பட்ஜெட் 40 கோடி… ஓடிடியில் கூட யாரும் வாங்கல! சூரி படத்திற்கு வந்த சோதனை!
Garudan காமெடி நடிகராக கலக்கி வந்த நடிகர் சூரி சமீபகாலமாக ஹீரோவாகவும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருந்த விடுதலை திரைப்படத்தில் கூட நடிகர் சூரி ஹீரோவாக நடித்து இருந்தார். படமும் விமர்சன ரீதியாக பெரிய அளவில் மக்களுக்கு மத்தியில் வெற்றி அடைந்தது. READ MORE- அவனை போக சொல்லு..’இல்லனா நடிக்க மாட்டேன்’! வடிவேலு மோசமான செயல்? முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகத்திலும் நடிகர் சூரி நடித்து முடித்துள்ளார். … Read more