அடுத்த சம்பவம் ரெடி…முடிந்தது ‘எஸ்கே 23’ பூஜை! வெளியானது புகைப்படங்கள்!

SK23 - SivaKarthikeyan

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் “எஸ்கே23” படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்எ ன்பது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அயலான் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ‘எஸ்கே 21’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாக … Read more

ரஜினிகாந்துடன் இருக்கும் இந்த குட்டிஸ்கள் யார் தெரியுமா? அட இவங்களா இது!

Rajinikanth and Anirudh

சினிமா பிரபலங்கள் தங்களுடைய சிறிய வயதில் பெரிய பெரிய நடிகர்களுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சமீபகாலமாக வைரலாகி கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இரண்டு பிரபலங்கள் தங்களுடைய சிறிய வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் ரஜினிகாந்த் கட்டியணைத்து கொண்டு இருக்கும் அந்த குட்டிஸ்கள் வேறு யாரும் இல்லை ஒன்று தமிழ் சினிமாவில் தற்போது பல ஹிட் பாடல்களை கொடுத்து  கலக்கி வரும் இசையமைப்பாளர் அனிருத் மற்றோன்று அனிருத்தின் சகோதரர் ஹிருஷிகேஷ் … Read more

HBD Anirudh: கோலிவுட் முதல் பாலிவுட் வரை…ராக்ஸ்டார் அனிருத் கைவரிசையில் இத்தனை படங்களா?

anirudh

இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். சொல்ல போனால், அனிருத்தை ட்ரெண்டிங் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருகிறார். ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தற்போது பான் இந்திய படங்களின் அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் இசையமைத்து வருகிறார்.  கோலிவுட் முதல் பாலிவுட் வரை மெலடி, குத்து, செண்டிமெண்ட் என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். அந்த … Read more

கார் கொடுத்தார்…வாட்ச் கொடுத்தார்..எனக்கு விக்ரம் படம் கொடுத்தார்.! ராக்ஸ்டார் அனிருத்தின் அசால்ட் பதில்…

நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடிகைகள்,காயத்திரி, மைனா நந்தினி, ஷிவானி நாரயணன் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அட்டகாசமாக இசையமைத்தருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்களாக இருக்கட்டும். பின்னணி இசையாக இருக்கட்டும் அணைத்து இசையிலும் பூந்து விளையாடி விட்டார் என்றே கூறவேண்டும். இந்த நிலையில், விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து … Read more

இறங்கி அடித்து வரும் அனிருத்.! தெலுங்கிலும் வெற்றி கொடி தான் .! முழு விவரம் இதோ..,

தமிழ் சினிமாவில் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து வருபவர் அனிருத். தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் அணைத்து ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைத்துவிட்டார். அனிருத் இசையமைக்கும் அணைத்து படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் இப்போது உள்ள இளைஞர்களை வெகுவாக கவர்ந்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல் இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து விடுவதால், அவருக்கு படவாய்ப்புகள் தொடர்ந்து குவிகிறது. இந்த நிலையில், … Read more

பீஸ்ட் மூடுக்கு மாறிய விஜய் ரசிகர்கள்.! ரிங்க்டோன் மாற்றுவதற்கு ரெடியா.?!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் “பீஸ்ட்”. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்து காத்துள்ளனர். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான 2 பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு … Read more

மாஸ்டர் தி பிளாஸ்டர்-ஐ மிஞ்ச பீஸ்ட் மூட் வருகிறது.! இன்று மாலை 6 மணிக்கு..,

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் “பீஸ்ட்”. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்து காத்துள்ளனர். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான 2 பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு … Read more

தளபதி விஜய்க்காக ‘இந்த’ பாடலை ரீ-கிரியேட் செய்கிறாரா அனிருத் ?

தளபதி விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்துவிட்டன. பீஸ்ட் படத்தின் போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே அனிருத் கடைசியாக இசையமைத்த விஜய் திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்தில் கில்லி பட கபடி தீம் மியூசிக்கை ரீ-கிரியேட் செய்து மிரட்டி … Read more

D.இமான் வேண்டாம்.! அனிருத் ஓகே.! சிறுத்தை சிவா – சூர்யா படத்தின் புதிய அப்டேட்.!

சிறுத்தை சிவா – சூர்யா இணையும் புதிய படத்திற்கு டி.இமான் வேண்டாம் அனிருத் போல இளம் இசையமைப்பாளரை களமிறக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஒரு படத்தின் வெற்றியை பொறுத்து தான் ஒரு இயக்குனர் அல்லது நடிகரின் அதிகாரமும் சினிமாவில் இருக்கும் போல. அப்படி தான் நடக்கிறது சிறுத்தை சிவா விஷயத்தில். அண்ணாத்த திரைப்படத்தினை தொடர்ந்து சிறுத்தை சிவா சூர்யாவை இயக்க ஆயத்தமாகி வருகிறார். அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அதனால், அடுத்த படத்தை எப்படியும் மெகா ஹிட்டாக … Read more

வதந்தியை நம்பும் விஜய் ரசிகர்கள்.!? புத்தாண்டிற்கு ‘பீஸ்ட்’ புது பாடல் வெளியாகுமா?!

வரும் ஜனவரி 1ஆம் தேதி பீஸ்ட் முதல் பாடல் வெளியாகும் என இணையத்தில் தொடர்ந்து தகவல் பரவி வந்தது. ஆனால், அப்படி வெளியாக வாய்ப்புகள் குறைவு என தகவல் வெளிவந்துள்ளது. தளபதி விஜய் நடிப்பில் படுவேகமாக வளர்ந்து வரும் திரைப்படம் பீஸ்ட். இதன் ஷூட்டிங் 95 சதவீதம் முடிந்துவிட்டது. விஜய், பூஜா ஹெக்டே ஷூட்டிங் முடிந்துவிட்டது. மற்ற நடிகர்களை கொண்டு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருகிறதாம். டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் தான் பீஸ்ட் படத்தை … Read more