20 வருடம் கழித்து ‘கில்லி’ படத்தை ஓகோன்னு கொண்டாடும் தளபதி ரசிகர்கள்.!

Ghilli Re Release

Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த ‘கில்லி’ திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்தது. இந்த படம்  கோலிவுட்டின் முதல் 50 கோடி வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளர். வில்லனாக பிரகாஷ் ராஜ் கலக்கி இருப்பார். இது தான் படத்திற்கான ஹிட் என்றே … Read more

தேர்தல் விதிகளை மீறினாரா நடிகர் விஜய்? சென்னை போலீசில் பறந்தது புகார்.!

vijay election

Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. தனது ஜனநாயக கடமையாற்ற பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில், நடிகர் விஜய் நேற்று நண்பகலில் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார், அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. அவரை சுற்றி ஏராளமான … Read more

வாக்களித்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!

vijay

Vijay : சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து விஜய் வாக்கு செலுத்தினார். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழகத்தில்39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கே தொடங்கிய நிலையில், பொது மக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள் அந்த வகையில், நடிகரும், … Read more

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ‘விசில் போடு’ பாடல் படைத்த சாதனை!

WhistlePodu

Whistle Podu : கோட் படத்தில் இருந்து வெளியான விசில் போடு பாடல் வெளியான 24 மணி நேரத்தில் பெரிய சாதனையை படைத்தது இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் கோட் படத்தின் முதல் பாடல் விசில் போடு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த பாடலை மதன் கார்க்கி எழுத விஜய் தனது குரலில் பாடி இருந்தார். இந்த பாடல் வெளியான 24 மணி … Read more

தளபதிக்கு ஒரு ‘விசில் போடு’! சாதனை படைக்கும் விஜய் பட பாடல்!!

WhistlePodu Lyric Video

WhistlePodu  : கோட் படத்தில் இருந்து வெளியான விசில் போடு பாடல் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது. விஜய் நடிக்கும் படங்கள் வெளியாவதற்கு முன்னதாக படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி வெளியான 1 நாளில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில், அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடலும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்த விசில் போடு … Read more

சீரடி…துபாய்-லாம் இல்லை…தாய்க்காக கோயில் கட்டிய நடிகர் விஜய்.!

Vijay - Sai Baba Temple

Vijay – Sai Baba Temple: நடிகர் விஜய் தாய் ஷோபாவுக்காக, சாய் பாபா கோயில் கட்டிய நிகழ்வு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘ GOAT ‘ படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் சாய் பாபா கோயிலில் நடிகர் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் வைரலானது. தற்பொழுது, விஜய் அந்த சாய்பாபா கோயிலுக்கு சென்றதற்கும், வைரலான புகைப்படத்துக்கும் பின்னால் உள்ள உண்மையான … Read more

விஜய் கூட அதை பண்ண ரொம்ப கஷ்டம்! வெளிப்படையாக சொன்ன சிம்ரன்!

vijay and simran

Simran : விஜயுடன் நடனம் ஆடுவது சவாலாக இருந்தது என நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் நடனம் ஆடுவது என்பது மிகவும் கடினமான விஷயம் என்பது அனைவர்க்கும் தெரியும். பல நடிகைகளும் விஜய்யுடன் நடனம் ஆடுவது மிகவும் கடினமான விஷயம் என்று கூறி இருப்பதை நாம் பார்த்திருப்போம். விஜய்யுடன் பல நடிகைகள் பாடல்களில் நடனம் ஆடினால் கூட அவருக்கு இணையாக பெரிய அளவில் நடிகைகள் நடனம் ஆடியது இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால், சிம்ரன் … Read more

சிம்ரன் செய்த செயலால் கடுப்பான விஜய் தந்தை! என்ன செஞ்சார் தெரியுமா?

vijay sa chandrasekhar

Simran : சிம்ரன் செய்த செயலால் இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர் கடுப்பாகி படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார். இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் ஸ்டிட்டாக இருப்பார் என்று பலரும் கூறுவது உண்டு. படப்பிடிப்பு தளத்தில் பிரபலங்கள் சரியாக சொன்னதை செய்யவில்லை என்றாலும் உடனடியாக திட்டியும் விடுவார். அப்படி தான் ஒரு முறை சிம்ரன் செய்த காரியத்தை கடுப்பாகி அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு விஷயத்தை செய்துள்ளார். இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர் சிம்ரன், சிவாஜி, விஜய் … Read more

தளபதி 69 படத்திற்காக விஜய் வாங்கிய பிரமாண்ட சம்பளம்?

vijay

Vijay : தளபதி 69 படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் குறித்த விவரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் 69-வது திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு தான் தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணமே தளபதி 69 படத்திற்கு பிறகு விஜய் படங்களில் நடிக்க மாட்டார்.  எனவே, அந்த படம் கண்டிப்பாக மறக்க முடியாத அளவிற்கு ஒரு தரமான படமாக இருக்க வேண்டும் என ரசிகர்களும் விஜயும் ஆசைப்படுகின்றனர். எனவே, அவருடைய 69 திரைப்படத்தை பிரபல … Read more

அந்த பாட்டு விஜய்யை தாக்கி தான் எழுதப்பட்டது! உண்மையை உடைத்த அஜித் பட இசையமைப்பாளர்!

ajith kumar and vijay

Vijay : உனக்கென்ன பாடல் விஜய்யை தாக்கி எழுதப்பட்ட பாடல் என இசையமைப்பாளர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் விஜய் -அஜித் என்றாலே போட்டி என்பது அனைவர்க்கும் தெரியும். எனவே, ஆரம்ப காலத்தில் எல்லாம் இவர்களுடைய படங்களில் இடம்பரும் வசனங்கள் மாற்றி மாற்றி தாக்கி பேசுவது போலவும் அமைந்து இருக்கும். குறிப்பாக  அஜித் நடிப்பில் வெளியான அட்டகாசம் படத்தில் இடம்பெற்று இருந்த உனக்கென்ன பாடல் விஜய்யை தாக்கி எழுதப்பட்டது போல் இருக்கும். பல அஜித் ரசிகர்கள் இந்த பாடல் … Read more