எம்மாடி எம்மோ! பூஜா ஹெக்டே குடியேற போகும் பங்களா விலை இவ்வளவா? 

Pooja Hegde

Pooja Hegde : நடிகை பூஜா ஹெக்டே மும்பையின் பாந்த்ராவில் சுமார் ரூ.45 கோடி மதிப்புள்ள மாளிகைக்கு குடியேற உள்ளதாக தகவல். தமிழ் சினிமாவில் முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. அறிமுகமானது தமிழ் சினிமா என்றாலும் பிரபலமானது தெலுங்கில் தான். தமிழில் பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தெலுங்கு பக்கம் சென்ற பூஜா ஹெக்டேவுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருந்தது என்றே கூறலாம். தெலுங்கு … Read more

ஒரு வேளை இருக்குமோ? அந்த நடிகருடன் காரில் பூஜா ஹெக்டே! லீக்கான வீடியோ..

Pooja Hegde

Pooja Hegde : பிரபல நடிகருடன் பூஜா ஹெக்டே காரில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை என்ற காரணத்தால் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். தெலுங்கில் இவருக்கு தொடர்ச்சியாக படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த நிலையில், அங்கு முன்னணி நடிகையாக வளர்ந்தார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு தமிழில் விஜய்க்கு … Read more

இது தான் கோவா ட்ரிப்.! முட்டி தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட பூஜா ஹெக்டே.!

Pooja Hegde: கடைசியாக பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்த ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டே, இப்போது தனது கோவா விடுமுறையில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். ஆம், இன்ஸ்டாகிராமில் 26.6 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட இவர், கோவாவிற்கு ட்ரிப் சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். READ MORE – நடு ரோட்டில் அந்த மாதிரி போஸ்…வைரலாகும் ஜான்வியின் புகைப்படங்கள்.! தமிழில் முகமூடி படத்துக்கு பின் தெலுங்கில் இவருக்கு … Read more

பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு வந்த கனவு! ரொம்ப பெருசா இருக்கே!

Pooja Hegde

முகமூடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராத காரணத்தால் அப்டியே தெலுங்கு சினிமா பக்கம் சென்றுவிட்டார் என்றே கூறலாம். தெலுங்கில் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் குவிந்த காரணத்தால் முன்னணி நடிகையாகவே மாறிவிட்டார். பிறகு நீண்ட ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படமும் ஓரளவு … Read more

சல்மான் கானை காதலிக்கும் பூஜா ஹெக்டே..? வெளியான சீக்ரெட் தகவல்..!

சினிமாவில் நடிகர்கள், நடிகைகளின் காதல் குறித்த கிசு கிசு தகவல்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளும் கலக்கி வரும் நடிகை பூஜா ஹெக்டே பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கானை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை பூஜா ஹெக்டே தற்போது “சர்க்கஸ்” எனும் திரைப்படத்திலும், சல்மான்கானுடன் “Kisi Ka Bhai Kisi Ki Jaan” எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். … Read more

ஐயோ…! நம்ம பூஜா ஹெக்டேக்கு என்னாச்சு? ஷாக் கொடுத்த அந்த புகைப்படம்….

முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பீஸ்ட் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பூஜா ஹெக்டேவுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது, ​ ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ திரைப்படத்தில் படித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அவர் தவறி கிழே விழுந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால், அவருடைய இடது காலில் தசைநார் கிழிந்துள்ளது. பூஜா ஹெக்டே தற்போது மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் ஓய்வெடுத்து வருகிறார். இது குறித்து, … Read more

பீஸ்ட் நாயகியை தட்டி தூக்கிய சூர்யா.?! எந்த படத்திற்கு தெரியுமா.?!

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் “சூர்யா 41” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்கப்படவுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா- பாலா கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு, சிறுத்தை, வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களாவே தகவல்கள் … Read more

ஒரே மேடையில் 10 ஹீரோயின்கள்.., நடுவில் நம்ம அண்ணாச்சி.! டிக்கெட் எடுத்து வந்து சேருங்க..,

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தற்போது “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக சரவணன் அறிமுகமாகிறார். அதிரடி சண்டைக்காட்சிகளுடன் தயாராகி இருக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மேலும், படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் , இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திலிருந்து … Read more

பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்து வைத்த விஜய்.! நெல்சனின் நெகிழ்ச்சி ட்வீட்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம்  பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், சதிஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் வெளியான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த கடந்த 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி, இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி … Read more

பீஸ்ட் படப்பிடிப்பில் பிரியங்கா மோகன்.!? வைரலாகும் புகைப்படம்.!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. ஒரு சில கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அபர்ணா தாஸ், சதீஸ், பூஜா ஹெக்டே, நெல்சன், உள்ளிட்ட பலர் விஜயின் அனைவரும் ஜாலியாக ராயல் ரோல்ஸ் காரில் பயணம் செய்தனர். அதற்கான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் செம வைரலானது. இந்நிலையில். பீஸ்ட் படத்தின் … Read more