கில்லியை மிஞ்சியதா தீனா? ரீ-ரிலீஸில் செய்த வசூல் விவரம் இதோ!

Ghilli vs dheena

Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம். சமீபகாலமாக திரைப்படங்கள் எல்லாம் ரீ-ரிலீஸ் ஆவது என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில், நேற்று மே 1-ஆம் தேதி நடிகர் அஜித்குமார் பிறந்த நாளை முன்னிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவருடைய நடிப்பில் கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் ஆன தீனா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த … Read more

கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவரா இது? எம்மாடி எப்படி ஆடுறாங்க பாருங்க!

ghilli siter

Ghilli : கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நான்சி ஜெனிபர் நடனம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கில்லி. தெலுங்கில் வெளியான ஓக்கடு படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்டு படம் வெளியிடப்பட்டது. தெலுங்கை விட தமிழில் வெளியான இந்த கில்லி படம் தான் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த சமயம் ஹிட்டான … Read more

50 கோடி டார்கெட்! ரீ-ரிலீஸ் ஆன கில்லி இப்போது வரை எவ்வளவு வசூல் தெரியுமா?

ghilli re release box office

Ghilli Re Release : ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 25 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல். விஜயின் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்ட கில்லி திரைப்படம் ரசிகர்களுக்காக இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யபட்டது. ரீ -ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தை இப்போது தான் புதிதாக வெளியான படம் என்பது போல ரசிகர்கள் … Read more

கில்லி படத்தில் அம்மாவாக நடித்த நடிகைக்கும் விஜய்க்கும் ஒரே வயசா?

Janaki Ganesh ghilli

Janaki Ganesh : விஜய்க்கும் தனக்கும் ஒரே வயது இல்லை என கில்லி படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்த ஜானகி சபேஷ்  தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் இந்த ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதுவரை தமிழ்  சினிமாவில் ரீ-ரிலீஸ் ஆன படங்கள் இந்த அளவுக்கு கொண்டாடப்படுமா? என்கிற அளவுக்கு கில்லி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் கில்லி … Read more

கில்லி படத்தில் ரஜினியை பார்த்து தான் விஜய் நடிச்சாரு! இயக்குனர் தரணி சொன்ன சீக்ரெட்!

Ghilli Rajinikanth

Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல படங்கள் முக்கியமான படங்களில் இருக்கிறது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான ‘கில்லி’ படத்தை கூறலாம். இந்த படம் இப்போது ரீ -ரிலீஸ் செய்யப்பட்டும் கூட ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து … Read more

தங்கச்சி கிடையாது தம்பி தான்! கில்லி படத்தை மிஸ் செய்த அழகி பட பிரபலம்?

Ghilli sister

Ghilli : கில்லி படத்தில் முதலில் தங்கை கதாபாத்திரம் கிடையாது தம்பி கதாபாத்திரம் தான் இருந்தது என சதீஷ் ஸ்டீபன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இந்த திரைப்படத்தில் த்ரிஷா, ஆஷிஷ் வித்யார்த்தி, பிரகாஷ் ராஜ், தாமு, நாகேந்திர பிரசாத், ஜானகி சபேஷ், மயில்சாமி, நான்சி ஜெனிபர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த கில்லி திரைப்படம் … Read more

கில்லி படம் விக்ரம் பண்ண வேண்டியது! அவர் நடிக்க மறுத்த காரணம் இது தான்!

ghilli vikram

Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் எந்த அளவிற்கு வெற்றியை பெற்றது என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு படம் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக பல கோடிகளை கடந்து சாதனை படைத்தது வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் … Read more

தெலுங்கு பாட்டே வேண்டாம்! கில்லி படத்தில் சொல்லி அடித்த வித்யாசாகர்!

Ghilli vidyasagar

Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர்  உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு  நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ஒக்கடு’ படத்தை தமிழில் நடிகர் விஜய்யை வைத்து கில்லி என்ற பெயரில் இயக்குனர் சரண் ரீமேக் செய்து இருந்தார். இந்த கில்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விஜயின் மார்க்கெட்டை உயர்த்த பெரிய உதவியாக அமைந்தது என்றே கூறலாம். ஒக்கடு படத்தை விட கில்லி … Read more

கில்லி படத்துல நான் தான் நடிக்க வேண்டியது! நடிகை கிரண் வேதனை!!

kiran rathod ghilli

Ghilli : கில்லி படத்தில் நான் தான் நடிக்கவேண்டியது என நடிகை கிரண் தெரிவித்துள்ளார்.  நடிகர் விஜய்க்கு முதன் முதலாக 50 கோடி வசூல் கொடுத்து குடும்ப ரசிகர்களை கொண்டு வந்த திரைப்படம் என்றால் கில்லி தான். அதைபோலவே, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்த நடிகை த்ரிஷாவுக்கும் இந்த கில்லி படம் மார்க்கெட்டை உயர்த்தி கொடுத்தது என்றே சொல்லலாம். இந்த படத்தில் அவர் நடித்திருந்த தனலட்சுமி கதாபாத்திரத்திற்கு இப்போது வரை ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. … Read more

விஜய் மார்க்கெட்டை விட அதிகமா செலவு பண்ணனும்! கில்லி படத்தை தயாரிக்க யோசித்த தயாரிப்பாளர்?

ghilli

Ghilli : கில்லி திரைப்படத்தை தயாரிக்க முதலில் தயாரிப்பாள ஏ.எம்.ரத்தினம் யோசித்துள்ளார்.  நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு  வெளியான திரைப்படம் தான் கில்லி. விஜயின் சினிமா கேரியரில் ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் என்றால் இந்த படத்தை கூறலாம். இந்த படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக் தான். ஆனால், தெலுங்கு படத்தின் ரீமேக் போன்று எடுக்கப்படாமல் புது படம் … Read more