விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்.!

விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டி, வைஷ்ணவ் தேஜ், உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் உப்பெனா. இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றதால் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. தமிழில் உருவாகும் அந்த படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் விஜய் சேதுபதி வாங்கியதாகவும் தகவல்கள் வெளியானது. இதனையடித்து உப்பெனா படத்தின் கதை திருடப்பட்டு உருவாக்கப்பட்டதாகவும், அது தன்னுடைய கதை என்றும், தேனியைச் … Read more

ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விஜய் சேதுபதியின் ‘உப்பெனா’.!

விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடித்த உப்பெனா திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இயக்குநர் சுகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளியான திரைப்படம் உப்பெனா.இந்த படத்தின் மூலம் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இவர் நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது . வைஷ்ணவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும் ,வில்லனாக விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி உப்பெனா திரைப்படம் … Read more

தமிழில் ரீமேக்காகும் ‘உப்பெனா’.! ஹீரோ தளபதி மகனா.?

தமிழில் ரீமேக்காகும் உப்பெனா படத்தில் தளபதி விஜய்யின் மகனான சஞ்சய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் சுகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த புச்சிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் உப்பெனா.இவர் நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது . வைஷ்ணவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும் ,வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்து கடந்த பிப்ரவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அறிமுகமான … Read more

ரிலீசிற்கு முன்னரே ரீமேக் உரிமையை கைப்பற்றிய விஜய் சேதுபதி.! இதிலும் வில்லன் வேடமா?!

தெலுங்கில் உப்பன்னா எனும் படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி அப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு என மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் உப்பன்னா எனும் திரைப்படம் ஊரடங்குக்கு பின்னர் வெளியாக … Read more