தேர்தல் விதிகளை மீறினாரா நடிகர் விஜய்? சென்னை போலீசில் பறந்தது புகார்.!

vijay election

Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. தனது ஜனநாயக கடமையாற்ற பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில், நடிகர் விஜய் நேற்று நண்பகலில் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார், அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. அவரை சுற்றி ஏராளமான … Read more

வாக்களித்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!

vijay

Vijay : சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து விஜய் வாக்கு செலுத்தினார். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழகத்தில்39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கே தொடங்கிய நிலையில், பொது மக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள் அந்த வகையில், நடிகரும், … Read more

த.வெ.கவில் 15 மணி நேரத்தில் 20 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு… விஜயின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

vijay

TVK Party : தமிழக வெற்றிக் கழகத்தில் 5 மணி நேரத்தில் 20 லட்சம் பேர் அக்கட்சியில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில், மாநில வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இதன்பின், தமிழகம் முழுவதும் 2 கோடி பேரை கட்சியின் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்து, உறுப்பினர் … Read more

இதுதான் தவெகவின் நிலைப்பாடு… தனது கட்சியின் உறுதிமொழியை அறிவித்தார் ⁦தலைவர் விஜய்!

vijay

⁩Tvk Vijay : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி களமிறங்கியுள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் பல்வேறு பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முதல் உறுப்பினராக சேர்ந்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் அக்கட்சி தலைவர் விஜய். Read More – தோழர்களாய் ஒன்றிணைவோம்…முதல் வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்.! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை பின்பற்றி தேர்தலை நோக்கி எனது பயணம் தொடங்கியுள்ளது … Read more

தோழர்களாய் ஒன்றிணைவோம்…முதல் வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்.!

TVKVijay

TVKParty: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதில், முதல் உறுப்பினராக கட்சியின் தலைவர் விஜய் இணைந்துள்ளார். அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், முதல் முறையாக வீடியோ மூலம், உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். READ MORE – திமுகவிடம் நாங்க 4 கேட்டோம்.. 2 சீட் கொடுத்துருக்காங்க.! திருமாவளவன் பேட்டி.! அந்த வீடியோவில், நான் முதல் ஆளாக இணைந்து விட்டேன், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அடிப்படைச் சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி, வருகின்ற … Read more

இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை கூட்டம்..!

Tamilaga Vettri Kazhagam

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கினார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிய பின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இதற்கிடையில் கட்சி பெயரில் “க்” என்ற எழுத்து விடுபட்டதாக பலர் விமர்சனம் செய்தனர். இதனால் கட்சியின் பெயரில் ‘க்’ என்ற எழுத்து சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நேற்று தமிழக வெற்றிக் கழகம் … Read more

நாளை தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை..!

TVKParty

நடிகர் விஜய் கடந்த 2-ஆம் தேதி  தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். அதன்படி ” தமிழக வெற்றி கழகம்” என தனது கட்சிக்கு விஐய் பெயர் வைத்துள்ளார். விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு பலர் வரவேற்ற நிலையில், சிலர் எதிர்மறை விமர்சனங்களை முன் வைத்தனர். இதற்கிடையில் கட்சி பெயரில் “தமிழக வெற்றி(க்) கழகம்” என்ற இலக்கணப்பிழை இருப்பதாக பலர் விமர்சனம் செய்தனர். இதனால்தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் ‘க்’ என்ற எழுத்தை சேர்த்து “தமிழக வெற்றிக் … Read more

விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி…அவருடன் அரசியல் பயணத்தில் நிற்பேன் – சமுத்திரக்கனி!

vijay samuthirakani

விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதாகவும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்க்காக வழிவகுப்பது தான் நமது இலக்கு என்றும் அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ள காரணத்தால் தான் சினிமாவை விட்டு விளங்குவதாகவும் அறிவித்து இருந்தார். விஜய் அரசியல் வருவது குறித்து பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த … Read more

தவெக கட்சியில் இருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் நீக்கம்!

Tamilaga Vettri Kazhagam

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு என்ட்ரி கொடுப்பார் என நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த நிலையில், பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக மாறியது. நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வந்த நிலையில், இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல அரசியல் பலம் தேவை என்பதற்க்காக கட்சி தொடங்குவதாக விஜய் தெரிவித்தார். ஆனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் … Read more