ரம்யா பாண்டியன் ஒரு ……. வனிதா விஜயகுமார்!

நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் திரையுலகில் ஜோக்கர் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகினார். அதன் பின்பு பட வாய்ப்புகள் அதிகமாக வராமல் தவித்த ராமயா, அண்மையில் தனது இணையதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு மிகவும் வைரலாகினார். இந்நிலையில் தற்போது இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியாகியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக்கிங் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இதில் பிக் பாஸ் வனிதாவும் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் ரம்யா பாண்டியன் குறித்து அண்மையில் பேசிய வனிதா, … Read more

நிவின் பாலியை அவமானப்படுத்திய தொகுப்பாளினி!

நடிகர் நிவின் பாலியை நேர்காணலில் தொகுப்பாளினி அவமானப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. மலையாள சினிமா ரசிகர்களிடையே நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகர் நிவின் பாலி ஆவார்.இவர் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகினார். இவர் தற்போது துரமுகம் என்ற படத்தில் நடித்துள்ளார்.இவர் தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் அனைத்து மொழி சினிமா ரசிகர்களையும் ஈர்த்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா … Read more

காப்பியடித்து எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இத்தனை விருதுகளா? பாரசைட் திரைப்படம் குறித்து கலாய்க்கும்இணையவாசிகள்!

காப்பியடித்து எடுக்கப்பட்ட படத்திற்கு இத்தனை விருதுகளா என்றும் இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் பல திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில்,  கொரியன் படமான பாரசைட் திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது. இப்படம் சிறந்த திரைப்படம், திரைக்கதை, வெளிநாட்டு படம், இயக்குனர் ஆகிய நான்கு பிரிவுகளில் இப்படத்துக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ஆங்கிலம் அல்லாத பிற மொழி … Read more

சூரரை போற்று படக்குழுவின் மாஸ் அப்டேட்!

சூரரை போற்று படக்குழுவின் மாஸ் அப்டேட். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிராகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்காக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக முதல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. … Read more

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த டார்கெட் இவர்தானாம்!

அஜித்துடன் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் பல படங்களில் நடித்து வருகிற நிலையில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து … Read more

மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை!

மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை. கடந்த சில நாட்களாகவே திரையுலக பிரபலங்கள் பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தது. இதனை தொடர்ந்து, மேற்கு வங்கத்தை சேர்ந்த, பெங்காலி சின்னத்திரை நடிகையான சுபர்ணா ஜாஸ் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் அண்மைய காலமாகவே கடும் மன அழுத்தத்தில் இருந்த இவர், தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை திரையுலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

அட கல்யாணத்துக்கு தான் சொல்லல! நாங்க குடுக்குற பரிசையாவது வாங்கிக்கோங்க! யோகி பாபு ரசிகர்களின் அட்டகாசமான செயல்

நடிகர் யோகிபாபுவிற்கு ரசிகர்கள் அளித்த அட்டகாசமான திருமண பரிசு.  நடிகர் யோகிபாபு தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இவரது கை வசம் பல படங்கள் உள்ள நிலையில், இவர் எங்கு சென்றாலும் இவருக்கு ரசிகர்களிடம் செல்வாக்குகள் அதிகமாக இருந்த நிலையில், இவரிடம் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி ‘உங்களுக்கு … Read more

எனது நண்பர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு போராடுவதை பார்க்க நான் விரும்பவில்லை! ஜாக்கிசான் எடுத்த அதிரடி முடிவு!

எனது நண்பர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு போராடுவதை நான் பார்க்க விரும்பவில்லை. சீனா நாட்டில் வுகாண் என்ற நகரத்தில் உருவான கொரோனா வைரஸானது 25க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடூரமான வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 908 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நோய்க்கு இதுவரையிலும் எந்த மருத்துவர்களாலும் மருந்து கண்டுபிடிக்க இயலவில்லை. வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், அதனை … Read more

கருப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட இந்தியன் 2 பட நடிகை!

கருப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட இந்தியன் 2 பட நடிகை. நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாதமான் என்ற படத்தில் நடித்துள்ளார் .இதனை தொடர்ந்து இவர், கடை குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன்2 படத்தில் நடித்துள்ளார். இதனை அடுத்து இவர் தனது இணையப்பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் … Read more

அம்மா ok! சரத்குமாரை அப்பா என சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா?

ரயன்  மிதுன்   ஆமா என் அப்பா தான். இப்ப என்ன பண்ண போற? என அதிரடியாக பதிலளித்துள்ளார். இயக்குனர் தனசேகரன் இயக்கத்தில் மணி ரத்னம் தயாரிப்பில் பல ஆண்டுகளுக்குப்பின் உருவாகியுள்ள திரைப்படம் வானம் கொட்டட்டும். இந்த படத்தில் ராதிகாவும், சரத்குமாரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து ராதிகாவின் மகள் ரயன் மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவு செய்துள்ளார். … Read more