நான் வரல என்ன விடுங்க! விஷ்ணு விஷால் இல்லாமல் உருவாகும் இன்று நேற்று நாளை 2!

vishnu vishal

Indru Netru Naalai 2 : இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாகவும், அதில் விஸ்ணு விஷால் நடிக்கவில்லை எனவும் தகவல். இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இன்று நேற்று நாளை. மியா ஜார்ஜ், கருணாகரன், வி. ஜெயபிரகாஷ், பகவதி பெருமாள், அனுபமா குமார், பி.ரவிசங்கர், டி.எம்.கார்த்திக் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த … Read more

மார்க்கெட்டும் போச்சு தேதியும் போச்சு! ‘லால்சலாம்’ படத்தால் நொந்து போன விஷ்ணு விஷால்!

vishnu vishal lal salaam

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஸ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த் என பலருடைய நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லால்சலாம்’. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. படம் மக்களுக்கு மத்தியில் சுமாரான வெற்றியை பெற்று விமர்சனத்தையும் பெற்று வருகிறது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை 12 கோடிகள் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 60 கோடி பட்ஜெட்டில் … Read more

லால் சலாம் தந்த குஷி! அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய விஷ்ணு விஷால் ?

vishnu vishal

நடிகர் விஸ்ணு விஷால் சமீபகாலமாக தொடர்ச்சியா பெரிய அளவில் பேசப்படும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களையும் மக்களை கவரும் கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், இவருக்கு FIR , கட்டா குஸ்தி ஆகிய  படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த வெற்றிகளை தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தும் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்திருந்தார். படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த … Read more

மிரட்டும் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் ட்ரைலர்.!

Lal SalaamTrailer

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ட்ரைலரை 7 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுக்காக மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்தில் கபில்தேவ், நிரோஷா, செந்தில், ஜீவிதா ராஜசேகர், தம்பி ராமையா, … Read more

லால் சலாம் கிளைமாக்ஸ் பயங்கரமா இருக்கும்! எதிர்பார்ப்பை எகிற வைத்த பிரபலம்!

lal salaam

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்தில் கபில்தேவ், நிரோஷா, செந்தில், ஜீவிதா ராஜசேகர், தம்பி ராமையா, டைகர் கார்டன் தங்கதுரை, உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான பாடல்கள் டீசர் … Read more

‘லால் சலாம்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியீடு.!

Lal Salaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் … Read more

நீங்க ஹீரோவா நடிச்சா நாங்கெல்லாம் என்ன பண்றது? சூரி குறித்து விஸ்ணு விஷால்!

vishnu vishal about soori

நடிகர் சூரி மற்றும் நடிகர் விஸ்ணு விஷால் குடும்பத்திற்கு இடையே நிலமோசடி விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்தது. குறிப்பாக நடிகர் சூரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் இருந்து 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பணத்தை விஸ்ணு விஷால் மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் மீது புகார் அளித்து இருந்தார். இந்த பிரச்சனை காரணமாக நடிகர் சூரி மற்றும் விஸ்ணு விஷால் இருவரும் பேசிக்கொள்ளாமல் இணைந்து படம் நடிக்காமல் … Read more

குடியரசு தின விழாவில் கதை சொல்ல காத்திருக்கும் ரஜினிகாந்த்.!

LalSalaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படம் 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. … Read more

மிக்ஜம் புயல் தந்த வலி…ரூ.10 லட்சம் வழங்கிய விஷ்ணு விஷால்.!

Vishnu Vishal

சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், நடிகர்கள்  சூர்யா, சிவகார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண் ஆகியோருக்குப் பிறகு, மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை வழங்கியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். இதற்கான காசோலையை விஷ்ணு விஷால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம்  வழங்கினார். இதை உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக, … Read more

ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை! அஜித் செய்த உதவியை விமர்சித்த போஸ் வெங்கட்!

bose venkat

சென்னை மக்கள் வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்காக செய்துகொடுத்து வருகிறார்கள். மக்களை போலவே சினிமா பிரபலங்கள் பலரும் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். குறிப்பாக விஸ்ணு விஷால் மற்றும் அமீர்கான் இருவரும் தங்களுடைய வீட்டிற்குள் தண்ணீர் புகுந்த நிலையில் தங்களுக்கு உதவி வேண்டும் என்று விஷ்ணு விஷால் கேட்டிருந்தார். இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து அதிரடியான நடவடிக்கையை எடுத்து. இந்த உதவிய செய்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு … Read more