பொய் சொல்லாதீங்க! உத்தம வில்லன் நஷ்டம் தான்..லிங்குசாமி நிறுவனம் விளக்கம்!

lingusamy Uttama Villain

Uttama Villain : உத்தம வில்லன் படம் தோல்வி படம் தான் என லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ் விளக்கம் கொடுத்துள்ளது. இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ் நடிகர் கமல்ஹாசனை வைத்து உத்தம வில்லன் என்ற படத்தை தயாரித்து இருந்தது. இந்த உத்தம வில்லன் திரைப்படத்தினை ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த 2015-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி வெளியானது. … Read more

பந்தயத்தில் இணைந்த ‘இந்தியன் 2’ திரைப்படம்.! படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Indian 2

Indian 2: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம், வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் “இந்தியன் -2” திரைப்படம் ஜூன் 13 அல்லது 14 ஆகிய தேதிகளில் வெளியாகலாம் என்று தகவல் வெளியானது. தற்போது, படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் மாதத்தில் சில பெரிய திரைப்படங்கள் … Read more

நான் கொண்ட காதல்., அதையும் தாண்டி புனிதமானது..! தீவிர பிரச்சாரத்தில் கமல்…

Durai Vaiko - Kamalhaasan

Kamal Haasan : நான் மக்கள் மீது கொண்ட காதல் சாதாரணமானது அல்ல, அதையும் தாண்டி புனிதமானது என கமல்ஹாசன் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் மக்களவை தேர்தல் வரவுள்ளதால், அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், நேற்று திருச்சி மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். நேற்று … Read more

கமல்ஹாசனின் கனவு படத்துக்கு நோ சொன்ன சிம்ரன்! காரணம் என்ன தெரியுமா?

kamal haasan and simran

Simran : கமல்ஹாசனின் மருதநாயகம் படத்திற்கு முதலீடு செய்ய நடிகை சிம்ரன் நோ சொல்லியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சிம்ரன் இருவரும் நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இருவரும் இணைந்து நடித்த படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக இருந்த காரணத்தால் அடுத்த அடுத்தாக படங்களில் இருவரும் ஒன்றாகவும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். அந்த வகையில், பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், ஆகிய  படங்களில் ஒன்றாக நடித்தனர். இப்படி கமல்ஹாசன் படத்தில் நடித்த … Read more

மனைவி பற்றி கேட்காதீங்க…செம கடுப்பான லோகேஷ் கனகராஜ்.!

Lokesh Kanagaraj

Lokesh Kanagaraj: ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது குடும்பம் சம்பந்தமான கேள்விகளை கேட்காதீங்க என காட்டத்துடன் தெரிவித்து கொண்டார். மிகக் குறுகிய காலத்திலியே லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா மட்டுமின்றி, தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக முதலிடம் பிடித்துள்ளார். தற்பொழுது, ரஜினியை வைத்து ‘தலைவர் 171’ படத்தை இயக்குவற்கு தயாராகி வருகிறார். சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘இனிமேல்’ ஆல்பம் வெளியாகியுள்ளது. இதன் … Read more

ஆண்டவரின் மெகா ஹிட் திரைப்படம் ரீமேக் ஆகிறதாம்.? ஹீரோ, இயக்குனர் இவர்களா?

kamal haasan

Sathyaa : கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான சத்யா படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்க வெளியாகியுள்ளது. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில்  நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘சத்யா’. இந்த திரைப்படத்தில் அமலா அக்கினேனியா, நாசர், கிட்டி, ஜனகராஜ், வடிவுக்கரசி, கவியூர் பொன்னம்மா, ஆர் எஸ் சிவாஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படத்தை … Read more

ஆண்டவரின் சம்பவம்…காதலில் தொடங்கி விவகாரத்தில் முடிந்த லோகேஷ் – ஸ்ருதி காதல்.!

Inimel

Inimel: கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதி ஹாசன் இசையமைப்பில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘Inimel’என்ற ஆல்பம் பாடல் வெளியானது. நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளில், நடிகை ஸ்ருதிஹாசன் இசையில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடல் இன்று (மார்ச் 25) மாலை 4 மணி அளவில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் யூடியூப் பக்கத்தில் வெளியானது. சமீபத்தில் வெளியான டீசரில் லோகேஷ்-ஸ்ருதி ஜோடியின் கெமிஸ்ட்ரி குறித்து பரவலாக பேசப்பட்டது. இதனால், பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துது, அதன்படி … Read more

உலகநாயகன் Fanboy நீங்கதான்! லோகேஷின் முரட்டு ரொமான்ஸ் சம்பவம்?

kamalhaasanLokesh Kanagaraj

Lokesh Kanagaraj தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வந்துகொண்டு இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் களமிறங்கி இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் கூட முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. read more- குஷ்பூவை தீவிரமாக காதலித்த அந்த நடிகர்? சீக்ரெட்டை உடைத்த பயில்வான் ரங்கநாதன்! அந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இனிமேல் என்ற … Read more

ஒரே ஒரு படம் தான்! சினிமாவை விட்டே தப்பியோடிய குணா பட நடிகை?

Roshini guna

Roshini சினிமா துறையில் இருக்கும் நடிகைகளில் பலரும் ஒரு படத்தில் நடித்ததன் மூலமே பிரபலமாவது  உண்டு. அப்படி தான் குணா படத்தில் கமல்ஹாசன் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரோஷினி. குணா படத்தில் நடித்ததன் மூலம் அந்த காலத்தில் இருந்த இளைஞர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார் என்றே சொல்லவேண்டும். அந்த அளவுக்கு குணா படம் இவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது. read more- கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்? … Read more

கமல்ஹாசனை பார்த்தாலே நடுங்கும் பிரபல நடிகை! அப்படி என்ன செஞ்சிட்டாரு உலகநாயகன்?

kamal haasan

Kamal Haasan தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணமாக திகழும் நடிகர் என்றால் கமல்ஹாசன் என்று கூறலாம். அந்த அளவிற்கு எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிடுவார் என்றே சொல்லலாம். எனவே, கமல்ஹாசனுடன் நடிக்கும் பல நடிகர்களும் அவருடைய நடிப்பை பார்த்து வியந்து போய் அவரை பாராட்டி பேட்டிகளில் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். read more- இளைஞர்களை கொண்டாட வைத்த ‘பிரேமலு’! ஓடிடிக்கு எப்போது வருகிறது தெரியுமா?  அந்த வகையில் மெட்டி ஒலி, வாணி ராணி, பாண்டியன் … Read more