SK23 படத்தோட பட்ஜெட் ‘சம்பளத்தில் போயிடும் போல’ ! பிரபலங்கள் வாங்கிய சம்பளம்!

sk23

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.  இவர்கள் இருவரும் இணையும் படம் சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக SK23 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மணி நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான பூஜை  கூட கடந்த  சில நாட்களுக்கு  முன்பு வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் … Read more

SK23 ஆரம்பமே சறுக்கல்.? தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்த புதிய கடிதம்…குழப்பத்தில் படக்குழு.!

SK23

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் “எஸ்கே23” படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது. தற்காலிகமாக ‘SK23’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை விழா நேற்றயை தினம் நடந்து முடிந்தது. தற்பொழுது, படத்தின் பூஜை விழா விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டளனர். நேற்று பூஜை விழா விழாவின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இன்று அதன் பூஜை விழாவின் கிளிம்ப்ஸ் … Read more

அடுத்த சம்பவம் ரெடி…முடிந்தது ‘எஸ்கே 23’ பூஜை! வெளியானது புகைப்படங்கள்!

SK23 - SivaKarthikeyan

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் “எஸ்கே23” படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்எ ன்பது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அயலான் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ‘எஸ்கே 21’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாக … Read more

டாப் ஹீரோவை வைத்து 400 கோடியில் படம்! பாலிவுட்டுக்கு பறக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

A.R. Murugadoss

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து அப்போது கம்பேக்  கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். அவர் கடைசியாக ரஜினியை வைத்து  தர்பார் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார் . இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்று கூறலாம். எனவே அடுத்ததாக எந்த திரைப்படத்தையும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கவில்லை. எனவே ரசிகர்கள் பலரும் அவர் இப்போது அடுத்ததாக படத்தை இயக்குவார் என காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் … Read more

உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் இரங்கல்!

vijayakanth ar murugadoss

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71.  இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இயக்குனர் பாரதி ராஜா, நடிகர்கள் விக்ரம், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில், பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியதாவது … Read more

மீண்டும் ஹிட் பார்முலாவுக்கு முயற்சிக்கும் முருகதாஸ்.! அந்த நடிகர்கள் என்ன கூறுவார்களோ.?!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமாரை வைத்து தீனா படத்தை இயக்கியதன் மூலம்  அறிமுகமானவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற அடுத்ததாக விஜயகாந்த் வைத்து ரமணா என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து கஜினி, 7-ஆம் அறிவு, ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை இயக்கினார். … Read more