சினிமா படப்பிடிப்புக்கு தற்போது அனுமதி வழங்க இயலாது – அமைச்சர் கடம்பூர் ராஜு

தற்போதைய சூழலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது. கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்பு, திரையரங்களுக்கு தடை விதித்துள்ளது மக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏராளமான மக்கள் கூடிவருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் தமிழ்நாட்டில் தற்போது திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதிக்க கிடையாது என்று தகவல் . கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தற்போதைய சூழலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது. “சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெற உள் அரங்கு … Read more

இந்தியன் – 2 விபத்து : முன் ஜாமீன் கோரி மனு

இந்தியன் – 2 படப்பிடிப்பில் கிரேன் விபத்தில் 3 பேர் பலியான விவகாரத்தில் , லைகா நிறுவன தயாரிப்பு மேலாளர் சுந்தர்ராஜன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  

நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் : நடிகர் பார்த்திபன்

நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும். பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், தமிழ் சினிமாவில் ராணுவ வீரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பார்த்திபனின் ட்வீட்டர் பக்கத்தில், உடுமலை சாஜகான் சாதிக் என்பவர், தளபதி 65 படத்தில் நடிகர் விஜய்யும், பார்த்திபனும் இணைந்தால் … Read more

தமிழில் வாய்ப்பில்லை, ஆனால் கன்னடத்தில் அறிமுகமாகும் நடிகை சுரபி!

தமிழில் இவன் வேற மாதிரி எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் பல தமிழ் வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் சுரபி. அதன் பின்பு அவர் தமிழில் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை. தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கு திரையுலகில் கலக்கி வந்தார். இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் சுனி  அவர்களின் இயக்கத்தில் இவர் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப்படம் பெங்களூருவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. … Read more

இவர் தான் மீராவின் காதலராம் – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் தான் நடிகையும் மாடல் அழகியுமாகிய மீரா மிதுன். இவர் அதனை தொடர்ந்தும் பல தமிழ் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு கேமராவை கையில் வைத்து கொண்டு முத்தமிட்டபடி இது தான் எனது காதலர் என கூறியுள்ளார். இதற்காக அவரது ரசிகர்களே அவரை கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்பட பதிவு, View this post … Read more

காதலர் தினத்துக்காக சிறப்பு கவர்ச்சி புகைப்படமா? இணையதள கலக்கும் புகைப்படம் உள்ளே!

இரு மனங்கள் இணைவதற்கான ஒரு அன்பு பகிரும் உறவை தான் காதல் என்று கூறுகிறோம். இந்த காதலர்களுக்காக பிப்ரவரி 14ம்தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று காதலர் தினம். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகி ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்தன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகிய நடிகை ஷாலு ஷம்மு. அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகம் வராததால் கவர்ச்சியில் களமிறங்கிய இவர் தனது இணையதள பக்கங்களை கவர்ச்சி புகைப்படங்களால் நிரப்பி … Read more

சூர்யாவின் வெய்யோன் சில்லி பாடல் படைத்துள்ள சாதனை!

சூர்யாவின் வெய்யோன் சில்லி பாடல் படைத்துள்ள சாதனை. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் முதல் சிங்கிளாக மாறா தீம் பாடல் வெளியானது. அதனைத் தொடர்ந்து, நேற்று சினிமா வரலாற்றில் புதிய முயற்சியாக நடிகர் சூர்யா நடுவானில் விமானத்தில் பறந்தபடியே வெய்யோன் சில்லி பாடல் வீடியோவை … Read more

இப்படியுமா பெயர் வைப்பாங்க படத்திற்கு? ரசிகர்களுக்கே அதிர்ச்சியளிக்கும் தலைப்பு!

அண்மை காலங்களாக பார்ப்பதற்கே  சிரிப்பாகவும், என்னடா இது எல்லாம் ஒரு பெயரா என நினைக்கும் அளவுக்கு வித்தியாசமான தலைப்புகள் கொண்ட பெயர்கள் உருவாக்கி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போதும் இயக்குனர்  ஜானகிராம் அவர்கள் இயக்கத்தில் டைட்டானிக் காதலும் கவுந்து போகும் எனும் தலைப்பில் ஒரு படம் உருவாகிக்கொண்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் கலையரசன் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் பள்ளி காதல், கல்லூரி காதல், திருமணத்திற்கு பின் ஏற்படும் காதல் … Read more

கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்முவின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் நடிகர் சிவகார்த்திகேயனின் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அதன் பின்பு பட வாய்ப்புகள் அவ்வளவாக வராததால் கவர்ச்சியில் குதித்துள்ள நடிகை தான் ஷாலு சம்மு. இந்நிலையில், தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்ட இவர் தற்போதும் தனது படுகவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,

இவங்க மட்டும் பாராட்டுனா எனக்கு விருது கிடைச்ச மாதிரி! ஹிப்ஹாப் ஆதி அதிரடி!

தல அஜித் மட்டும் இன்னும் எதுவும்  சொல்லவில்லை. அவரும் பார்த்து என்னை பாராட்டி விட்டால் அது தான் எனக்கு கிடைக்கும் விருது. நடிகர் ஹிப்ஹாப் ஆதி ஆம்பள திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அத்தனை தொடர்ந்து, இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் ராணா இயக்கத்தில், நான் சிரித்தால் என்ற படத்தில் நடித்துள்ளார். ஆதிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். இப்படம் காதலர் … Read more