மணிப்பூர் மாநில கலவரத்திற்கான முக்கிய காரணம்…. உயர்நீதிமன்றம் அதிரடி நீக்கம்.! 

Manipur High court - Manipur Riots 2023

மணிப்பூரில் உள்ள மெய்தி இனத்தை சேர்ந்த மக்கள், தங்கள் இனத்தை சேர்ந்தவர்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மெய்தி இனத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்த்தால் தங்கள் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் என ஏற்கனவே பழங்குடியினர் பிரிவில் இருக்கும் குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, மணிப்பூர் உயர்நீதிமன்றம், மெய்தி இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை தொடர்ந்து, … Read more

மணிப்பூர் மெய்தி இன முறைப்படி கோலாகலமாக நடைபெற்ற பாலிவுட் நடிகரின் திருமணம்.!

Manipur Meitei - Bollywood actress wedding

பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா தனது காதலியான நடிகை மற்றும் மாடல் அழகியான லின் லைஷ்ராமை திருமணம் செய்து கொண்டுள்ளார். பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா மற்றும் அவரது காதலியான லின் லைஷ்ராம் ஆகியோர் மணிப்பூரின் தலைநகரான இம்பாலில், அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், மெய்தி இன பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட வந்த நிலையில், இறுதியாக இருவீட்டாரின் சம்மத்துடன் நேற்று … Read more

மணிப்பூரில் 4 அமைப்புகளுக்கு தடை- மத்திய அரசு அதிரடி..!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம்  குக்கி, மெய்தி ஆகிய இரு சமூத்தினரிடையே ஏற்பட்ட கலவரமானது நாட்டையே அதிரவைத்தது. தற்போது வரையில் மணிப்பூர் மாநில கலவரம் பற்றிய பேச்சுக்கள் நாடாளுமன்றம் மட்டுமல்லாது சாமானிய மக்கள் வரையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த கலவரமானது, மைத்தேயி இன மக்கள் தங்களை பழங்குடி இன பிரிவில் சேர்க்க கோரியபோது, அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததில் இருந்து துவங்கியது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பழங்குடியின மக்களான குக்கி இன மக்கள் … Read more