விஜய்யின் அரசியலுக்கு இது நல்லதல்ல! எஸ்.ஏ.சி. எச்சரிக்கை

SAC: புஸ்ஸி ஆனந்துடனான விஜயின் அரசியல் பயணம் குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் அதிருப்தி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர மக்கள் பணியில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். விஜய்யின் ரசிகர் மன்ற பணிகளை முன்னின்று செய்து வந்த புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்ஏ … Read more

விஜய் அரசியல் பயணம்: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு.!

Vijay MK Stalin

சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் காலெடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தற்பொழுது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வரவேற்பு அளித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக கடந்த … Read more

கட்சி தொடங்கிய விஜய்-க்கு நடிகர் ரஜினி சொன்ன அந்த ஒரு வார்த்தை.!

vijay - rajini

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்-க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில், ரஜினிக்கும் – விஜய்க்கும் இடையே கடந்த ஏகா பொறுத்தமாக இருந்து வந்தது என்றே சொல்ல வேண்டும். அதற்கு முக்கிய காரணம் ரசிங்கர்களே. சமூக வலைத்தளங்களில் முதலில் சூப்பர் ஸ்டார் பட்டதில் எழுந்த சண்டையை தொடர்ந்து, ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா-கழுகு கதை கூறியதும், விஜய்யை பற்றி சொல்லுவதாக கூறி விஜய் ரசிகர்கள் … Read more

அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் விஜய் நன்றி.!

vijay in politics (1)

அரசியல் கட்சி தொடங்கியதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் விஜய் நன்றி    தெரிவித்துள்ளார்.  சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் காலெடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஜய் தான் வெளியிட்ட முதல் அரசியல் அறிக்கையில், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதே இலக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார் TVK கட்சி தலைவர் விஜய். நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு அரசியல் … Read more

ரசிகர்களின் ஆதரவை மட்டும் வைத்து ஆட்சியை பிடித்து விட முடியாது – சீமான்

vijay - seeman

நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் இன்று காலெடுத்து வைத்துள்ளார். அதன்படி, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திரைப்பயணத்தில் பாக்கியருக்கும் பணிகளை முடித்துக்கொண்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் என்றும் நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் … Read more

“தமிழக வெற்றி கழகம்” அதிகாரப்பூர்வமாக கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்.!

vijay in politics (1)

நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு “தமிழக வெற்றி கழகம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வரும் நிலையில், அவர் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என கூறப்பட்டு வந்த நிலையில், இன்று காலை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வருகை தந்தார். நடிகர் விஜய் தொடங்கவிருக்கும் கட்சியை பதிவு … Read more

அரசியலுக்கு வர நடிகர் விஜய்க்கு உரிமை இருக்கு – இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி

vetrimaaran - vijay

சமீபத்தில், லியோ வெற்றி விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய விஜய், தளபதி என்றால் என்ன அர்த்தம். நீங்கள் (ரசிகர்கள்) மன்னர்கள். நான் உங்கள் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன் என தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தை சூசகமாக கூறினார் நடிகர் விஜய். இதனையடுத்து, விஜய்யின் அரசியல் பாதை குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவித்தனர். சமீப, நாட்களாகவே விஜய்யின் அரசியல் நகர்வு குறித்து, திரையுலக பிரபலங்கள் மற்றும் … Read more

அரசியலில் விஜய்.. தம்பியை தட்டி கொடுக்க வேண்டும்.! சீமான் பேச்சு..!

seeman

லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய்,  சினிமாவை சினிமாவாக பாருங்கள், உலக முழுக்க சினிமாவை அப்படிதான் பார்க்கிறார்கள். சினிமா மக்கள் விரும்பும் பொழுது போக்கு அம்சம். மேலும், 2026ஆவது ஆண்டு குறித்த கேள்விக்கு ‘கப்பு முக்கியம் பிகிலு’ என நடிகர் விஜய் ஒரே வார்த்தையில் பதில் அளித்தார். நடிகர் விஜயின் இந்த பதிலுக்கு பலரும் விஜய் அரசியலுக்கு வருவதை சூசகமாக … Read more

பெரிதினும் பெரிது கேள்…விஜய் சொன்ன குட்டி கதை! அரங்கமே அதிர்ந்த தருணம்

Thalapathy Vijay

ஒரு காட்டுல யானை, புலி, மான், காக்கா, கழுகுன்னு நிறைய மிருகங்கள் இருந்துச்சுனு விஜய் சொன்ன குட்டி கதையை கேட்டு மொத்த அரங்கமே அலறியது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த லியோ படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே காத்திருந்த நிலையில், படம் கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதைப்போல படத்திற்கு விமர்சனங்கள் எப்படி வந்தாலும் ஒரு பக்கம் இருந்தாலும் வசூல் ரீதியாக லியோ படம் தமிழ் சினிமாவையே மிரள வைத்தது … Read more

விஜய் படம் என்றாலே பிரச்சனை…லியோவில் ஆபாச வார்த்தை இருக்காது – லோகேஷ் கனகராஜ் பேட்டி!

leo - lokesh

விஜய் படம் என்றாலே சிறுசிறு பிரச்னை வருகிறது என்று செய்தியாளர்களுக்கு லோகேஷ் கனகராஜ் பேட்டி அளித்துள்ளார். லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘லியோ‘ திரைப்படம்  பல்வேறு பிரச்சனைகளை தாண்டி,  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நாளை ( அக்டோபர் 19-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், கெளதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் முக்கியமான … Read more