அம்பானி இல்ல திருமணத்தில் திருட்டு..! திருச்சியை சேர்ந்த 5 பேர் அதிரடி கைது

Ambani Family Wedding: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவின் போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை மாதம் 12-ந் தேதி நடைபெற இருக்கிறது, பிரபல தொழிலதிபர் விரேன் மெர்சென்டின் மகளான ராதிகாவை அவர் மணக்கவுள்ளார். Read More – டெல்லி முதல்வர் அரவிந்த் … Read more

உணவு விருந்துக்கு மட்டும் ரூ.200 கோடி செலவு! ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தின் பிரம்மாண்டம்

Anant Ambani: ஆனந்த் அம்பானி – ராதிகா ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளின் போது உணவுகளுக்கு மட்டும் செலவிடப்பட்ட தொகை குறித்து வாய்பிளக்கும் ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து மார்ச் 3-ஆம் தேதி வரை திருமணத்திற்கு … Read more

10 வருட டேட்டிங்…நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்! எந்த முறைப்படி தெரியுமா?

Taapsee Pannu Boyfriend

Taapsee Pannu: நடிகை டாப்ஸி தமிழில் வெளிவந்த ஆடுகளம், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். 36 வயதாகும் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் கடைசியாக ‘டன்கி’ படத்தில் நடித்த நடிகை டாப்ஸி, மூன்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். READ MORE – சும்மா கிளப்பி விடாதீங்க! ‘கில்லி ரீ-ரீலீஸ்’ குறித்து குண்டை தூக்கிப்போட்ட தயாரிப்பாளர்.! இந்நிலையில், தனது நீண்டநாள் காதலரும் பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் போ … Read more

மணிப்பூர் மெய்தி இன முறைப்படி கோலாகலமாக நடைபெற்ற பாலிவுட் நடிகரின் திருமணம்.!

Manipur Meitei - Bollywood actress wedding

பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா தனது காதலியான நடிகை மற்றும் மாடல் அழகியான லின் லைஷ்ராமை திருமணம் செய்து கொண்டுள்ளார். பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா மற்றும் அவரது காதலியான லின் லைஷ்ராம் ஆகியோர் மணிப்பூரின் தலைநகரான இம்பாலில், அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், மெய்தி இன பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட வந்த நிலையில், இறுதியாக இருவீட்டாரின் சம்மத்துடன் நேற்று … Read more

விரைவில் கெட்டிமேளம்…திருமண தேதியை அறிவிக்க காத்திருக்கும் மில்கி பியூட்டி தமன்னா!

Tamannaah Bhatia Wedding

பாலிவுட்டில் புதிய காதல் ஜோடிகளான தமன்னா – விஜய் வர்மா ஆகியோர் திருமணத்திற்கு தயாராகி வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமன்னா தற்போது விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்து வருகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், சூசகமாக பதில் கூறிஉள்ளார். ஆம், சமீபத்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசிய தமன்னா, “எனக்கும் விஜய் வர்மாவுக்கும் இடையே ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்திலே காதல் வந்துவிட்டது” என மனம் திறந்து பேசினார். இதன் … Read more

காதல் மனைவிக்கு ஆசை முத்தம்.! வைரலாகும் ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள்..

இன்று அதிகாலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்களுக்கு நர்மதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் தமிழில்  சிந்து சமவெளி, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ஹரிஷ் கல்யாண் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், இவர் கடந்த ஆயுத பூஜை தினத்தில் தனது திருமணம் குறித்த அறிவிப்பை அறிக்கையின் மூலம் வெளியிட்டது மட்டுமல்லாமல், தனது வருங்கால மனைவி … Read more

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் விரைவில் திருமணம்

கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் 2023 ஜனவரியில் சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் காதலித்து வரும் நிலையில், தற்போது இந்த ஜோடி அவர்களின் உறவில் அடுத்தக்கட்ட நிலைக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்திலோ இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமண விழாவானது கண்டாலாவில் உள்ள அதியாவின் தந்தை … Read more

திருமணத்துக்கு முன்னாடி அத பத்தி பேசணும்.! அப்போ தான் இன்பம் கிடைக்கும்.!

உடலுறவு என்று சொன்னாலே அது தவறான விஷயம் என நினைத்து துணையிடம் அதைப்பற்றி பேச தயங்குகின்றனர். உடலுறவு பற்றிய தவறான புரிதல்களே பல பிரச்சினைகளுக்கு காரணம் என சில நிபுணர்கள் கூறுகின்றன. தற்போதய தலைமுறை தம்பதிகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக அவர்களின் கலவி வாழ்க்கை தான் உள்ளது என்று பேசப்படுகிறது. இதன் புரிதல் இல்லாத காரணத்தால் திருமணமான சில காலங்களிலே உடலுறவில் சலிப்பு அலல்து விருப்பமின்மை ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு தம்பதிகள் இருவரும் காரணம் என்று பல டாக்டர்கள் … Read more

மொட்டையடித்துக்கொண்ட பிரபல நடிகை .., அதிர்ச்சியில் ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நிக்கி கல்ராணி. இவர் நடிகர் ஆதியை காதலிக்கும் விவகாரம் அண்மையில் வெளியில் தெரிய வந்த நிலையில், இவர்கள் இருவரும் அண்மையில் பிரமாண்டமாகக் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நிக்கி கல்ராணியின் சகோதரி தான் சஞ்சனா கல்ராணி. இவர் தமிழ் மற்றும் கன்னட மொழி திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார்.  போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பின் கடந்த ஆண்டு வெளியில் வந்து, பின் புதிதாக திருமணம் செய்து கொண்டார். … Read more

ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டபடி கல்யாண வீட்டில் புகுந்து துப்பாக்கிச்சூடு…!

ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டபடி கல்யாண வீட்டில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் பகுதியில் உள்ள பைண்ட்சோடா மண்டி எனும் இடத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவினை கைதாகி சிறையில் இருக்கக் கூடிய சாமியார் ராம்பாலின் ஆதரவாளர்கள் நடத்தியுள்ளனர். இந்த விழாவின் போது அங்கு வந்த பத்து பதினைந்து பேர் கொண்ட கும்பல் திருமணம் தவறான முறையில் நடத்துவதாக கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர். பின் துப்பாக்கியுடன் … Read more