ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக நீட்டிப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் மாதம் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 12,000 பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக நீட்டிப்பு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதுவும் நடப்பு செப்டம்பர் முதல் அமலுக்கு வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுவரை பகுதி நேர ஓய்வு பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில், தற்போது 60 என … Read more

மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது 60ஆக உயர்வு – தமிழக அரசு

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களை போல மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயதை 60ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது 59 இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஓய்வு பெரும் வயது 60 -அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 59-இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் நேற்று  தொடங்கியது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில், தமிழகத்தில் அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.59-ல் இருந்து 60-ஆக உயர்த்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், … Read more