ஒரே மேடையில் 10 ஹீரோயின்கள்.., நடுவில் நம்ம அண்ணாச்சி.! டிக்கெட் எடுத்து வந்து சேருங்க..,

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தற்போது “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக சரவணன் அறிமுகமாகிறார். அதிரடி சண்டைக்காட்சிகளுடன் தயாராகி இருக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மேலும், படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் , இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திலிருந்து … Read more

வேதாளம் தெலுங்கு ரீமேக் : சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் நடிகை தமன்னா…!

தெலுங்கு ரீமேக்கில் உருவாக்கவுள்ள வேதாளம் படத்தில் நடிகை தமன்னா தான் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் வேதாளம். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் இயக்குனர் மெஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு கதாநாயகனாக சிரஞ்சீவி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, ஆச்சார்யா எனும் படத்தில் நடித்து வரக்கூடிய சிரஞ்சீவி அடுத்ததாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் … Read more

வீரம் ஹிந்தி ரீமேக்: கோப்பெருந்தேவியாக “பீஸ்ட்” பட நடிகை.??

வீரம் ஹிந்தி ரீமேக்கில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.  நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்திருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த ஹிந்தியில் … Read more

11 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாகும் தமன்னா…?

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாக தகவல். தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் விஜய் தற்போது மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த படத்தில் விஜய்க்கு … Read more

கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் நடிகை தமன்னா!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. இந்த வைரஸ் பாதிப்பால் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், சினிமா திரையுலகின் பிரபல நடிகையான தமன்னா, கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் குணமாகி வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து நடிகை … Read more

எனக்கு கொரோனா நெகட்டிவ்.! எனது பெற்றோருக்கு கொரோனா பாசிட்டிவ் – நடிகை தமன்னா

தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று நடிகை தமன்னா அவரது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமன்னா கூறுகையில், கடந்த வாரம் இறுதியில் என் என்னுடைய பெற்றோருக்கு கொரோனா இருப்பதற்கான அறிகுறிகளை கண்டோம். உடனடியாக வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகி, அதில் எனது பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பெற்றோர்களின் உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் … Read more

தல, தளபதி இருவருமே வெவ்வேறு குணாதிசயங்களை கொண்டவர்கள்! நடிகை தமன்னா அதிரடி!

நம் தலைமுறை மட்டுமல்லாது இனி வரப்போகிற தலைமுறைகளையும் மகிழ்விக்கும் நடிகர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் மட்டுமல்லாது, மற்ற படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தல அஜித் மற்றும் தளபதி  விஜய் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நடிகர் அஜித்தின் ‘வீரம்’தான் அஜித்துடன் எனக்கு முதல் படம். மிகப்பெரிய கமர்சியல் வெற்றியாக அமைந்த படம் அது. அது ஒரு கமர்சியல் படமாக இருந்தாலும் … Read more

தமன்னாவா இது? சகோதரனுடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ள தமன்னா!

நடிகை தமன்னா தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். தற்பொழுதும் தனது சகோதரனுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், தனது லாக் டவுன் நாட்களில் அவரை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் கூறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this post on Instagram   #Flashback to the days when we use to annoy the hell outta each … Read more

இவங்கள பத்தி தெரியாத ஆளே இல்லையாமாம்.! பிரபல நடிகை பளிச் பேட்டி.!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா. அவர் என்னை போல் பெரிய அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை, இந்தியாவிலேயே என்னை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என தெரிவித்தார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா. ஏற்கனவே இந்தி படங்களில் நடித்துள்ள அவருக்கு இப்போது மீண்டும் இந்தியில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், என்னை போல் பெரிய அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை, எல்லா மொழிகளிலும் நடித்து இந்தியாவிலேயே என்னை தெரியாதவர்கள் … Read more

பலவர்ண உடையில் பக்காவான போஸ் கொடுத்த தமன்னா! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை தமன்னா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், பலவர்ண உடை அணிந்து … Read more