டாப் கியரில் விஜய், கடுமையாக போராடவேண்டிய கட்டாயத்தில் அஜித்

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஓபனிங் படு பிரமாண்டமாக இருந்தாலும் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸை நிரப்ப்புவது அந்த படத்தின் கதை களமும், பார்வையாளர்களின் பாசிடிவ் ரியாக்ஸனும் தான். அந்த வகையில் ரசிகர்களின் ரசனைக்கேற்றவாறு கதைகளத்தை தேர்வு செய்து, பாக்ஸ் ஆபீஸில் யார் கிங் என்பதை மொத்த வசூல் விவரமானது காட்டி கொடுத்து விடுகிறது. அந்த பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பின்வருமாறு, என்றும் முதலிடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். காபாலி படம் மூலம் மட்டுமே 290 … Read more

ஜீவா ஓட்டத் தயாராகும் சூர்யாவின் ஜிப்சி!

நடிகர் ஜீவா அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தை  ராஜு முருகன் இயக்குகிறார் .இந்த படத்தின் தலைப்பு  ‘ஜிப்சி’ என்ற வைக்கபப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை முதலில் நடிகர் சூர்யாவிடம்தான் சொல்லப்பட்டதாம். அவரால் தேதிகள் ஒதுக்க முடியாததால், இப்பட வாய்ப்பை ஜீவா பெற்றுள்ளார். ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ போன்ற படங்களை இயக்கியவர்தான் ராஜு முருகன். ஒரு சமூகப் பிரச்சனையை பெரிய பட்ஜெட்டில் ‘ஜிப்சி’ மூலம் அவர் எடுக்க உள்ளாராம்.நீண்ட நாட்களாக வெற்றிக்கு போராடும் நடிகர் ஜீவா இதில் வெற்றியடைவாரா என்பதை பொறுத்து இருந்து தான் … Read more

கார்த்தியின் ‘கடைக் குட்டி சிங்கம்’ படத்தின் ஷூட்டிங்கில் சிக்கல்

நடிகர் சூர்யாவின் ‘2டி எண்டெர்டைன்மெண்ட்ஸ்’ தயாரிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி, சயீஷா சைகல், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்கும் படம் ‘கடய் குட்டி சிங்கம்’. இப்படம் ஒரு ஆக்க்ஷன் கலந்த காமெடி படம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் அண்மையில் ஒரு ரேக்லா ரேஸ்.ஸினை மையமாக வைத்து எடுத்து வந்தனர். இதற்கு பசு மற்றும் எருது வதை தடுப்பு சட்டம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஷூட்டிங்கில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், அந்த காட்சி … Read more

அண்ணன் செய்த செயலால் தடை பட்ட தம்பியின் படம் !

சமீபத்தில் சூர்யா செய்த காரியத்தால் கார்த்தி நடித்து வரும் கடைக்குட்டி சிங்கம் திரைபடத்திற்கு தடை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் பணிகளை முடிந்துவிட்டு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ என தலைப்பு வைக்கப்பட்டது. சாயிஷா சைகல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்து வருகிறார்கள். இதன் பெரும்பகுதி … Read more

சூர்யாவை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை !சன் நெட்ஒர்க் நிறுவனத் தலைவருக்கு கடிதம் …..

நடிகர் சூர்யா இந்தி நடிகர் அமிதாப் பச்சனுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதை சன்மியூசிக் சேனலின் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் கிண்டல் செய்து பேசினர். சூர்யாவின் உயரத்தைக் கேலி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து சூர்யா ரசிகர்கள் சன் டி.வி. அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இது தொடர்பாக சன் நெட்ஒர்க் நிறுவனத் தலைவருக்கு நடிகர் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தனிப்பட்ட ஒருவரைப் பற்றி அநாகரிகமான … Read more

சூர்யா நடித்து வரும் புது படங்கள் குறித்த அப்டேட்ஸ்

  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா வெகு நாட்களாக நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தினை முடித்த சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனது அடுத்த படத்தினை நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பின்னர், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா, அதற்கடுத்து மீண்டும் 24 படத்தின் இயக்குனர் விக்ரம் குமாருடன் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என்பது … Read more

மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சியில் பிரபலங்களுக்கு நடந்த அவமானம். அப்படி என்னத்தான் நடந்தது அங்கு…??

    மலேசியாவில் கோலாகலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் எல்லோரும் சேர்ந்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும், புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு வந்த 130 பிரபலங்கள் அவமானப்படுத்தப்பட்டு விமான நிலையம் வந்தும், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்நிகழ்ச்சி நடிகை ராதிகாவுக்கும், சரத்குமாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்று ஏற்கெனவே தகவல் வந்தது. அதோடு நேற்று எஸ்.வி. சேகரும் தனது டிவிட்டர் பக்கத்தில் “விஜயகாந்த் நடிகர் … Read more

சூர்யா படத்தின் மீது புகார்-பதிலடி கொடுத்த ஆர்.ஜெ.பாலாஜி

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெறும் சொடக்கு பாடலில் வரும் “அதிகார திமிர, பணக்கார பவர வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது” என்ற வரி குறிப்பிட்ட கட்சியை கிண்டல் செய்வது போல் உள்ளது என்று அதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி சதீஷ்குமார் நேற்று புகார் அளித்திருந்தார். இதனை பார்த்த நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, “படத்தை தாண்டி நாட்டில் நிறைய பிரச்சனை இருக்கிறது. தற்போது பஸ் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அவர்களுக்கு … Read more

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் குறித்த முக்கிய அறிவிப்பு இதோ

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தினை ‘கிறீன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசைமையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டைட்டில் டிராக் பாடல் வெளியாக இருக்கிறது. அதனைத்தொடர்ந்து படத்தின் முழு பாடல்களும் ஜனவரி 3-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

28 வருட கனவு நினைவானது : டிவிட்டரில் மாதவன் பெருமிதம்

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ;அலைபாயுதே’ படத்தின் மூலம் நடிகராகி பிறகு தமிழ்நாட்டின் சாக்லேட் பாயாக வளம் வந்தவர் நடிகர் மாதவன். பின்னர் பாலிவுட்டிலும் சென்று அங்கும் வெற்றிவாகை சூடினார். தனது இரண்டாவது இன்னிங்க்சை ‘இறுதி சுற்று’ படம் மூலம் தொடங்கிய மாதவன், விக்ரம் வேதா என வெற்றிகளோடு சென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் டிவிட்டர் பக்கத்தில், ‘ நான் 28 வருடத்துக்கு முன்னர் எனது பள்ளி பருவத்தில் லட்சியம் என எழுதியது, தான் பணக்காரனாக ஆக வேண்டும், … Read more