venu
0 COMMENTS
22805 POSTS
featured
Latest news
India
#BreakingNews : தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவிப்பு
தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது.ஆகவே தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டசபை...
Tamilnadu
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன.இதனை அதிமுக...
Politics
வன்னியர் இட ஒதுக்கீடு – சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் ?
வன்னியர் சமூகத்திற்கான தனி இட ஒதுக்கீடு மசோதா சட்டப் பேரவையில் தாக்கலாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும்...
Politics
தேர்தலுக்கும் ,கடன் தள்ளுபடி அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை – முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
பல்வேறு நெருக்கடிகள் சோதனைகளைத் தாண்டி வெற்றிகரமாக 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அவர் பேசுகையில், விவசாயத்துக்கு...
Tamilnadu
முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கும் நேரம் மாற்றம் ?
முதலமைச்சர் பழனிசாமி 2.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இன்று மாலை 4.30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். அப்போது...
Tamilnadu
இன்று பிற்பகலில் மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!
இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது.
கடந்த 23-ஆம் தேதி சென்னை வாலாஜாசாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், துணை...
Tamilnadu
ஓய்வு பெரும் வயது 60 -அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 59-இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் நேற்று தொடங்கியது. சட்டப்பேரவையில் முதலமைச்சர்...
India
திருக்குறளின் ஆழத்தால் திகைத்துப் போகிறேன் – ராகுல் காந்தி ட்வீட்
"திருக்குறல்" படித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக தேசிய தலைவர்கள் தமிழ் மொழியின் இலக்கியமான திருக்குறளை மேற்கோள்காட்டி பேசி வருகின்றனர்.அந்த வகையில் நேற்று பிரதமர் மோடி தமிழகம் மற்றும்...
Politics
அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் -ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்
பாண்டியன் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி...
India
#BreakingNews : இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பு ! 5 மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு ?
5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது....