அடுத்த ரம்ஜானுக்கு சம்பவம் இருக்கு…முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்…டைட்டில் ரிலீஸ்.!

Salman Khan - Sikandar

Sikandar: நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘சிகந்தர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தாம் நடிக்கவுள்ள பட பெயரை இந்தி நடிகர் சல்மான் கான் வெளியிட்டுள்ளார். ரமலான் பண்டிகையையொட்டி, வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ள அவர், போஸ்டரை பகிர்ந்துள்ளார். நடிகர் சல்மான் கான் கடைசியாக ‘டைகர் 3’ படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது, ஏஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் தாம் நடிப்பதாகவும், படத்தின் பெயர் சிக்கந்தர் என்றும், அந்த படம் … Read more

SK23 ஆரம்பமே சறுக்கல்.? தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்த புதிய கடிதம்…குழப்பத்தில் படக்குழு.!

SK23

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் “எஸ்கே23” படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது. தற்காலிகமாக ‘SK23’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை விழா நேற்றயை தினம் நடந்து முடிந்தது. தற்பொழுது, படத்தின் பூஜை விழா விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டளனர். நேற்று பூஜை விழா விழாவின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இன்று அதன் பூஜை விழாவின் கிளிம்ப்ஸ் … Read more

அடுத்த சம்பவம் ரெடி…முடிந்தது ‘எஸ்கே 23’ பூஜை! வெளியானது புகைப்படங்கள்!

SK23 - SivaKarthikeyan

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் “எஸ்கே23” படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்எ ன்பது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அயலான் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ‘எஸ்கே 21’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாக … Read more

துப்பாக்கி இயக்குனருடன் இணையும் விஷால்..?

நடிகர் விஷால் அடுத்ததாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக விஷால் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற கேள்வி எழும்பியநிலையில், தற்போது அதற்கான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான ஏ ஆர் முருகதாஸுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. தர்பார் படத்திற்கு பிறகு  படங்கள் … Read more

“நெஞ்சம் மறப்பதில்லை” படத்தை பாராட்டிய துப்பாக்கி பட இயக்குனர்..!

நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை பார்த்து விட்டு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. திகில் கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா , நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல … Read more

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்..?

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு ஆக்ஷன் திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வளைத்தளத்தில் செய்திகள் வைரலானது. ஆனால் இயக்குனர் பொன்ராம் சூர்யாவின் படத்தை இயக்குவதால் சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு . இந்த நிலையில் தற்போது இயக்குனர் … Read more

தளபதி-65க்கு சூப்பர் ஸ்டார் பட டைட்டிலா.?

சூப்பர் ஸ்டாரின் மெகா ஹிட் படமான தளபதி என்ற படத்தின் டைட்டிலை விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்திற்கு டைட்டிலாக வைக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆம், நான்காவது முறையாக முருகதாஸ் அவர்கள் தளபதி படத்தை இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் … Read more

இரண்டாவது முறையாக தளபதியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.!

தளபதி-65ல் விஜய்க்கு ஜோடியாக தமன்னா அவர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரது அடுத்த படம் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தளபதியின் 65வது படத்தை நான்காவது முறையாக முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், அதற்கான அனைத்து ஒப்பந்தங்களிலும் … Read more

தளபதி-65ல் இணையும் இரட்டையர்கள்.!

தளபதி 65-ல் தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் என்ற இரட்டையர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரது அடுத்த படம் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தளபதி 65 படத்தை முருகதாஸ் அவர்கள் இயக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதனை அதிகாரப்பூர்வமாக்குவதற்கான அனைத்து ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளதாக … Read more

மக்கள் செல்வனை அடுத்து தளபதிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.?

தளபதி-65ல் விஜய்க்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரது அடுத்த படம் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தளபதி 65 படத்தை முருகதாஸ் அவர்கள் இயக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதனை அதிகாரப்பூர்வமாக்குவதற்கான அனைத்து ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆம் தளபதியின் … Read more