நாடோடிகள் படத்திற்கு விழுந்த அடி! இன்னும் கடன் கட்டும் சமுத்திரக்கனி!

samuthirakani about nadodigal 2

Samuthirakani நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். நடிகராக அறிமுகமான இவர் பல படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அவர் இயக்கிய நாடோடிகள் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட்டானது. read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்! கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் எம். … Read more

விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி…அவருடன் அரசியல் பயணத்தில் நிற்பேன் – சமுத்திரக்கனி!

vijay samuthirakani

விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதாகவும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்க்காக வழிவகுப்பது தான் நமது இலக்கு என்றும் அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ள காரணத்தால் தான் சினிமாவை விட்டு விளங்குவதாகவும் அறிவித்து இருந்தார். விஜய் அரசியல் வருவது குறித்து பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த … Read more

அமீர் அண்ணனை ஏமாத்திட்டாங்க! கொந்தளித்த கஞ்சா கருப்பு!

gnanavel raja about ameer gnanavel raja issue

இயக்குனர் அமீர் – ஞானவேல் ராஜா இருவருக்கும் பருத்திவீரன் படத்தின் சமயத்தில் இருந்தே பிரச்சனை இருக்கும் நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமீர் பற்றி திருடன் என கடுமையாக ஞானவேல் ராஜா விமர்சித்து பேசியதன் காரணமாக இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. ஞானவேல் இப்படி பேசியது தவறு என்று சசிகுமார், சமுத்திரக்கனி, சினேகன், பாரதிராஜா, கரு. பழனியப்பன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அறிக்கையை வெளியீட்டு … Read more

ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்டா போதாது…அதையும் பண்ணனும்! நடிகர் எஸ்.வி சேகர் பேச்சு!

S Ve Shekher gnanavel raja

பருத்திவீரன் படத்தின் சமயத்தில் இருந்தே இயக்குனர் அமீர் – ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இது பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. அதற்கு காரணம் ஞானவேல் ராஜா அமீரை பற்றி கடுமையாக தாக்கி பேசியது தான். கணக்கு விஷயத்தில் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் குற்றம் சாட்டி பேசியிருந்தார். இதனையடுத்து, ஞானவேல் இப்படி பேசியது தவறு என்று சசிகுமார், சமுத்திரக்கனி, சினேகன், பாரதிராஜா, கரு. பழனியப்பன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அறிக்கையை … Read more

ஞானவேல் ராஜா பாவம் சுமக்காதீர்கள்! அமீருக்கு ஆதரவாக இறங்கிய சேரன்!

cheran Gnanavel Raja ameer

அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டும் இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வந்த பாடு இல்லை. ஏனென்றால், சரியாக மன்னிப்பு கேட்டு ஞானவேல் ராஜா அறிக்கை விடாத காரணத்தால் சரியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் ஆவேசமாக அறிக்கையை வெளியீட்டு இருந்தார்கள். எனவே, இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இன்னுமே பலரும் அமீருக்கு ஆதரவாக பேசி அறிக்கையை வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில், … Read more

பருத்திவீரன் விவகாரம் : ஞானவேல் ராஜா மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போகும் அமீர்?

Gnanavel Raja ameer

பருத்திவீரன் படத்தின் சமயத்தில் இருந்தது அந்த படத்தின் இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே பேசிக்கொள்ளாமல் இருந்தார்கள். பிறகு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அமீர் பருத்திவீரன்  படத்தை ரிலீஸ் செய்த போது தான் படாதா பாடு பட்டதாகவும், எனக்கு எதிராக ஞானவேல் ராஜா மற்றும் அவருடைய தரப்பில் சிலர் இருந்ததாக கூறியிருந்தார். அவரை தொடர்ந்து அடுத்ததாக ஒரு பேட்டியில் ஞானவேல் ராஜா ” … Read more

வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது!ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சமுத்திரக்கனி!

ameer gnanavel raja Samuthirakani

அமீர் பற்றி ஞானவேல் ராஜா கடுமையாக விமர்சித்து பேசி இருந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், ஞானவேல் ராஜா பேசியது தவறு அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என தெரிவித்தனர். குறிப்பாக சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பாரதி ராஜா, ஆகியோர் ஞானவேல் ராஜா  பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமீருக்கு ஆதரவாக அறிக்கை வெளியீட்டு இருந்தார்கள். இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், ஞானவேல் ராஜா “பருத்திவீரன்’ பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் … Read more

அஜித்திற்கு டஃப் கொடுக்கும் வில்லனாக சமுத்திரக்கனி.? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் AK61.!

நடிகர் அஜித் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் இயக்குனர் எச்.வினோத் இயக்க, போனிகபூர் தயாரிக்கிறார். அஜித்தின் 61வது படம் என்பதால், இந்த படத்திற்கு தற்காலிகமாக AK61 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், படத்தில் தான் நடிப்பதை சமுத்திரக்கனியே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து சமுத்திரக்கனி படத்தில் எந்த மாதிரி … Read more