ரஜினி பட வசூலை ஓட விட்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’! தமிழ்நாட்டில் முரட்டு சம்பவம்!

rajinikanth lal salaam manjummel boys

ரஜினி நடிப்பில் வெளியான லால் சலாம் திரைப்படத்தின் வசூலை மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டில் மிஞ்சியுள்ளது.  மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் எஸ் பொதுவால்  இயக்கத்தில் மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் மக்களுடைய மனதை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம். இந்த திரைப்படத்தில் காலித் ரஹ்மான், கணபதி எஸ் பொதுவால், காலித் ரஹ்மான், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பல பிரபலங்கள் பலரும்  முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். READ MORE – கமல் … Read more

அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு சித்தார்த் போட்ட கண்டிஷன்!

Aishwarya Rajinikanth Siddharth

Aishwarya Rajinikanth ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக லால் சலாம் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி  இருந்தது.  இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற தவறியது என்றே சொல்லலாம். read more- யாரையும் அதை வச்சு ‘Judge’ பண்ணாதீங்க! நடிகை லாஸ்லியா ஆவேசம்!!  வசூல் ரீதியாக மட்டும் படம் 12 கோடி கிட்ட வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி … Read more

லால் சலாம் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

lal salaam ott

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், செந்தில், தம்பி ராமையா, நிரோஷா உள்ளிட்ட பிரபலங்கள் பலருடைய நடிப்பில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருந்தது. தாதா சாகேப் பால்கே விருது வென்ற ஷாருக்கான் – நயன்தாரா.! இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். 60  கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வி … Read more

மார்க்கெட்டும் போச்சு தேதியும் போச்சு! ‘லால்சலாம்’ படத்தால் நொந்து போன விஷ்ணு விஷால்!

vishnu vishal lal salaam

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஸ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த் என பலருடைய நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லால்சலாம்’. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. படம் மக்களுக்கு மத்தியில் சுமாரான வெற்றியை பெற்று விமர்சனத்தையும் பெற்று வருகிறது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை 12 கோடிகள் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 60 கோடி பட்ஜெட்டில் … Read more

பாக்ஸ் ஆபிஸில் சுருண்ட லால் சலாம் – லவ்வர்? வசூல் நிலவரம் இதோ.!

lal salaam - lover

ரஜினி கேமியா ரோலில் நடித்த லால் சலாம் திரைப்படமும் மணிகண்டனின் லவ்வர் திரைப்படமும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. காதலர் தினத்தை முன்னிட்டு  இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மோதின. இதில், இரண்டு படங்களும் முதல் நாளில் நல்ல  விமர்சனங்களை பெற்று வசூல் செய்திருந்தாலும், இரண்டாம் நாளில் இருந்து வசூல் குறைய தொடங்கியது. லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தும் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் … Read more

லால் சலாம் தந்த குஷி! அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய விஷ்ணு விஷால் ?

vishnu vishal

நடிகர் விஸ்ணு விஷால் சமீபகாலமாக தொடர்ச்சியா பெரிய அளவில் பேசப்படும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களையும் மக்களை கவரும் கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், இவருக்கு FIR , கட்டா குஸ்தி ஆகிய  படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த வெற்றிகளை தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தும் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்திருந்தார். படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த … Read more

‘லால் சலாம்’ படத்தின் 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.!

lal salaam box office

லால் சலாம் திரைப்படம் வெளியான ஐந்தாவது நாளில் ரூ.1.16 கோடி வசூல் செய்துள்ளது. இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “லால் சலாம்” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வெளியான முதல் நாளில் நெகடிவ் விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் படம் பார்த்த பலரும் படம் … Read more

வசூலில் சரிய தொடங்கிய லால் சலாம்! 4 நாட்களில் இவ்வளவா?

lal salaam

லால் சலாம் திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆகி இருக்கும் நிலையில், படத்தின் வசூல் குறைய தொடங்கி இருக்கிறது. இயக்குனர் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால்,செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கியமான கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் நடித்திருந்த முக்கிய காரணமே படத்தின் ப்ரோமோஷன் மற்றும் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகமாக வைத்தது. படமும் எதிர்பார்த்த அளவிற்கு இருந்த … Read more

லால் சலாம் படத்தை தட்டி தூக்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!!

lal salaam ott update

லால் சலாம் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால்,செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. லால் சலாம் ஓடிடி  இந்நிலையில், இந்த திரைப்படம் … Read more

‘லால் சலாம்’ படத்தின் மூன்று நாள் வசூல் விவரம்.!

Lal SalaamTrailer

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால்,செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாய்  என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு கிரிக்கெட் படமாக உருவான இதற்கு கலவையான விமர்சனம் கிடைத்து வருவதால் வசூலில் … Read more