இப்படியுமா பெயர் வைப்பாங்க படத்திற்கு? ரசிகர்களுக்கே அதிர்ச்சியளிக்கும் தலைப்பு!

அண்மை காலங்களாக பார்ப்பதற்கே  சிரிப்பாகவும், என்னடா இது எல்லாம் ஒரு பெயரா என நினைக்கும் அளவுக்கு வித்தியாசமான தலைப்புகள் கொண்ட பெயர்கள் உருவாக்கி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போதும் இயக்குனர்  ஜானகிராம் அவர்கள் இயக்கத்தில் டைட்டானிக் காதலும் கவுந்து போகும் எனும் தலைப்பில் ஒரு படம் உருவாகிக்கொண்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் கலையரசன் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் பள்ளி காதல், கல்லூரி காதல், திருமணத்திற்கு பின் ஏற்படும் காதல் … Read more

வரலாற்றில் இன்று! டைட்டானிக் கப்பல்..,

டைட்டானிக் கப்பல்: ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தின் போது ஏப்ரல் 14, 1912 இல் இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது; மோதி 2 மணி 40 நிமிடங்களில் ஏப்ரல் 15, 1912 இல் முழுவதுமாக மூழ்கியது.டைட்டானிக் கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 1503 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு அமைதிக்காலத்தில் நடந்த மிகப்பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது. டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் … Read more