வெல்லுவான் புகழ் அள்ளுவான்…அகிலமெங்கும் ‘1000’ திரையரங்கில் வெளியாகும் ‘ஆளவந்தான்’.!
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக முன்னதாக வெளியான படங்கள் புதிய டிஜிட்டல் ஒளி அமைப்பில் ரீ கிரியேட் செய்து ரீ-ரீலிஸ் செய்யப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினி நடித்த பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தை அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்களும் கொண்டாடினார்கள். அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இந்த ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான “ஆளவந்தான்” திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக படத்தின் … Read more