப்பே இல்லை! நயன்தாரா எடுத்த அதிர்ச்சி முடிவு!

Nayanthara

Nayanthara : தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் நடிகை நயன்தாரா அதிர்ச்சியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். நடிகை நயன்தாரா சமீபகாலாமாக நடிக்கும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான ‘அன்னபூரணி’ படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. அதற்கு முன்னதாக வெளியான இறைவன், கனெக்ட், கோல்டு,  உள்ளிட்ட படங்களுமே பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. இந்த படங்களின் தோல்வியை தொடர்ந்து நயன்தாரா தொடர்ச்சியாக படங்களும் நடித்து கொண்டு இருக்கிறார். … Read more

எம்மாடி எம்மோ! பூஜா ஹெக்டே குடியேற போகும் பங்களா விலை இவ்வளவா? 

Pooja Hegde

Pooja Hegde : நடிகை பூஜா ஹெக்டே மும்பையின் பாந்த்ராவில் சுமார் ரூ.45 கோடி மதிப்புள்ள மாளிகைக்கு குடியேற உள்ளதாக தகவல். தமிழ் சினிமாவில் முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. அறிமுகமானது தமிழ் சினிமா என்றாலும் பிரபலமானது தெலுங்கில் தான். தமிழில் பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தெலுங்கு பக்கம் சென்ற பூஜா ஹெக்டேவுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருந்தது என்றே கூறலாம். தெலுங்கு … Read more

‘கேப்டனுக்கு விரலே கம்பி மாதிரி’ ..! வாகை சந்திரசேகர் கூறிய வியப்பூட்டும் சம்பவம் .!

Vijayakanth : கேப்டன் விஜயகாந்தை பற்றி அவருடன் அதிகமான படங்களில் ஒன்றாக நடித்த வாகை சந்திரசேகர் தற்போதைய பேட்டி ஒன்றில் வியப்பூட்டும் சம்பவம் பற்றி பேசி இருக்கிறார். விஜயகாந்த் போன்ற ஒரு மாமனிதர் இனி இந்த உலகில் பிறப்பாரா என்று நமக்கு தெரியாது. அதே போல அவர் உயிரோடு இருக்கும் போது அவர் செய்த பல உதவிகள் நமக்கு வியப்பூட்டும் வகையில் இருந்து வருகிறது. அதே நேரம் அவரது சில வியப்பூட்டும் கம்பீரமான சம்பவங்களை குறித்து பல … Read more

அந்த நடிகையை ரகசிய திருமணம் செய்த தர்ஷன்? வைரலாகும் புகைப்படங்கள்!

dharshan

Darshan : நடிகையுடன் திருமண கோலத்தில் தர்ஷன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. கனா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் தர்ஷன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சில படங்களில் முக்கியமான சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இருந்தாலும் இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டதன் மூலம் தான் மக்களுக்கு மத்தியில் மிகவும் … Read more

ரொம்ப வேதனையா இருந்தா இதை தான் பண்ணுவேன் -திவ்யா துரைசாமி!

Dhivya Duraisamy

Dhivya Duraisamy : நடிகை திவ்யா துரைசாமி  சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் வேதனையாக இருந்தால் என்ன செய்வேன் என்பது குறித்து பேசியுள்ளார். கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை திவ்யா துரைசாமி. இவருடைய புகைப்படங்கள் எல்லாம் வைரலாக பரவிய காரணத்தால் இவருக்கு பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கியமான சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அந்த … Read more

சிம்ரன் கூட டான்ஸ் ஆடியே ஆகணும்! அடம் பிடித்து ஆடிய விக்ரம்!

simran actress chiyaan Vikram

நடிகை சிம்ரன் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்த காலத்தில் அவருடன் பல நடிகர்கள் நடிக்கவும் நடனம் ஆடவும் விருப்பபட்டது உண்டு. பல நடிகர்களுடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தாலும் கூட விக்ரம் உடன் இணைந்து 90ஸ் காலகட்டத்தில் நடிக்கவில்லை. அந்த சமயமே விக்ரம் சிம்ரனுடன் படத்தில் நடிக்கவும் நடனம் ஆடவும் விரும்பி இருக்கிறாராம். அந்த நேரத்தில் மணிரத்னம், ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்றும், அதைப்போல சிம்ரன், ரம்பா, ரோஜா ஆகியோருடன் ஒரு … Read more

எனக்கும் இந்த மாதிரி கூட்டம் வருமா? பிரபலத்திடம் ஏங்கிய அஜித்குமார்!

ajithkumar

Ajith Kumar : தனக்கும் ரசிகர்கள் கூட்டம் வருமா என பிரபலத்திடம் அஜித்குமார் ஏங்கியுள்ளார். நடிகர் அஜித்குமாருக்கு இப்போது எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இருந்தாலும் அவர் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் அஜித்குமார் தனக்கும் ரசிகர்கள் கூட்டம் வருவார்களா? என ஏங்கினாராம். அமராவதி பட சமயத்தில் தலைவாசல் விஜயிடம் தான் நானும் ஒரு பெரிய நடிகராக வேண்டும் எனக்கும் ரசிகர்கள் கூட்டம் வரவேண்டும் என் அஜித் கூறினாராம். தலைவாசல் விஜய் … Read more

ரம்யா கிருஷ்ணின் கணவர் முதலில் இந்த நடிகையை காதலித்தாரா?பயில்வான் சொன்ன சிக்ரெட்!

Bayilvan Ranganathan : ரம்யா கிருஷ்ணின் கணவர் முதலில் பானுபிரியாவை காதலித்ததாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை பற்றி பேசுவதை பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ரம்யா கிருஷ்ணின் கணவர் கிருஷ்ண வம்சி நடிகை பானுபிரியாவை துரத்தி துரத்தி காதலித்ததாகவும், இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவும் நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார். நடிகை பானுபிரியா முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு … Read more