ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் எனக்கு பிடிக்கும் ! மனம் திறந்த ‘தல’ தோனி !!

Msd in Dubai Eye 103.8

சென்னை : சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி தனக்கு ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் புடிக்கும் என கூறி உள்ளார். ஐபிஎல் தொடரில் இந்த முறை சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி உள்ளது. இதனால், ‘தல’ தோனி அடுத்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என அவரது ரசிகர்களால் சமூகத்தளத்தில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.  இந்நிலையில், நேற்று அவர் துபாய் ஐ 103.8 (Dubai Eye 103.8) என்ற … Read more

இப்ராஹிம் ரைசியின் மரணத்தை கொண்டாடும் ஒரு தரப்பு மக்கள்? என்ன காரணம்?

Ebrahim Raisi

சென்னை : ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் ரைசியின் மரணத்துக்கு உலக நாடுகளின் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் ஈரானில் ஒரு பிரிவின மக்கள் ரைசியின் மரணத்தைக் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஈரான் அதிபராக பதிவியிலிருந்து வந்த இப்ராஹிம் ரைசி, கடந்த ஞாயிற்றுகிழமை அன்று ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அவரின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. மேலும், ரைசியின் மறைவுக்கு ஈரான் அரசு 5 … Read more

பிளே-ஆஃப் போட்டிக்கும் ரிசர்வ் நாள் உண்டா ? இதுதான் ஐபிஎல் ரூல்ஸ் !

IPL Playoffs

சென்னை : ஐபிஎல் தொடரில் பிளேஆப் சுற்றில் நடைபெறும் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா, அதை பற்றி ஐபிஎல் விதிகள் என்ன சொல்கிறது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானாது லீக் போட்டிகள் எல்லாம் நிறைவு பெற்று தற்போது பிளே ஆஃப் சுற்றானது தொடங்கவுள்ளது. இந்த பிளேஆஃப் சுற்றின் முதல் போட்டியான குவாலிபயர்-1 போட்டியில் இன்று கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இந்த ஆண்டு மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த … Read more

டி20 அணியை இங்கிருந்து தேர்வு செய்யுங்கள் ..! அஸ்வினுக்கு விளக்கம் அளிக்கும் கவுதம் கம்பிர்!

Aswin Gautam Gambir

சென்னை : இந்தியன் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர், ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலில் இந்திய  அணியின் தேர்வுகளை பற்றி சில தெளிவுகளை விளக்கமளித்து பேசி இருந்தார். இந்தியா அணியின் ஜாம்பவானான ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது யூடியூப் சேனலில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டரான கவுதம் கம்பிருடன் பேசி இருந்தார். அதில் நிறைய கிரிக்கெட் விஷயங்களை இருவருமே பரிமாறி கொண்டனர். அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வை குறித்து கவுதம் கம்பிர் பேசி இருந்தார். அவர் இதை … Read more

பிரம்மாண்டமான குவாலிபயர்-1! இறுதி போட்டிக்கு தகுதி பெற போகும் முதல் அணி எது ?

சென்னை : ஐபிஎல் தொடரின்  இறுதி போட்டிக்கு தகுதி பெறும் முதல் அணிக்கான குவாலிபயர் 1 போட்டியானது இன்று நடைபெறுகிறது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் புள்ளிபட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் நான்கு அணிக்கான பிளே ஆஃப் சுற்று இன்று தொடங்குகிறத. இதில் புள்ளி பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் இரண்டு அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது.  இன்று நடைபெறும் இந்த போட்டியானது அகமதாபாத்தில் … Read more

பேட்டி அளித்த ‘தல’ தோனி ..! மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!! என்ன பேசினார் தெரியுமா ?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.  ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சனிக்கிழமை அன்று பெங்களூரு அணியுடனான போட்டியில் தோல்வியடைந்து பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடர் என அவரது … Read more

ஜெனிவா ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் சுமித் நாகல் போராடி தோல்வி ! முதல் சுற்றியிலேயே வெளியேறிய பரிதாபம் !!

Sumith Nagal

சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில் விளையாடப்படும் ஜெனிவா ஓபன் டென்னிஸ் தொடரானது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள டென்னிஸ் கிளப் டி ஜெனீவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் மே 18 தொடங்கி மே 25 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கடந்த ஞாற்றுகிழமை அன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் முதல் நிலை ஒற்றையர் … Read more

5-ம் கட்ட மக்களவை தேர்தல் !! மாலை 5 மணி வரையில் 61.90% வாக்கு பதிவு !

5th Phase @ 5pm

சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (மே 20) நடைபெற்று வரும் நிலையில் உத்திர பிரதேசம் , பீகார், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், லடாக், மகாராஷ்டிரா, ஒடிசா , மேற்கு வங்கம் என மொத்தமாக ஆகிய மாநிலங்களில் தொகுதிகளில் தற்போது இந்த தேர்தலானது நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தமாக 543 தொகுதிகளில் இதுவரை 379 … Read more

ஜெய்ஸ்வாலுக்கு பிறகு இவர் தான் ..இவராலும் செய்ய முடியும்! மைக்கேல் வாகன் பேட்டி!

Michael Vaughan

சென்னை : யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அடுத்த படியாக அபிஷேக் சர்மா தான் அனைத்து வித கிரிக்கெட்டிலும் தகுதியானவர் என மைக்கேல் வாகன் கூறி இருக்கிறார். நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி கலக்கி கொண்டிருக்கும் இளம் பேட்ஸ்ட்மேன் தான் அபிஷேக் சர்மா. இவர் இந்த ஐபிஎல் தொடரில் 41 சிக்ஸர்கள் அடித்து ஆரஞ்சு தொப்பி கைப்பற்றியுள்ள விராட் கோலியை தாண்டி முன்னிலையில் இருக்கிறார். மேலும், இந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி, … Read more

புதிய வரலாற்றை படைத்த மான்செஸ்டர் சிட்டி ..! 4 கோப்பைகளை கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனை !

Manchester City

சென்னை : பிரீமியர் லீக் தொடரில் இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி வெஸ்ட் ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று 4-வது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி உள்ளது. எடிகாட் மைதானத்தில் நடைபெற்ற பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணியும், வெஸ்ட் ஹாம் அணிகளும் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் முதல் பாதியின் 2-வது நிமிடத்திலேயே மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரரான ஃபில் ஃபோடென் அசத்தலான கோலை அடித்து, தங்களது … Read more