நான் இப்போ ஹீரோ! சம்பளத்தில் சசிகுமாரை மிஞ்சிய சூரி?

soori sasikumar

சினிமாத்துறையில் நடிக்க நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் சூரி. இவர் தொடர்ச்சியாக காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாகி நடித்து தனது வேறு பரிமாணத்தையும் காட்டினார் என்றே கூறலாம். READ MORE- அவனை போக சொல்லு..’இல்லனா நடிக்க மாட்டேன்’! வடிவேலு மோசமான செயல்? அந்த திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து விடுதலை 2 படத்திலும் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து … Read more

பரபரப்பு செய்தியான பருத்திவீரன்.! முற்றுப்புள்ளி வைக்க சொன்ன சிவகுமார்.!

ameer gnanavel raja sivakumar

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ” பருத்திவீரன் பட சமயத்தின் போது அமீர் கணக்கு விஷயத்தில் என்னை ஏமாற்றிவிட்டார். படத்திற்கு சொன்ன கணக்கை விட அதிகமாக செலவு செய்து பணத்தை திருடிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார் ‘ என்று  விமர்சித்து பேசி இருந்தார். பேட்டியில் ஒரு இயக்குனரை பற்றி இவர் இப்படி பேசியது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இது பற்றி இயக்குனர் அமீரும் ” அவர் … Read more

சமரசம் செய்த நேரத்தில் மீண்டும் தூண்டிவிட்ட சசிகுமார்… ட்ரெண்டாகும் பருத்திவீரன்.!

Sasikumar about gnanavel raja

இயக்குனர் அமீர் குறித்து ஞானவேல் ராஜா பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், ஞானவேல் ராஜாவின் பேச்சை கண்டித்து சசிகுமார்,சமுத்திரக்கனி, சினேகன், கரு.பழனியப்பன், பாரதி ராஜா என பலரும் அறிக்கையை வெளியிட்டனர். இது பற்றி எதற்காக இன்னும் ஞானவேல் ராஜா விளக்கம் அளிக்கவில்லை மன்னிப்பும் கேட்கவில்லை? என பலரும் கேள்விகளையும் எழுப்பினர். அதன் பிறகு இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில்,  ” பருத்திவீரன்’ பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து … Read more

இயக்குனர் அமீர் சொல்வது உண்மைதான்…அடித்து சொல்லும் நடிகர் சசிகுமார்.!

Ameer - Sasikumar

இயக்குனர் அமீர் நடிகர் கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தை இயக்கி கார்த்தியை சினிமாவில் அறிமுகமாக்கினார். இந்த திரைப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தான் தயாரித்தும் இருந்தது. இந்த படத்தின் சமயத்திலேயே சூர்யாவுக்கும் இயக்குனர் அமீருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதைப்போல தயாரிப்பாளர்  ஞானவேல், அமீர் ஆகியோருக்கும் இடையேயும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர்களின் பணத்தை அமீர் திருடுவார் என்று ஞானவேல்ராஜா பேசியது … Read more

குற்ற பரம்பரை ரீ-ஸ்டார்ட்.! பாலா விட்டதை இயக்குனர் சசிகுமார் பிடிக்கவுள்ளார்.!?

இயக்குனரும் பிரபல ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் தயாரிக்க சசிகுமார் இயக்கி நடித்து வெளியாக உளதாம் குற்ற பரம்பரை. வேல ராமமூர்த்தி இவரை தமிழ் சினிமாவில் நல்ல குணச்சித்திர நடிகராக தான் பெரும்பாலானோருக்கு தெரியும். அதுவும், மதுரை, ராமநாதபுரம் போன்ற தென்னகத்து சினிமாக்களில் இவரை அதிகம் காணமுடியும். இவர் நல்ல எழுத்தாளரும் கூட. இவர் எழுதிய குற்ற பரம்பரை நாவல் மிகவும் பிரபலம். இந்த நாவலை மையமாக கொண்டு திரைப்படம் எடுக்க இயக்குனர் பாலாவுக்கும், இயக்குனர் பாரதிராஜாவுக்கும் ஒரு பனி … Read more

ஆரம்பமே அதகளம்.! சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’.! இதுக்கு என்னவெல்லாம் சொல்லப்போறாங்களோ?!

சசிகுமார் அடுத்து நடிக்கும் புதிய படத்திற்கு அயோத்தி என தலைப்பு வைத்துள்ளனர். மந்திர மூர்த்தி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். நடிகர் சசிகுமார் நடிப்பில் கடைசியாக உடன்பிறப்பே திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியானது. அதன் பிறகு நவம்பர் 26ஆம் தேதி ( இந்த வாரம்) ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கு முந்தைய நாள் தான் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு திரைப்படம் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. தற்போது சசிகுமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. … Read more

பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து கொண்ட சசிகுமார்.!

தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனர் நடிகராக அறிமுகமாகி தற்போது வரையில் நல்ல மனிதராக வளம் வருபவர் நடிகர் சசிகுமார். கிராமத்து கதைக்களங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். தயாரிப்பாளராகவும் அறிமுகமான சசிகுமார், பாலா இயக்கத்தில் தரை தப்பட்டை படத்தில் நடித்து தயாரித்து இருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. அதனால், கடனில் சிக்கி தவித்தார். அதன் பின்னர் வெளியான சசிகுமாரின் படங்களும் சரிவர போகாததால் ஒரு பெரிய வெற்றிக்காக தற்போது காத்துக்கொண்டிருக்கிறார். அவர் பெரிதும் … Read more

இந்த மாதம் அடுத்தடுத்து வெளியாகவுள்ள சசிகுமாரின் 3 படங்கள் …!

இந்த மாதம் சசிகுமாரின் 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. நடிகர் சசிகுமார் தற்பொழுது பல்வேறு படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அண்மையில் எஸ்.ஆர்.சரவணன் அவர்கள் இயக்கத்தில் சசிக்குமார், ஜோதிகா மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்த உடன்பிறப்பே எனும் திரைப்படம் கடந்த மாதம் அமேசான் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து சசிகுமார் எம்ஜிஆர் மகன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். பொன்ராம் அவர்கள் இயக்கியுள்ள இந்த படம் வருகிற நவம்பர் … Read more

உடன் பிறப்பே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

உடன் பிறப்பே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் உடன்பிறப்பே. இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் ஒளிபதிவாளராக வேல்ராஜ் பணியாற்றியுள்ளார். அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தங்கையாக நடிகை ஜோதிகாவும், அண்ணனாக நடிகர் சசிகுமாரும் நடித்துள்ள்ளார். இந்த … Read more

ராஜவம்சம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.?

ராஜவம்சம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சசிகுமார் இவரது நடிப்பில் ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக தயாராகவுள்ளது. இதில், ராஜவம்சம் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கேவி கதிர்வேலு இயக்கியுள்ளார். படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.  ஒரு குடும்ப பொழுதுபோக்கு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜயகுமார், சதீஷ், யோகி பாபு, ராதா … Read more