மக்களுக்காக போராடும் தலைவன்! லீக்கான தளபதி 69 படத்தின் கதை?

thalapathy 69

சென்னை : விஜய் நடிக்கவுள்ள தளபதி 69 படத்திற்கான கதை குறித்த விவரம் கசிந்துள்ளது. நடிகர் விஜயின் 69-வது திரைப்படத்தினை தீரன், வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளதாக ஏற்கனவே, தகவல்கள் வெளியாகி இருந்தது. இருப்பினும், இன்னும் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விஜய் தற்போது “கோட்”  படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த “கோட்” படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. … Read more

விஜய் கேட்ட பெரிய சம்பளம்? தளபதி 69 படமே வேண்டாம் என ஓடிய தயாரிப்பு நிறுவனம்!

vijay

சென்னை : தளபதி 69 படத்தில் நடிக்க விஜய் கேட்ட சம்பளத்தை கேட்டு ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது. நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தனது 69-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். விஜயின் 69-வது … Read more

தளபதி 69 நான் எடுத்தா இவுங்க எல்லாரும் இருப்பாங்க! நெல்சன் போட்ட மாஸ்டர் பிளான்?

Nelson Dilipkumar about Thalapathy 69

Thalapathy 69 : விஜயின் 69 -வது படத்தை தான் இயக்கினால் இந்த பிரபலங்களை அவருடன் நடிக்க வைப்பேன் என இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார். நடிகர் விஜய்யின் 69 வது திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஒவ்வொரு இயக்குனர்களின் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக தளபதி 69 குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் சமீபத்தில்  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து … Read more

தளபதி 69 படத்திற்காக விஜய் வாங்கிய பிரமாண்ட சம்பளம்?

vijay

Vijay : தளபதி 69 படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் குறித்த விவரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் 69-வது திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு தான் தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணமே தளபதி 69 படத்திற்கு பிறகு விஜய் படங்களில் நடிக்க மாட்டார்.  எனவே, அந்த படம் கண்டிப்பாக மறக்க முடியாத அளவிற்கு ஒரு தரமான படமாக இருக்க வேண்டும் என ரசிகர்களும் விஜயும் ஆசைப்படுகின்றனர். எனவே, அவருடைய 69 திரைப்படத்தை பிரபல … Read more

இதை எதிர்பார்க்கவே இல்லை! விஜய்க்கு ‘குட் பை’.! சூர்யாவுக்காக களமிறங்கிய கார்த்திக் சுப்புராஜ்…!

LoveLaughterWar

Suriya 44 : சூர்யாவின் 44-வது திரைப்படத்தினை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக அறிவிப்பு. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா  டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் வைத்து படம் இயக்குவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். அதேபோலவே தளபதி 69 திரைப்படத்தினை அவர் தான் இயக்கப் போகிறார் என்ற தகவலும் பரவலாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. ஆனால் விஜய் கதையை கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்து இருந்தால் கண்டிப்பாக தளபதி 69 அப்டேட் வந்திருக்கும். ஆனால், தற்போது … Read more

அரசியல் கதையில் மிரட்ட போகும் எச்.வினோத்! ‘தளபதி 69’ லேட்டஸ்ட் தகவல்!!

vijay

Thalapathy 69 : தளபதி 69 படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும் படம் அரசியல் கதையம்சம் கொண்ட படம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இது விஜயின் 68 -வது படம். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் தனது 69 -வது படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு … Read more

Thalapathy 69 : அண்ணா நம்ம படத்துல ஷாருக்கான்…விஜய்க்கு தூண்டில் போடும் அட்லீ?

vijay and atlee

Thalapathy 69 விஜயின் 69-வது திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார் என்ற கேள்விக்கு தான் இன்னும் விடை கிடைக்காமல் இருக்கிறது என்றே கூறலாம். ஒரு பக்கம் இயக்குனர் எச்,வினோத் தான் விஜயின் 69-வது திரைப்படத்தினை இயக்குவார் இது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று தகவல்கள் வெளியானது. அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குவார் என்றும் தகவல்கள் பரவியது. READ MORE – இந்த வருஷம் தமிழ் சினிமா என்னோட கண்ட்ரோல்! முரட்டு சம்பவத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன்! இந்த … Read more

வெற்றிமாறன் இல்லை! ‘தளபதி 69’ இயக்குனர் இவரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Thalapathy 69

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்ற கேள்வி தான் ரசிகர்களின் மனதில் தற்போது விடைகிடைக்காத ஒன்றாக இருந்து வருகிறது. விஜய் அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார். இதனை விஜய்யே அறிக்கை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து விஜயின் 69-வது படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் பரவி கொண்டு இருக்கிறது. கடைசியாக வெற்றிமாறன் தான் விஜயின் … Read more

என்னோட சைடு தான் பிரச்சனை! விஜய் படம் குறித்து மனம் திறந்த வெற்றிமாறன்!

vetrimaaran and vijay

நடிகர் விஜய் தனது 69-வது திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி விடுவார். எனவே, விஜயின் கடைசி படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதில் சமீபத்தில் மிகவும் வைரலான ஒரு தகவல் என்னவென்றால், விஜயின் 69-வது படத்தை இயக்குனர் வெற்றி மாறன் இயக்குகிறார் என்பது தான். ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே விஜய்யை சந்தித்து இயக்குனர் வெற்றிமாறன் கதை ஒன்றை கூறியிருந்தார். ஆனால், … Read more

ஆஹா! வெற்றிமாறனிடம் கதைக்கேட்ட விஜய்? தளபதி 69 அப்டேட்!

vijay vetrimaaran

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் தனது 68-வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக தன்னுடைய 69-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அவர் சினிமாவை விட்டு விலகி தனது ‘தமிழக வெற்றி கழகம் ‘ மூலம் அரசியல் வேளைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவித்து இருந்தார் . இந்நிலையில், தளபதி 69 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்ற … Read more