‘SK20’ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான வைரல் வீடியோ…

தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் தமிழ்-தெலுங்கு இரு மொழிக படமான ‘எஸ்கே20’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது, இந்த படத்தில் இன்னும் 1 அல்லது 2 பாடல்கள் மட்டுமே எடுக்கபடவுள்ள நிலையில், இப்படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.இந்த படத்திற்காக மரியா ரியாபோஷாப்கா என்ற உக்ரேனிய நடிகை சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது, படக்குழு விரைவான அட்டவணைக்காக பாண்டிச்சேரியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த … Read more

முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் மோதும் கார்த்திக் ..!

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது போல நடிகர் கார்த்தி விருமன் மற்றும் சர்தார் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இதில், சர்தார் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி தான் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதன் முறையாக … Read more