நடிக்க மாட்டேன்னு பையன் மேல சத்தியம் ! ஷாக்கிங் கொடுத்த விஜய் சேதுபதி.!

Vijay Sethupathi_Son [file image]

Vijay Sethupathi : தமிழ் நடிகர்களில் விஜய் சேதுபதி, தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி சென்று கொண்டிருக்கிறார். தற்போது அவரை சினிமா விகடன் யூடுப் சேனலில் அளித்த பேட்டியில் மனம் உருக பேசியது, அவரது ரசிகர்கள் இடையே பேசும் பொருளாக மாறி உள்ளது. விஜய் சேதுபதி மிக விரைவில் தனது 50-வது படமான ‘மகாராஜா’ எனும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை 2017-ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்கி … Read more

பாலிவுட் ஹீரோவாக ஜெயித்தரா நம்ம விஜய் சேதுபதி.? மிரட்டலான மேரி கிறிஸ்துமஸ்….

Vijay Sethupathi in Merry Christmas Review

பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று தமிழ் திரையுலகில் 4 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.  தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 ஆகிய நேரடி தமிழ் திரைப்படங்களோடு, விஜய் சேதுபதி முதன் முதலாக பாலிவுட்டில் ஹீரோவாக நடித்து தமிழிலும் தயாராகி ரிலீஸாகியுள்ள மேரி கிறிஸ்துமஸ் திரைப்படமும் ரிலீசாகி உள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன் முதலாக பாலிவுட்டில் ஹீரோவாக களம் இறங்கிய திரைப்படம், கத்ரினா கைப் நடித்துள்ள திரைப்படம் , … Read more

ரஜினிக்கு மீண்டும் வில்லனாகும் விஜய் சேதுபதி!

rajinikanth vijay sethupathi

நடிகர் விஜய்சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் அடுத்ததாக ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு வில்லனாக ஏற்கனவே விஜய்சேதுபதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டது. இந்த நிலையில், பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக … Read more

விஜய் சேதுபதியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு கைகொடுத்த சித்தார்த்.!

Ayalaan -Siddharth

நடிகர் சிவகார்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தினை இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். சிவகார்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று 90 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் வெளியாக உள்ளது.  பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹந்தி, மலையாளம், … Read more

சூப்பர் ஜோடி…விஜய் சேதுபதியின் 51வது படத்தில் அந்த இளம் நடிகை.!

VJS51 Rukmani

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான என்றால் அது விஜய் சேதுபதி என்றே சொல்லாம். நடிகராகவும் வில்லனாகவும் பாலிவுட் வரை கலக்கி வரும் விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படமும் ஷாருக்கானின் ‘ஜவான்’ படமும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில், அடுத்த ஆண்டும் மிக்பெரிய ஆண்டாக அமைய உள்ளது. அதன்படி, பாலிவுட்டில் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ திரைபடத்தில் நடிகை கத்ரீனா கைஃப் உடன் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. மேலும், திரைத்துறையில் … Read more

தந்தை வில்லனாக மிரட்ட…ஹீரோவாக கலக்க வரும் விஜய் சேதுபதி மகன்!

Vijay Sethupathi Son

தமிழ் சினிமாவில் என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் ஒரு கலக்கு கலக்கி அனைவரும் மனதில் இடம் பிடித்த விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில். அவருடைய மகன் சூர்யா சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ள திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாக விருக்கும், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு, ‘பீனிக்ஸ் வீழான்’ … Read more

கெட்டதை பேசி பணம் சம்பாதிக்கிறாங்க…மேடையில் கடுப்பான விஜய் சேதுபதி.!

கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நடைபெற்றது. இந்த விழாவில் 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட்டது. இதில், சிறந்த நடிகராக விஜய் சேதுபதி ‘மாமனிதன்’ படத்துக்காக தேர்வு செய்யப்பட்டார். விருதை நேற்று வாங்கிய பிறகு மேடையில் பேசிய விஜய் சேதுபதி ” இந்த விருதை வாங்குவது மகிழ்ச்சி. மக்கள் நீங்கள் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு கடந்துபோகாமல் அந்த படத்தின் மூலம் இயக்குநர்கள் … Read more

விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்.!

விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டி, வைஷ்ணவ் தேஜ், உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் உப்பெனா. இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றதால் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. தமிழில் உருவாகும் அந்த படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் விஜய் சேதுபதி வாங்கியதாகவும் தகவல்கள் வெளியானது. இதனையடித்து உப்பெனா படத்தின் கதை திருடப்பட்டு உருவாக்கப்பட்டதாகவும், அது தன்னுடைய கதை என்றும், தேனியைச் … Read more

இந்தி வசனத்தை 100 முறையாவது படிக்கிறேன்…நடிகர் விஜய் சேதுபதி ஓபன் டாக்.!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது “DSP” எனும் திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ஷாருக்கானுக்கு வில்லனாக “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் … Read more

இசை என்னை பக்குவப்படுத்துகிறது.. இசையை கற்றுக்கொண்டிருக்கிறேன்.! புயலை கிளப்பிய விஜய் சேதுபதி.!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள “DSP” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் கூட நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இதற்கிடையில், விஜய் சேதுபதி இசை கற்று கொண்டு எதாவது படத்தில் இசையமைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து நடிகர் விஜய் சேதிபதி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது … Read more