த.வெ.கவில் 15 மணி நேரத்தில் 20 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு… விஜயின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

vijay

TVK Party : தமிழக வெற்றிக் கழகத்தில் 5 மணி நேரத்தில் 20 லட்சம் பேர் அக்கட்சியில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில், மாநில வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இதன்பின், தமிழகம் முழுவதும் 2 கோடி பேரை கட்சியின் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்து, உறுப்பினர் … Read more

இதுதான் தவெகவின் நிலைப்பாடு… தனது கட்சியின் உறுதிமொழியை அறிவித்தார் ⁦தலைவர் விஜய்!

vijay

⁩Tvk Vijay : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி களமிறங்கியுள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் பல்வேறு பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முதல் உறுப்பினராக சேர்ந்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் அக்கட்சி தலைவர் விஜய். Read More – தோழர்களாய் ஒன்றிணைவோம்…முதல் வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்.! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை பின்பற்றி தேர்தலை நோக்கி எனது பயணம் தொடங்கியுள்ளது … Read more

தோழர்களாய் ஒன்றிணைவோம்…முதல் வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்.!

TVKVijay

TVKParty: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதில், முதல் உறுப்பினராக கட்சியின் தலைவர் விஜய் இணைந்துள்ளார். அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், முதல் முறையாக வீடியோ மூலம், உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். READ MORE – திமுகவிடம் நாங்க 4 கேட்டோம்.. 2 சீட் கொடுத்துருக்காங்க.! திருமாவளவன் பேட்டி.! அந்த வீடியோவில், நான் முதல் ஆளாக இணைந்து விட்டேன், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அடிப்படைச் சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி, வருகின்ற … Read more

உறுப்பினர் சேர்க்கை படிவம் பொய்யானது – தமிழக வெற்றிக் கழகம்.!

VIJAY

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை படிவம் என பரவி வரும் இந்த படிவம் பொய்யானது என கட்சியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய் கட்சியை தொடங்கியதை அடுத்து, கட்சியின் செய்லபாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில், சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் காணொளி வாயிலாக கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கியதாக … Read more

விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு?

VIJAY POLITICS

விஜய்யின்  பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கினார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிய பின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், போட்டியிடுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

கட்சி பெயரில் ‘க்’ சேர்க்க த.வெ.க. தலைவர் விஜய் முடிவு?

Vijay - TamizhagaVetriKazhagam

தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் ‘க்’ என்ற எழுத்தை சேர்த்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக மாறியது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு பலர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், சிலர் எதிர்மறை விமர்சனத்தை முன் வைத்தனர். அந்த வகையில், கட்சி பெயரில் “தமிழக வெற்றி(க்) கழகம்” இலக்கணப்பிழை இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், … Read more

கட்சி தொடங்கிய விஜய்-க்கு நடிகர் ரஜினி சொன்ன அந்த ஒரு வார்த்தை.!

vijay - rajini

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்-க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில், ரஜினிக்கும் – விஜய்க்கும் இடையே கடந்த ஏகா பொறுத்தமாக இருந்து வந்தது என்றே சொல்ல வேண்டும். அதற்கு முக்கிய காரணம் ரசிங்கர்களே. சமூக வலைத்தளங்களில் முதலில் சூப்பர் ஸ்டார் பட்டதில் எழுந்த சண்டையை தொடர்ந்து, ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா-கழுகு கதை கூறியதும், விஜய்யை பற்றி சொல்லுவதாக கூறி விஜய் ரசிகர்கள் … Read more