SK23 ஆரம்பமே சறுக்கல்.? தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்த புதிய கடிதம்…குழப்பத்தில் படக்குழு.!

SK23

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் “எஸ்கே23” படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது. தற்காலிகமாக ‘SK23’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை விழா நேற்றயை தினம் நடந்து முடிந்தது. தற்பொழுது, படத்தின் பூஜை விழா விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டளனர். நேற்று பூஜை விழா விழாவின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இன்று அதன் பூஜை விழாவின் கிளிம்ப்ஸ் … Read more

அடுத்த சம்பவம் ரெடி…முடிந்தது ‘எஸ்கே 23’ பூஜை! வெளியானது புகைப்படங்கள்!

SK23 - SivaKarthikeyan

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் “எஸ்கே23” படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்எ ன்பது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அயலான் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ‘எஸ்கே 21’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாக … Read more