பொன்னியின் செல்வன் 2-ன் முதல் சிங்கிள் எப்போது தெரியுமா?

ponniyin selvan 2

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல பிரபலங்களின் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி இருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 … Read more

தினமும் இதற்காக 10 நிமிடம் ஒதுக்குங்க.! மாணவர்களுக்கு நயன்தாராவின் அறிவுரை…

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இப்போதெல்லாம் தனது நான்கு மாத இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாக தனது கடமைகளை செய்வதில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். தனது நடிப்பு மற்றும் பிற தொழில்களை தவிர, நயன்தாரா புதிய பயணத்தை தொடங்கியுள்ளார் போல் தெரிகிறது. அது வேற ஒன்றும் இல்லை, சென்னையை தளமாகக் கொண்ட பிரபல தனியார் கல்லூரி/பல்கலைக்கழகத்தின் பிராண்ட் அம்பாசிடராக ஆக நடிகை நயன்தாரா ஒப்புக்கொண்டாராம். இந்நிலையில், நேற்றய தினம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து … Read more

சினிமாவை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது! – கிருஷ்ணசாமி

K Krishnasamy

தமிழ் கலை, கலாசாரம், பண்பாடுகளை திரைப்படங்கள் சீரழிக்கின்றன என திய தமிழகம் கட்சி நிறுவனர் குற்றசாட்டு. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, சீருடையில் உள்ள பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டும் ஹீரோயிசம், திருமணமான 4 மாதத்தில் குழந்தை பிறந்ததாக அறிவிக்கும் சூப்பர் ஹீரோயின். தமிழ் சினிமா தனத்தால் சீர்கெடும் தமிழ் இளைஞர்கள், கலாச்சாரம், பண்பாடு. சினிமாவை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என … Read more

குழந்தைகளை படத்தில் நடிக்க வைக்க இதையெல்லாம் பின்பற்ற வேண்டும்.!

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைதளங்கள், ஒடிடி தளங்களில், பெரியவர்கள் மட்டுமின்றி 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் நடிக்க வேண்டிய சூழ்நிலை வரும். அப்படியான சூழ்நிலையில், அவர்களுக்கான கதாபாத்திரங்களும் ஒதுக்கப்படும் ஆனால், அவை சிறிய வயது கதாபாத்திரமாகவே மட்டுமே இருக்கும். ஒரு சில படங்களில் மட்டுமே அது முழு நீள பலமாக இருக்கும் எடுத்துக்காட்டாக பசங்க திரைப்படம். அப்படி 13-வயதுக்கு உட்பட்டவர்களை நாம் சினிமாவில் நடிக்க வைக்கும் போது அதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. தற்போது … Read more

‘SK20’ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான வைரல் வீடியோ…

தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் தமிழ்-தெலுங்கு இரு மொழிக படமான ‘எஸ்கே20’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது, இந்த படத்தில் இன்னும் 1 அல்லது 2 பாடல்கள் மட்டுமே எடுக்கபடவுள்ள நிலையில், இப்படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.இந்த படத்திற்காக மரியா ரியாபோஷாப்கா என்ற உக்ரேனிய நடிகை சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது, படக்குழு விரைவான அட்டவணைக்காக பாண்டிச்சேரியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த … Read more

கூகுளால் மீண்டும் மகுடம் சூட்டியது ஜெய்பீம்!!!

இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் ஜெய்பீம் முதலிடம். இயக்குனர் த.செ.ஞானவேல் தாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐஎம்டிபி(IMDP) தளத்தில் அதிக ரேட்டிங் … Read more

மீண்டும் அழகிய முகத்தில் ரைசா வில்சன்..!

ரைசா வில்சன் கடந்த மாதம் வீக்கமான முகத்துடன் தனது புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதன்பிறகு, இப்போது அழகான பளிச் முகத்துடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ரைசா வில்சன். இவர் சமீபத்தில் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த மாதம் தோல் சிகிச்சைக்காக மருத்துவமனையை அணுகியுள்ளார். இதனால் இவரின் முகம் வீக்கத்துடன் காணப்பட்டதால் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இதனால், பல விமர்சனங்கள் இந்த … Read more

கோவாவில் புதிய படங்கள் வெளியாகும் வரை திரையரங்குகள் திறக்கப்படாது.!

கோவாவில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் புதிய படங்கள் வெளியாகும் வரை  திறக்கப்படாது என்று கூறியுள்ளனர். நாளை முதல் கோவாவில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும் என்றும், அடுத்த உத்தரவு வரும் வரை கேசினோக்கள் மூடப்படும் என்றும் முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கிடையில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில், புதிய திரைப்படங்கள் வெளியாகும் வரை நாங்கள் திரையரங்குகளைத் திறக்கப் போவதில்லை என்று பாஜக எம்எல்ஏ மற்றும் அனைத்து கோவா … Read more

#20 வருடகாலத் தேடல்-இயக்குநர் ராகேஷ் ரோஷனை துப்பாக்கியால் சுட்ட நபர் கைது.!

மகாராஷ்டிராவில் பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ரோஷனை 20 ஆண்டுகளுக்கு முன் துப்பாக்கியால் சுட்ட ஷார்ப்ஷீட்டரை கைது செய்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கொலை வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக பதுங்கிய 52வயதான சுனில் வி கெய்க்வாட் என்பவரை 2000 ஆண்டு இயக்குநர் ராகேஷ் ரோஷனை மும்பையில் சுட்டதாக வழக்கு ஒன்றில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்படி தானே அருகே உள்ள கல்வாயில் சுனிலை சுற்றுவளைத்து கைது செய்தனர்.இது குறித்து மத்திய … Read more

சினிமா படப்பிடிப்புக்கு தற்போது அனுமதி வழங்க இயலாது – அமைச்சர் கடம்பூர் ராஜு

தற்போதைய சூழலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது. கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்பு, திரையரங்களுக்கு தடை விதித்துள்ளது மக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏராளமான மக்கள் கூடிவருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் தமிழ்நாட்டில் தற்போது திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதிக்க கிடையாது என்று தகவல் . கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தற்போதைய சூழலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது. “சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெற உள் அரங்கு … Read more