இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சிறுத்தை சிவா தம்பி.! வைரல் புகைப்படங்கள்.!!

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளர்.  தமிழ் சினிமாவில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவா- வின் தம்பியான இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான “வீரம்” படத்தில் அஜித்திற்கு தம்பியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதனை தொடர்ந்து தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷ் … Read more

வீரம் ஹிந்தி ரீமேக்: கோப்பெருந்தேவியாக “பீஸ்ட்” பட நடிகை.??

வீரம் ஹிந்தி ரீமேக்கில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.  நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்திருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த ஹிந்தியில் … Read more

ஹிந்தியில் தயாராகும் தல அஜித்தின் வீரம்.! விநாயகமாக சல்மான்கான்.!?

அஜித்தின் வெற்றிப்படமான வீரம் படம் ஹிந்தியில் ரீ மேக் ஆகவுள்ளதாக தகவல்.  நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்திருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் … Read more

தல, தளபதி இருவருமே வெவ்வேறு குணாதிசயங்களை கொண்டவர்கள்! நடிகை தமன்னா அதிரடி!

நம் தலைமுறை மட்டுமல்லாது இனி வரப்போகிற தலைமுறைகளையும் மகிழ்விக்கும் நடிகர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் மட்டுமல்லாது, மற்ற படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தல அஜித் மற்றும் தளபதி  விஜய் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நடிகர் அஜித்தின் ‘வீரம்’தான் அஜித்துடன் எனக்கு முதல் படம். மிகப்பெரிய கமர்சியல் வெற்றியாக அமைந்த படம் அது. அது ஒரு கமர்சியல் படமாக இருந்தாலும் … Read more

தல அஜித்தின் திரை பயணம் ஓர் ரீவைண்ட்.! அமராவதி முதல் வலிமை வரை…

தமிழ் சினிமாவில் முக்கிய திரை நட்சத்திரமாக திகள்பவர் தல அஜித்குமார். தமிழில் அமராவதியில் அறிமுகமாகி கடைசியாக நேர்கொண்ட பார்வை எனும் திரைப்படம் வரையில் அஜித் திரை பயணத்தில் கடந்து வந்த திரைப்படங்களை பற்றி சிறிய தொகுப்பு… நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராவார். இவர் ரசிகர்களால் அல்டிமேட் ஷ்டார் என்றும், தல என்றும் அழைப்பதுண்டு. இவர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பதாக, விளம்பரங்களில் நடித்துள்ளார். அதன்பின் 1992-ல் பிரேமம் புத்தகம் என்ற … Read more

அஜித் ரசிகர்களுக்கு இன்று டபுள் ட்ரீட்! என்ன ட்ரீட் தெரியுமா?

அஜித் ரசிகர்களுக்கு இன்று டபுள் ட்ரீட். இன்று வீரம் மற்றும் விஸ்வாசம் திரைப்படம் வெளியான நாள். தமிழ் திரையுலகை பொறுத்தவரையில், தல அஜித் பெரும்பாலானோரால் போற்றப்படக்கூடிய ஒருவர் ஆவார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான   நேர்கொண்ட பார்வை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இவர் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர்  போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றதையடுத்து, தற்போது சென்னையில் படப்பிடிப்பு … Read more

மீண்டும் தல படத்தின் ரீமேக்கில் பவர் ஸ்டார்! அதுவும் இந்த படமா?!

தல அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்து இருந்தார். அங்கும் அந்த படம் ஹிட்டானது.  இப்படத்தை தொடர்ந்து மீண்டும் தல அஜித் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவர் ஸ்டார் நடிக்க உள்ளாராம். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. நேர்கொண்ட பார்வை படத்தின் ஒரிஜினல் … Read more

தல அஜித்தின் வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்! பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அட்டகாசமான தோற்றத்தில் அக்சய்குமார்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.  இயக்குனர் சிவாய்யக்காத்தில் நடிகர் அஜித் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். இப்படத்தின் இந்தி ரீமேக் ‘பச்சன் பாண்டே’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அக்சய் குமார் கருப்பு லுங்கி, கழுத்தில் தங்க சங்கிலிகள், கையில் நுன்சாக் ஆயுதத்துடன் தோற்றமளித்துள்ளார். இப்படத்தினை இயக்குனர் ஃ பர்ஹாத் சாம்ஜி இயக்கியுள்ளார். இப்படம் 2020-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியாகவுள்ளது. Coming on Christmas … Read more

இந்த ஊர்காரராக களமிறங்கும் அஜித் : மாஸ் காட்டபோகும் ரசிகர்கள்

தல அஜித் இயக்குனர் சிவா நான்காவது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’ இப்படத்தின் முதல் பார்வை வியாழகிழமை வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அந்த போஸ்டரில் அஜித் இரண்டு கெட்டப்களில் தல அஜித் இருந்தார். அதில் அவர் எந்த மாதிரியான ரோலில் நடிக்கிறார் என ரசிகர்கள் மனதில் எழுந்தது. தற்போது அதற்க்கு பதிலளிக்கும் விதமாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் அஜித் ஒரு கெட்டப்பில் மதுரை பின்னணியில் மதுரை பேச்சு வழக்கில் பேசி … Read more

இன்று ஏன் விஸ்வாசம் போஸ்டர் வெளியிட்டார்கள் தெரியுமா? : கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க

இயக்குனர் சிவா மற்றும் தல அஜித் இருவரும் இணைந்து ஏற்கனவே ‘வீரம்’ ‘வேதாளம்’ ஆகிய படங்கள் மெகா ஹிட்டாக அமைந்தன. ஆனால் அதன் பிறகு இருவர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவான ‘விவேகம்’ அஜித் ரசிகர்களை தவிர மற்றவர்களை அவ்வளவாக கவரவில்லை. ஆதலால் இருவர் கூட்டணியில் தற்போது உருவாக்கி வரும் ‘விஸ்வாசம்’ படத்தை எப்படியும் பெரிய ஹிட்டாக வேண்டும் என இயக்குனர் கடுமையாக உழைத்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் … Read more