ஃபைட் கிளப் படத்தை பார்க்க குவிந்த சினிமா பிரபலங்கள்!

FightClub

உறியடி படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரபலமான விஜய் குமார் தற்போது லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான அப்பாஸ் ஏ. ரஹ்மத் சசி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “ஃபைட் கிளப்”. இந்த திரைப்படத்தில் மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஜி ‘g squad ‘  தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்குகிறார். இந்த படத்திற்கான ட்ரைலர் … Read more

இது தான் நிஜ ஜாக்பாட்…சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணையும் நெல்சன்.!?

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அடுத்ததாக கமல்ஹாசனுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம், கமல்ஹாசன் தனது … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாகும் தமன்னா.? ஜெயிலர் படத்தின் புதிய தகவல்.!

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் “ஜெயிலர்”. இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கி அப்டேட்டுகள் வெளியாகும் என ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ள இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்றாலும் கூட, படத்தின் இசை வேலையை விறு  விறுப்பாக … Read more

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நேற்று மதியம் ஒரு சிறிய பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லியில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த், விமான நிலையத்திற்கு வெளியே வந்தவுடன் பத்திரிகையாளர்களால் அவரை சூழ்ந்தனர். பிறகு அடுத்த திட்டம் என்ன என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ரஜினி “அடுத்த ஷூட்டிங் தான்” என்று சிரிப்புடன் பதிலளித்துள்ளார். இதையும் படியுங்களேன்- 6 … Read more

ஓடிடியில் வெளியாகும் “பீஸ்ட்”.!? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பூஜாஹெக்டே நடித்திருந்தார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, சதிஷ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான … Read more

23 வருட பிளாக் பஸ்டர் கூட்டணி மீண்டும்.! தலைவருக்கு அடுத்த சூப்பர் ஹிட் ரெடி.!

நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் முன்னகட்ட தயாரிப்பு பணியை விரைவில் நெல்சன் தொடங்கவுள்ளார். படத்திற்கு தற்காலிகமாக “தலைவர் 169” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் அல்லது ஜூலை மாதத்தில் நடைபெறும் என … Read more

பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்து வைத்த விஜய்.! நெல்சனின் நெகிழ்ச்சி ட்வீட்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம்  பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், சதிஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் வெளியான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த கடந்த 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி, இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி … Read more

தலைவர் 169 இயக்குனர் நான்தான்..! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்..!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் அடுத்தாக ரஜினியின் 169-வது படத்தை இயக்கவுள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாவே சமூக வலைத்தளத்தில் பீஸ்ட் படத்திற்கு எதிர்மறை  விமர்சனம் தொடர்ந்து வருவதால், நெல்சன் அடுத்தாக தலைவர் 169 படத்தை இயக்கமாட்டார் எனவும் அவருக்கு பதிலாக வேறொரு இயக்குனரை ரஜினி தேர்வு செய்வார் எனவும் … Read more

தலைவர் 169 இயக்குனர் மாற்றம்.? ரஜினியை முடிவெடுக்க கூறிய சன் பிக்சர்ஸ்.!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார், இரண்டு படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறவேண்டும். படத்தை பார்த்த பல ரசிகர்கள் தங்களுக்கு படம் பிடிக்கவில்லை … Read more

பீஸ்ட் முதல் பாதி கேட்டதும் விஜய் சம்மதித்து விட்டார்.! – நெல்சன்

விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிஜோர்ன் சுர்ராவ், வி.டி.வி கணேஷ், பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.   இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் அனைத்தும் பலத்த வரவேற்பை பெற்றது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த … Read more