விஜய் அரசியல் பயணம்: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு.!

Vijay MK Stalin

சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் காலெடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தற்பொழுது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வரவேற்பு அளித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக கடந்த … Read more

கட்சி தொடங்கிய விஜய்-க்கு நடிகர் ரஜினி சொன்ன அந்த ஒரு வார்த்தை.!

vijay - rajini

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்-க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில், ரஜினிக்கும் – விஜய்க்கும் இடையே கடந்த ஏகா பொறுத்தமாக இருந்து வந்தது என்றே சொல்ல வேண்டும். அதற்கு முக்கிய காரணம் ரசிங்கர்களே. சமூக வலைத்தளங்களில் முதலில் சூப்பர் ஸ்டார் பட்டதில் எழுந்த சண்டையை தொடர்ந்து, ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா-கழுகு கதை கூறியதும், விஜய்யை பற்றி சொல்லுவதாக கூறி விஜய் ரசிகர்கள் … Read more

அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் விஜய் நன்றி.!

vijay in politics (1)

அரசியல் கட்சி தொடங்கியதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் விஜய் நன்றி    தெரிவித்துள்ளார்.  சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் காலெடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஜய் தான் வெளியிட்ட முதல் அரசியல் அறிக்கையில், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதே இலக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார் TVK கட்சி தலைவர் விஜய். நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு அரசியல் … Read more

TVK கட்சி தலைவர் விஜய்க்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார் கமல்ஹாசன்.!

Vijay Kamalhaasan

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், பல ஆண்டுகளாகவே தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கம் என தன்னார்வ அமைப்பாக மாற்றி தமிழகத்தில் பல்வேறு சமயங்களில் பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வந்த இந்த இயக்கத்தை நேற்று அரசியல் கட்சியாக பதிவு செய்து தனது அரசியல் பயணத்தையும் ஆரம்பித்து விட்டார் விஜய். விஜய் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என சொல்ல முடியாது.! … Read more

யாரும் செய்யாத காரியத்தை காமலுக்காக நான் செய்தேன்.! லோகேஷ் வெளிப்படை பேச்சு.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத்பாசில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் கமலுடன் பணியாற்றியது குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியது “நான் இயக்குனர் கமல் சார்க்கு மிகப் பெரிய ரசிகன் அவரையே அவரால இயக்க முடியும் … Read more

கமல்ஹாசனுக்காக வழிவிட்ட நம்ம அண்ணாச்சி.! இல்லைனா என்னாகி இருக்குமோ.?!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு, படத்தின் ட்ரெய்லர் & இசை வெளியீட்டு விழா வரும் 15-ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. … Read more

இந்தியன்-2 வின் மிரளவைக்கும் அப்டேட்.! விவேக்கிற்கு பதில் மின்னல் நடிகர்.!?

இந்தியன்2 திரைப்படத்தில் விவேக் நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகர் குரு சோமசுந்தரத்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். உலகநாயகன் கமல்ஹசன் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் இந்தியன். இந்த படத்தின் 2ஆம் பாகம் தயாராக உள்ளதாக 2 வருடங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு, பின்னர் படப்பிடிப்பில் விபத்து, கொரோனா படக்குழுவினர் இடையே பிரச்சனை என ஷூட்டிங் நடைபெறாமலே இருந்தது. இதற்கிடையில் கமல்ஹாசன் விக்ரம் பட ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். ஷங்கர் தெலுங்கில் ராம் … Read more

கங்கை நதியில் மிதக்கும் பிணங்கள்: மக்களையும் காக்கவில்லை, நதிகளையும் காக்கவில்லை – கமல்ஹாசன் ட்வீட்

கங்கை நதியில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட். இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை கங்கை நதியில் தூக்கி வீசப்படுவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தூக்கி வீசப்படும் பிணங்கள் கங்கை நதியில் மிதந்து வருவதாகவும் அவை அழுகி சுற்றுச்சூழலை கெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. … Read more