Tag: AjithKumar

Ajith Kumar - Ferrari

ஷூட்டிங் முடிந்த கையோடு கோடி ரூபாய்க்கு சொகுசு கார் வாங்கிய அஜித்.!

அஜித் குமார் : கார் ரேஸ் மற்றும் சாகசத்தின் மீதான விருப்பத்திற்கு பெயர் போனவர் நடிகர் அஜித், படப்பிடிப்பு இல்லா நேரத்தில் பைக் ஓட்டுவதையோ அல்லது கார்களை ...

good bad ugly ajith

அவசர அவசரமாக ‘குட் பேட் அக்லி’ போஸ்டர் வெளியிட இது தான் காரணமா?

சென்னை : குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவாக வெளியான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஆதிக்ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து ...

Ghilli vs dheena

கில்லியை மிஞ்சியதா தீனா? ரீ-ரிலீஸில் செய்த வசூல் விவரம் இதோ!

Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம். ...

ajithkumar

இன்று தன்னம்பிக்கை நாயகன் அஜித்குமாரின் பிறந்த நாள்! குவியும் வாழ்த்துக்கள்!

HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் ...

VP ABOUT good bad ugly

குட் பேட் அக்லி நான் எடுத்தா இவுங்களுக்கு இந்த ரோல் தான்! வெங்கட் பிரபு ஓபன் டாக்!

Good Bad Ugly  கிளின்ட் ஈஸ்ட்வுட் நடிப்பில் வெளிவந்த குட் பேட் அக்லி  திரைப்படம் தமிழ் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த திரைப்படம் . குறிப்பாக சினிமா துறையில் ...

Ajith Kumar

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகர் அஜித்.!

Ajith Kumar: மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் அஜித் நலமுடன் வீடு திரும்பியதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் நேற்று காலை ...

vidaamuyarchi and the goat

விடாமுயற்சி – தி கோட்  எப்போது ரீலிஸ் ஆகிறது தெரியுமா?

தமிழ் சினிமாவில் அடுத்ததாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்க்க காத்திருக்கும் திரைப்படங்களின் பட்டியலில் விஜய் நடித்து வரும் 'தி கோட்' படமும், அஜித் நடித்து வரும் விடாமுயற்சி ...

Kalaignar100

தொடங்கியது ‘கலைஞர் நூற்றாண்டு விழா’…வருகை தரும் பிரபலங்கள்.!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக தொடங்கியது. சுமார், 20,000 பேர் அமர்ந்து பார்க்கும் ...

Kalaignar100 festivel

திரைத்துறை கொண்டாடும் ‘கலைஞர் நூற்றாண்டு விழா’ ட்ரெய்லர் வெளியீடு!

அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது எழுத்து மற்றும் வசனங்களால் பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்தவர். இந்நிலையில், அவரை சிறப்பிக்கும் வகையில், தமிழ் ...

Kalaignar100

இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா.!

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் இன்று மாலை 6 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் ...

Kalaignar 100

நாளை கலைஞர் நூற்றாண்டு விழா: பங்கேற்கும் தென்னிந்திய பிரபலங்கள்.!

இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகம் ...

adhik ravichandran and ajithkumar

சைலண்டாக நடைபெறப்போகும் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்! வருகை தருவாரா அஜித்?

தமிழ் சினிமாவில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் கடைசியாக ...

Karunanidhi - Vijay - Ajith

விஜய் அஜித்தை அழைத்துள்ளளோம்…யாரையும் வற்புறுத்தவில்லை – தயாரிப்பாளர் சங்கம்.!

தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது எழுத்து ...

ShaliniAjithkumar

அமர்க்களம் படத்தில் நடிக்க ஷாலினி எப்படி சம்மதித்தார் தெரியுமா? இயக்குனர் சொன்ன கதை!

நடிகை ஷாலினி இன்று தனது 43 -வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இன்று அவருடைய ...

ajith

பிரமாண்டமாக நடைபெறும் ‘கலைஞர் 100’ விழா! வருகை தருவாரா அஜித்குமார்?

நடிகர் அஜித்குமார் பொதுவாகவே தன்னுடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடத்துவது வெற்றி விழா நடத்துவது என அதில் ஆர்வம் காட்டாத ஒருவர். அப்படியே தன்னுடைய படங்களுக்கு ...

Kalaignar100 - kamal - rajini

கலைஞர் நூற்றாண்டு விழா: ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு! விஜய், அஜித்?

இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகம் ...

Atlee - Ajith

அஜித்துக்கு பயங்கரமான ஸ்கிரிப்ட் ரெடி…அழைப்புக்காக காத்திருக்கும் அட்லீ!

இயக்குனர் அட்லீ கடைசியாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. வசூல் ...

Vedalam

#8YearsOfVedalam : அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்! குவிந்த வசூல் மழை…மறக்க முடியுமா வேதாளம்?

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் 'வேதாளம்'. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ...

Ajithkumar

ஹாலிவுட் தரத்தில் விடாமுயற்சி படம்! படப்பிடிப்பு தள புகைப்படம் – வீடியோ வெளியீடு!

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ...

vijay and ajith

ஆஹா! 400 பேருக்கு பிரியாணி சமைத்துக் கொடுத்து அசத்திய அஜித்…’கிப்ட்’ கொடுத்து நெகிழ வைத்த விஜய்!

நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் இருவருடைய படங்கள் சினிமாவில் போட்டியாக இருந்தாலும் அவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக தான் இருந்து வருகிறார்கள். குறிப்பாக அஜித் தனது ...

Page 1 of 14 1 2 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.