இப்படி செஞ்சு தான் உடல் எடையை குறைத்தேன்! சிவகார்த்திகேயன் சொன்ன சீக்ரெட்!
Sivakarthikeyan நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவர் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைப்போல படத்தில் வரும் பிளாஸ் பேக் காட்சிகாகவும் தனது உடல் எடையை கணிசமாக குறைத்து இருந்தார். கண்ணாடி முன்னாடி இருந்தபடி எடுத்துக்கொண்ட அந்த புகைப்படங்களும் அந்த சமயம் வெளியாகி இருந்தது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு! அந்த லூக்கை பார்த்த பலரும் சிவகார்திகேயனா இது? … Read more