SK23 படத்தோட பட்ஜெட் ‘சம்பளத்தில் போயிடும் போல’ ! பிரபலங்கள் வாங்கிய சம்பளம்!

sk23

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.  இவர்கள் இருவரும் இணையும் படம் சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக SK23 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மணி நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான பூஜை  கூட கடந்த  சில நாட்களுக்கு  முன்பு வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் … Read more

டாப் ஹீரோவை வைத்து 400 கோடியில் படம்! பாலிவுட்டுக்கு பறக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

A.R. Murugadoss

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து அப்போது கம்பேக்  கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். அவர் கடைசியாக ரஜினியை வைத்து  தர்பார் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார் . இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்று கூறலாம். எனவே அடுத்ததாக எந்த திரைப்படத்தையும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கவில்லை. எனவே ரசிகர்கள் பலரும் அவர் இப்போது அடுத்ததாக படத்தை இயக்குவார் என காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் … Read more

உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் இரங்கல்!

vijayakanth ar murugadoss

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71.  இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இயக்குனர் பாரதி ராஜா, நடிகர்கள் விக்ரம், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில், பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியதாவது … Read more

சிம்புவை வைத்து சூப்பர் ஹீரோ படத்தை இயக்கப்போகும் பிரபல இயக்குனர்..?

“வெந்து தணிந்தது காடு” படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு “பத்துதல” திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்த திரைப்படத்திற்கான, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக மன்மதன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வந்தது. ஆனால், இன்னும் அது பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், பத்து … Read more

வில்லனாக நடிக்க சம்மதம்.? தளபதி விஜய் கொடுத்த சூப்பர் ஷாக்.! யாரு ஹீரோ தெரியுமா.?

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான துப்பாக்கி, கத்தி, சர்க்கார், ஆகிய மூன்று திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டது. இந்த மூன்று படங்களும் விஜயின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படங்கள் என்று கூட கூறலாம். இப்படி மூன்று வெற்றிப்படங்களை விஜய்க்காக கொடுத்த முருகதாஸ் மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க மாட்டாரா என பலர் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பது உண்டு. தளபதி 65 திரைப்படத்தை எ.ஆர்.முருகதாஸ் … Read more

மீண்டும் ஹிட் பார்முலாவுக்கு முயற்சிக்கும் முருகதாஸ்.! அந்த நடிகர்கள் என்ன கூறுவார்களோ.?!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமாரை வைத்து தீனா படத்தை இயக்கியதன் மூலம்  அறிமுகமானவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற அடுத்ததாக விஜயகாந்த் வைத்து ரமணா என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து கஜினி, 7-ஆம் அறிவு, ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை இயக்கினார். … Read more

மீண்டும் இணையும் சூர்யா & முருகதாஸ் கூட்டணி.??

சூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகின்ற செப்டம்பர் மாதத்தில் முடித்து விட்டு படத்தை ஆயுத பூஜை அன்று வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த … Read more

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் அடுத்த படம் யாருடன்…?

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கு நடிகர்களை வைத்து படம் இயக்க திட்டமிட்டு அதற்காக கதை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு சுமாரான வரவேற்பைப்பெற்றது. ஆனால் வசூல் வகையில் மிக பெரிய சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜயின் 65 வது திரைப்படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் … Read more

துப்பாக்கி-2 டைட்டில்.! தயக்கமில்லா தயாரிப்பாளர்.! தயங்கும் A.R.முருகதாஸ்.?!

.ஆர்.முருகதாஸ்-விஜய் இணையும் செய்தி அறிந்தவுடன் கலைப்புலி எஸ்.தாணு இயக்குனர் முருகதாஸிடம் துப்பாக்கி படத்தின் தலைப்பை தாங்கள் எடுத்து கொள்வதாக இருந்தால் தாராளமாக எடுத்து கொள்ளுங்கள் என கூறியுள்ளாராம். தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது அவரது 65வது திரைப்படமாக உருவாக உள்ளது. சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே கத்தி, துப்பாக்கி ஆகிய திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்றன. மற்ற படங்களைவிட குறைவான அளவே வரவேற்பை … Read more

தளபதியின் அடுத்த படத்திற்காக பிரபல இயக்குநர் செய்த காரியம்.!

ஏ. ஆர் முருகதாஸிடம் சம்பளத்தை குறைக்க கேட்ட போது, அவரும் உடனடியாக தனது சம்பளத்தில் 10கோடி வரை குறைத்துள்ளதாக சில செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.  தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியாக விருக்கும் திரைப்படம் மாஸ்டர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வுள்ளதாகவும், அந்த படத்தை … Read more