தெலுங்கு பாட்டே வேண்டாம்! கில்லி படத்தில் சொல்லி அடித்த வித்யாசாகர்!

Ghilli vidyasagar

Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர்  உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு  நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ஒக்கடு’ படத்தை தமிழில் நடிகர் விஜய்யை வைத்து கில்லி என்ற பெயரில் இயக்குனர் சரண் ரீமேக் செய்து இருந்தார். இந்த கில்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விஜயின் மார்க்கெட்டை உயர்த்த பெரிய உதவியாக அமைந்தது என்றே கூறலாம். ஒக்கடு படத்தை விட கில்லி … Read more

அப்பாவை மக்கள் சரியாக கொண்டாடவில்லை! இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் வேதனை!

harshavardhan and vidyasagar

தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்கள் பல ஹிட் பாடல்களை கொடுத்ததும் அவர்களை மக்கள் சரியாக கொண்டாடாமல் இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய பாடல்கள் பெரிய அளவில் வெளியே தெரிந்தாலும் கூட, அவர்களுடைய பெயர் பெரிய அளவிற்கு வெளிய தெரிந்தது இல்லை. அப்படி தான் இசையமைப்பாளர் வித்யாசாகர் கூட, இவர் ரஜினி, கமல்ஹாசன், அஜித், விஜய் என டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார். இவர் இசையமைத்த சந்திரமுகி, அன்பே சிவம், பூவெல்லாம் உன் வாசம், கில்லி ஆகிய படங்களின் பாடல்கள் … Read more

உடல்நலக்குறைவால் நடிகை மீனா கணவர் காலமானார்.!

தமிழ் சினிமாவின் முன்ணனி நடிகையான மீனா பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை கடந்த 2009 -ஆம் ஆண்டு ஜூலை -12 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண்  குழந்தை உள்ளது. இந்த நிலையில், மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கடந்த ஆண்டு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு பிறகு சிகிச்சைக்குப்பின் மீண்ட நிலையில் கொரோனா பக்கவிளைவுக்கு ஆளான வித்தியாசாகர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், நுரையீரல் … Read more

Big Breaking: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார்

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் மீனா.இவர் 2009 இல் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை மணந்தார்,இந்த தம்பதியின் குழந்தைதான் ‘தெறி’ படத்தில் தளபதி விஜய்யின் மகளாக நடித்த நைனிகா. கொரோனா தொற்று இந்த உலகத்தேயே புரட்டிப்போட்டுள்ளது அதன் தாக்கம் சாமானியன் முதல் பணக்காரர்கள் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை.கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டார் வித்யாசாகர்.  அதிலிருந்து மீண்டு வந்தாலும் ,கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று … Read more

தலைமுடியில் கலரிங் செய்து ஆளே மாறிய தெறி பேபி- வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகை மீனா மகளின் லேட்டஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. தமிழில் ரஜினி, அஜித், கமல், ஆகிய முன்னை நடிகர்களுடன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டு மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண்குழந்தை உள்ளது. நைனிகா கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் விஜய் மற்றும் சமந்தாவின் … Read more

நம்ம தெறி பேபியா இது..?! அம்மாவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.!

நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. ரஜினி , கமல், ஆகிய முன்னை நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டு மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண்குழந்தை உள்ளது. நைனிகா கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் விஜய் மற்றும் சமந்தாவின் மகளாக நடித்திருந்தார். முதல் படத்திலே … Read more

இந்தியா தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் – ஐஐடி கல்வி நிறுவன பேராசிரியர்!

இந்தியா தடுப்பூசி போடும் திட்டத்தை துரிதப்படுத்தாவிட்டால் கொரோனாவின் 3ஆம் அலை தவிர்க்க முடியாது என ஐஐடி ஹைதராபாத் கல்வி நிறுவன பேராசிரியரும் விஞ்ஞானியுமான வித்தியாசாகர் அவர்கள் எச்சரித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனாவை ஒழிப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி அனைவரும் போட்டுக் கொள்வது தான் தீர்வு என தற்போது மத்திய … Read more