வாக்களித்த திரை பிரபலங்கள்…முதல் ஆளாக வந்த அஜித் குமார்!

Election 2024

Election2024 : நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ,சினிமா துறையை சேர்ந்த திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். … Read more

இப்படி செஞ்சு தான் உடல் எடையை குறைத்தேன்! சிவகார்த்திகேயன் சொன்ன சீக்ரெட்!

sivakarthikeyan

Sivakarthikeyan  நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவர் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைப்போல படத்தில் வரும் பிளாஸ் பேக் காட்சிகாகவும் தனது உடல் எடையை கணிசமாக குறைத்து இருந்தார். கண்ணாடி முன்னாடி இருந்தபடி எடுத்துக்கொண்ட அந்த புகைப்படங்களும் அந்த சமயம் வெளியாகி இருந்தது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு! அந்த லூக்கை பார்த்த பலரும் சிவகார்திகேயனா இது? … Read more

அண்ண அது நமக்கு ரொம்ப முக்கியம்! இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் போட்ட கண்டிஷன்?

Sivakarthikeyan

Sivakarthikeyan நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் படத்தில் நடித்து முடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 23-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் குட் நைட் படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்? இயக்குனர் விநாயக் … Read more

செம!! விஜய்யை பாலோ செய்த சிவகார்த்திகேயன்…ஹவுஸ் புல்லான மண்டபம்.!

Sivakarthikeyan: சொல்ல தெரியவேண்டியதில்லை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர், நேற்றைய தினம் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். READ MORE – கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்? ஏற்கனவே, தளபதி என்று அழைக்கப்படும் விஜய் , தற்போது அரசியலுக்கு வந்துள்ள நிலையில், சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால், கோலிவுட்டின் அடுத்த தளபதி யார் என்ற … Read more

இந்த வருஷம் தமிழ் சினிமா என்னோட கண்ட்ரோல்! முரட்டு சம்பவத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன்!

sivakarthikeyan

Sivakarthikeyan ஒரு ஹீரோவுக்கு ஒரு ஆண்டில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படம் ஹிட் ஆகி விட்டால் அடுத்ததாக பட வாய்ப்புகள் குவியும் அதைப்போல மார்க்கெட்டும் எங்கயோ சென்றுவிடும். அந்த வகையில், சிவகார்த்திகேயனின் மார்க்கெட் இந்த ஆண்டு எங்கயோ செல்ல போகிறது என்று கூறப்படுகிறது. ஏனென்றால், சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டு அயலான் படத்தை சேர்த்து 3 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறதாம். READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்! … Read more

பட்ஜெட்டை தாண்டி சென்ற ‘அமரன்’! பணத்தை அள்ள கமல்ஹாசன் போட்ட பக்கா பிளான்!

kamalhasan and Amaran

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றிக்கொண்டு ராணுவ அதிகாரியை போலவே சிவகார்த்திகேயன் மாறியுள்ளார். படத்தின் டைட்டில் டீசர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு! டீசரில் வரும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இதுவரை இல்லாத வகையில் சிவகார்த்திகேயனின் … Read more

எல்லாம் ஓரம் போங்க..இனிமே சிவகார்த்திகேயன் தான்…அதிர வைத்த அமரன் ஓடிடி விலை?

Amaran ott price

Amaran சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அடுத்ததாக அவர் அமரன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனரான ராஜ்குமார் பெரிய சாமி இயக்கி வருகிறார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. read more- பட்ஜெட் 40 கோடி… ஓடிடியில் கூட யாரும் வாங்கல! சூரி படத்திற்கு வந்த சோதனை! படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக … Read more

பிறமொழி தயாரிப்பாளர்களிடம் சென்ற தமிழ் படங்கள்…லிஸ்டில் இணைந்த ரஜினிகாந்த்!!

Kollywood - other language producers

Tamil Cinema: சமீப காலமாக தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பிற மொழி இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதன்படி, முன்னணி நடிகர்கள் பலரும் பிற மொழி இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்திருந்தனர். தற்பொழுது, பிற மொழி தயாரிப்பாளர்களான டோலிவுட், பாலிவுட், மல்லுவுட் என அணைத்து மொழி தயாரிப்பு நிறுவனமும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. READ MORE – இதை பரிசா கொடுத்தா ‘நான் உன்னுடையவள்’ … Read more

சம்பளம் இப்போ வேண்டாம்! வெங்கட் பிரபு படத்திற்கு சிவகார்த்திகேயன் போட்ட மாஸ்டர் பிளான்?

sivakarthikeyan venkat prabhu

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இருவருமே ஒரு படத்தில் இணையை இருந்தார்கள். இதனை இயக்குனர் வெங்கட் பிரபுவே பல பேட்டிகளும் அறிவித்து இருந்தார். ஆனால், இன்னும் இவர்கள் இணையும் படத்திற்கான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து வெளிவரவில்லை. எனவே. எப்போது அந்த அறிவிப்பு வரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். read more – வயசானாலும் நான் வேற ரகம்! வீடியோவை இறக்கிவிட்ட ‘இடுப்பழகி’ சிம்ரன்! இதற்கிடையில் அவர்கள் இருவரும் இணையவுள்ள படம் … Read more

SK23 படத்தோட பட்ஜெட் ‘சம்பளத்தில் போயிடும் போல’ ! பிரபலங்கள் வாங்கிய சம்பளம்!

sk23

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.  இவர்கள் இருவரும் இணையும் படம் சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக SK23 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மணி நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான பூஜை  கூட கடந்த  சில நாட்களுக்கு  முன்பு வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் … Read more