படத்தில் நடிக்கிறீங்களா அப்போ அறைக்கு வாங்க! விசித்ராவை படுக்கைக்கு அழைத்த நடிகர்?

Vichithra

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை விசித்ரா. பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் விசித்ரா சினிமாவை விட்டு விலகினார். பிறகு ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரீ -எண்டரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை பற்றி பகிர்ந்து கொன்டு வருகிறார்கள். … Read more

விஷ்ணு ஒன்னு காஜி பையன் இல்லை! ஆதரவாக பேசும் பிக் பாஸ் பிரபலம் ஆயிஷா!

Ayesha about vishnu

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி பல கட்ட திருப்பங்களுடன் விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், இந்த சீசன் போட்டியாளர்கள் விளையாடும் விதம் குறித்து இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய பிரபலங்கள் பேசி வருகிறார்கள். குறிப்பாக வனிதா, சனம் ஷெட்டி, கஸ்தூரி என பிரபலங்கள் பேசி வருகிறார்கள். அந்த வகையில், ஆயிஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த சீசன் போட்டியாளரராக கலந்து கொண்டிருக்கும் அவருடைய நண்பர் விஸ்ணு பற்றி … Read more

பிக் பாஸ் பிரதீப் பெயரில் பண மோசடி? பணம் கேட்டால் கொடுக்காதீர்கள் – பிரதீப் ஆண்டனி வேண்டுகோள்

pradeep antony Bigg Boss

பிக் பாஸ் தமிழ் 7-ல் இருந்து சக பெண் போட்டியாளர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, ரெட் கார்ட் வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் பிரதீப் ஆண்டனி. இதனை தொடர்ந்து, பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதெற்கு ரசிகர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள் என்றே சொல்லவேண்டும். மேலும், அவர் வெளியேறியதை தொடர்ந்து பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கண்டங்களையும் தெரிவித்தனர். அது மட்டும் இல்லாமல், பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவதற்கு முன்பு அவருடைய தரப்பு நியாத்தை கமல் … Read more

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் அந்த போட்டியாளர்!

Bigg Boss 7 tamil elimination

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் மாதம் தொடங்கிய போது, 18 போட்டியாளர்களுடன் மந்தமாக சென்ற நிலையில், சில வாரங்களுக்குப் பிறகு வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த ஐந்து போட்டியாளர்களால் நிகழ்ச்சி கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் நகைச்சுவையும் மறுபக்கம் சண்டையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த வாரம், ஐஷு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஏழாவது வாரமான இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்த … Read more

பிக் பாஸ் பிரபலம் விசித்ராவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? குடும்ப புகைப்படம் இதோ!

Vichitra

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்தவர் விசித்ரா. இவர் தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தில் ரதிதேவி என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இதனையடுத்து சீதனம், ரகசிய போலீஸ், சுயம்வரம், எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆனதும், நடிப்பதை விட்டு தனது குடும்பத்துடன் இருந்து விட்டார். நீ யாரா … Read more

பிக் பாஸ் வீட்டுக்குள்ள பொண்ணுங்க எந்த வேலையும் செய்யுறது இல்ல! கிழித்தெறிந்த வத்திக்குச்சி வனிதா!

bigg boss jovika

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், வெளியே இருக்கும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் யூடியூபில் இந்த சீசனில் போட்டியாளர்கள் எப்படி எப்படி விளையாடுகிறார்கள் என்பதனை பற்றி விமர்சித்து பேசி வருகிறார்கள். குறிப்பாக வனிதா, கஸ்தூரி, சனம் ஷெட்டி ஆகியோர் இந்த சீசன் போட்டியாளர்கள் விளையாடும் விதம் குறித்து பேசி வருகிறார்கள். அந்த வகையில், வனிதா மிகவும் கோபத்துடன் பிக் பாஸ் சீசன் 7 -லில் கலந்து கொண்டிருக்கும் பெண் … Read more

பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? விஜய் டிவி வெளியிட்ட புது வீடியோ!

bigg boss 7 tamil

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சண்டைகள் எவ்வளவு நடந்து வருகிறதோ அதே அளவுக்கு கலகலப்பான நிகழ்வுகளும் நடந்து வருகிறது. குறிப்பாக வீட்டிற்குள் இருக்கும் கூல் சுரேஷ் எதாவது செய்து மக்களை சிரிக்க வைத்தும் வருகிறார்.அதைப்போல , கானா பாலா விக்ரம் உள்ளிட்டோரும் தங்களுடைய பங்கிற்கு கவுண்டர் கொடுத்து சிரிக்க வைத்து வருகிறார்கள். அதிலும், குறிப்பாக விக்ரம் தான் தான் டைட்டில் வின்னர் என்பது போல பேசியது மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. பலரும் அதனை … Read more

பொறுக்கி பொறுக்கி…கடும் வாக்குவாதத்தில் தினேஷ்- விஸ்ணு!பிக் பாஸ் வீட்டில் வெடித்த பெரிய சண்டை!

Bigg Boss Tamil Season 7 promo

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய வாக்கு வாதமே 45-வது நாளான இன்று நடைபெற்றுள்ளது. வேறு யாருக்கும் இல்லை தினேஷ் மற்றும் விஸ்ணுவுக்கு தான். இவர்கள் இருவரும் கடும் வாக்கு வாதத்தில் சண்டைபோட்டுள்ள ப்ரோமோ இன்று வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவை பார்க்கும்போதே இன்றயை எபிசோடின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் தலைவராக தினேஷ் தான் இருக்கிறார். எனவே, அவர் விஸ்ணுவிடம் ப்ரோமோவில் வருவதற்காக … Read more

பிக் பாஸ் பிரதீப்பின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் பிரபல ஓடிடி நிறுவனம்!

Pradeep Antony

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பெரிய அளவில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரதீப் என்று கூறலாம். தமிழ் சினிமாவில் அருவி, வாழ்த்து மற்றும் டாடா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் பிரதீப் ஆண்டனி. ஒவ்வொரு சீசன்களிலும் ஒவ்வொரு போட்டியாளர்கள் மக்களுடைய பேவரைட் போட்டியாளர்களாக இருப்பார்கள். அப்படி தான் இந்த 7-வது சீசனில் பிரதீப் ஆண்டனி விளையாடும் விதம் தங்களுக்கு மிகவும் பிடித்து போக மக்கள் அனைவரும் அவர்களுக்கு சப்போர்ட் செய்து … Read more

பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.! வைரலாகும் ப்ரோமோ….

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 80-வது நாளை எட்டியுள்ள நிலையில், வீட்டிற்குள் ஷிவின், அசீம், விக்ரமன், எடிகே, மைனா நந்தினி, ரச்சிதா, மணிகண்டன், கதிரவன், அமுதவாணன், ஆகிய 9 பேர் இருக்கிறார்கள். நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் யார் வெற்றிபெற போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த வாரம் வீட்டிற்குள் ‘ஃப்ரீஸ் டாஸ்க்’ நடைபெற்று வருகிறது. அதாவது, பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருவார்கள். அவர்களிடம் பேச வைத்து … Read more